புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 9:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 9:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 9:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 3:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 1:04 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Sep 16, 2024 1:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 11:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 5:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 5:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 3:22 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 2:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:24 am

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 9:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 2:21 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 1:51 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat Sep 14, 2024 1:16 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Sep 14, 2024 12:36 am

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 9:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 4:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
14 Posts - 70%
heezulia
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
8 Posts - 2%
prajai
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_m10பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 14, 2018 10:01 am

பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி! E_1539333887
-
கல்வி, செல்வம், வீரம் ஆகிய செல்வங்களுக்கு சரஸ்வதி,
லட்சுமி, பார்வதி என மூன்று தேவியரை வணங்குவது மரபு.

கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என, கல்விக்கு கூட
உலகத்தின் அளவை, ஒரு வரையறையாக வைத்து விட்டனர்.

வீரம் என்பதும் அப்படியே. வல்லவனுக்கு வல்லவன்
வையகத்தில் உண்டு என்று அதற்கும் எல்லை வகுத்து
விட்டனர்.

ஆனால், எவ்வளவு இருந்தாலும், ‘போதாது’ என்ற சொல்ல
வைக்கும் ஓர் அதிசயப் பொருள் உலகில் ஒன்று இருக்கிறதா
என்றால், நிச்சயமாக இருக்கிறது. அது தான் பணம்.

பணத்தை தேடி அலையாதவர்கள் இல்லை. துறவிகளுக்கு
கூட திருப்பணிகளும், யாகங்களும் செய்ய பணம் தேவைப்
படுகிறது. நவராத்திரி மட்டுமல்ல… எந்த விழாவானாலும்,
பணத்தின் நாயகியான மகாலட்சுமியை நினைக்காதவர்கள்
இருக்க முடியாது.

ஆக, பணம் எல்லாருக்கும் பிடிக்கும். அந்த பணத்தின்
நாயகியான லட்சுமிக்கு, தமிழகத்தில் ஓர் ஊர் ரொம்பப்
பிடிக்கும். அது தான் திருத்தங்கல்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள இந்த ஊரில்,
நின்ற நாராயண பெருமாள் கோவில் இருக்கிறது.
இங்கு, செங்கமல தாயார் என்ற பெயரில் அருள்
பாலிக்கிறாள், மகாலட்சுமி.

விஜயதசமியன்று இவளை வழிபட்டால், செல்வ வளம்
பெருகும்.

திருமால், பாற்கடலில் சயனித்திருந்த போது, ஸ்ரீதேவி,
பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூவருக்குள் தங்களில் யார்
உயர்ந்தவர் என்ற பிரச்னை ஏற்பட்டது.

மகாலட்சுமியான ஸ்ரீதேவியின் தோழியர், ‘மற்றவர்களைக்
காட்டிலும் ஸ்ரீதேவியே உயர்ந்தவள்; அவளே அதிர்ஷ்ட
தேவதை. மகாலட்சுமி என்ற பெயரே மிக உயர்ந்தது.
வேதங்கள் இவளை, ‘திருமகள்’ என்று போற்றுகின்றன.

பெருமாளுக்கு இவளிடம் தான் பிரியம் அதிகம். இவளது
பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு, ஸ்ரீனிவாசன்,
ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் (ஸ்ரீ என்றால் லட்சுமி) என்ற
திருநாமங்கள் சூட்டப்பட்டுள்ளன…’ என்று புகழ்ந்தனர்.

பூமாதேவியின் தோழியரோ, ‘உலகிற்கு ஆதாரமான
பூமாதேவியே பொறுமை மிக்கவள்.
இவள் மீது துப்புகின்றனர், மலம் கழிக்கின்றனர்,
மாசுபடுத்துகின்றனர், நெருப்பிடுகின்றனர்.
ஆனால், எல்லாவற்றையும் தாங்கி பொறுமை
காக்கிறாள்.

இவளைக் காக்க, பெருமாள் வராகம் என்ற ஒரு
அவதாரத்தையே எடுத்தார்…’ என்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 14, 2018 10:02 am

நீளாதேவியின் தோழியர், ‘தண்ணீர் தேவதையாக
விளங்குபவள், நீளாதேவி. தண்ணீருக்காக இந்த உலகம்
படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. நீரில்லாவிட்டால்
இந்த உலகம் இல்லை.

தண்ணீரை, ‘நாரம்’ என்பர். இவளது பெயரால் தான்
பெருமாளுக்கு, ‘நாராயணன்’ என்ற சிறப்பு திருநாமம்
ஏற்பட்டது. உலகில், ‘நாராயணா’ என்று உச்சரிப்பவர்களே
அதிகம்…’ என்றனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ஸ்ரீதேவி,
வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தானே சிறந்தவள்
என்பதை நிரூபிக்க, பூலோகத்திலுள்ள தங்கால மலைக்கு
வந்து தவம் புரிந்தாள்.

பெருமாள், அவளுக்கு காட்சி அளித்து, ‘ஸ்ரீதேவியே சிறந்தவள்’
என, ஏற்று அருளினார்.

திருமகள் தங்கிய இந்த மலை, நாளடைவில், ‘திருத்தங்கல்’
என பெயர் பெற்றது. ‘திரு’ என்றால் லட்சுமி.

கோவில், தங்கால மலை மீது உள்ளது.
பெருமாள், நின்ற கோலத்தில் காட்சி தருவதால்
, ‘நின்ற நாராயணப் பெருமாள்’ என, அழைக்கப்படுகிறார்.

செங்கமல தாயார் தனி சன்னிதியில் இருக்கிறாள்.
அதிர்ஷ்ட தேவதையான இவளுக்கு, கமல மகாலட்சுமி என்ற
பெயரும் உண்டு. அருணன், மார்க்கண்டேயர், பிருகு முனிவர்
ஆகியோர் கருவறையில் உள்ளனர்.

சுமார், 1,300 ஆண்டு பழமையான கோவில் இது.
மூலஸ்தானத்தில் அன்ன நாயகி (ஸ்ரீதேவி), அம்ருத நாயகி
(பூமாதேவி), அனந்த நாயகி (நீளாதேவி), ஜாம்பவதி என்ற
நான்கு தாயார்கள் உள்ளனர்.

நான்கு தாயார்களுடன் பெருமாளைத் தரிசிப்பது அபூர்வம்.

விருதுநகர் – சிவகாசி சாலையில், 20 கி.மீ., துாரத்தில் இவ்வூர்
உள்ளது.

——————————–

தி.செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக