புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இங்கிலாந்தில் முதல்முறை’ - இந்திய வம்சாவளி பத்திரிகையாளருக்கு வழிகாட்டியாகும் குதிரை!
Page 1 of 1 •
-
பார்வை குறைபாடு உள்ளவர்கள் அல்லது
பார்வையற்றவர்கள் தங்களுடன் நாயைத் துணைக்கு
அழைத்துச் செல்வது வழக்கம்.
அது, தங்களின் எஜமானருக்கு நல்ல வழிகாட்டியாகச்
செயல்படும். ஆனால், இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய
வம்சாவளியைச் சேர்ந்த முகமது சலீம் படேல் என்பவர்,
முதன்முறையாகத் தனது வழிகாட்டியாக குதிரை
ஒன்றை வளர்த்து வருகிறார்.
குட்டி குதிரையான டிக்பை, அடுத்தாண்டு மே மாதத்தில்
தான் இரண்டு வயதை நிரம்பும்.
இங்கிலாந்தில் நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளை
வழிகாட்டியாகவும், தங்களது அன்றாட வேலைகளுக்கு
உதவும் வகையிலும் பலர் பயன்படுத்தி வருகிறார்கள்.
அதுபோன்ற விலங்குகளுக்குப் பயிற்சியளிக்கும்
மையங்களும் அங்கு உண்டு. இந்தவகை விலங்குகள்
`அஸிஸ்டண்ட் அனிமல்’ (Assistant Animal) என்று
அழைக்கப்படுகின்றன.
அந்தவகையில், தனது வழிகாட்டியாக டிக்பி என்ற
குதிரையை சலீம் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
வரும் 2019ம் ஆண்டு மே மாதத்தில், தனது இரண்டாவது
வயதைப் பூர்த்தி செய்யும் டிக்பி குதிரை, சலீமுக்கு
வழிகாட்டியாக இரண்டு ஆண்டுகள் பயிற்சி எடுத்துக்
கொள்ள வேண்டி இருக்கும்.
சிறுவயதில் ஏற்பட்ட ஒரு மோசமான சம்பவத்தால்
நாய் என்றாலே தனக்கு அச்ச உணர்வு ஏற்படுவதாகக்
கூறும் சலீம், வழிகாட்டியாக குதிரையைத்
தேர்ந்தெடுத்தது மிகவும் பயனளிக்கக் கூடியது
என்கிறார்.
குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட
சலீம் பட்டேல் ஜர்னலிஸம் படித்து, தற்போது பிபிசியில்
பணியாற்றி வருகிறார். இவர் பார்வை குறைபாடு
கொண்டவர்.
இவருக்கு ரெட்டினிஸ் பிக்மெண்டோஸா என்னும்
நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, தற்போது
குறைந்த அளவிலேயே பார்வை உள்ளது.
இன்னும் சில வருடங்களில் பார்க்கும் திறனை அவர்
மொத்தமாக இழந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.
அவர் சாலையை கடப்பதற்கும், சரியான இடத்துக்கு
அழைத்துச் செல்லவும் குதிரைக்குப் பயிற்சி அளித்து
வருகிறார்.
24 வயதாகும் சலீம் கூறுகையில், `இந்தக் குதிரையால்,
அதன் 40-வது வயதிலும் எனக்கு வழிகாட்டியாக இருக்க
முடியும். ஆனால், நாயை வழிகாட்டியாகத்
தேர்ந்தெடுத்தால், 8 வருடங்கள் மட்டுமே அதனால்
பணியாற்ற முடியும்’’ என்கிறார்.
-
மேலும் சலீம் கூறுகையில், ``குதிரையால் கூடுதல் காலம்
உழைக்க முடியும். இதனால் எனது உதவியாளராக ஆக
கூடுதல் காலம், அது பணியாற்றும். நான் ஜர்னலிஸம்
படித்தேன்.
தற்போது பிபிசியில் பணியாற்றி வருகிறேன். விரைவில்
எனது குதிரைக்கும் பிபிசியில் இடம் கிடைத்துவிடும்
என்று நம்புகிறேன்” என்றார்.
தனது குடும்பம் தொடர்பாகப் பேசுகையில்,``எனது
அம்மா, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்தான். எனது
தந்தையை திருமணம் செய்துகொள்ள இங்கு வந்தார்கள்.
எங்கள் உறவினர்கள் குஜராத்தில் உள்ளனர்.
இந்தியாவுக்குச் செல்வது எனக்கு எப்போதுமே பிடித்த
விஷயம். இந்தியாவில் பல்வேறு நகரங்களுக்குச்
செல்வதை எப்போதும் விரும்புவேன்.
வருங்காலங்களில் எனது டிக்பையும் (குதிரை) என்னுடன்
இந்தியா வரும்” என்றார்.
-
----------------------------------
பிரேம் குமார் எஸ் கே
நன்றி-விகடன்
`இந்தக் குதிரையால், அதன் 40-வது வயதிலும் எனக்கு வழிகாட்டியாக இருக்க முடியும். ஆனால், நாயை வழிகாட்டியாகத்
தேர்ந்தெடுத்தால், 8 வருடங்கள் மட்டுமே அதனால் பணியாற்ற முடியும்’’
அடடே, என்ன ஒரு தூர நோக்குச் சிந்தனை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1281758சிவா wrote:`இந்தக் குதிரையால், அதன் 40-வது வயதிலும் எனக்கு வழிகாட்டியாக இருக்க முடியும். ஆனால், நாயை வழிகாட்டியாகத்
தேர்ந்தெடுத்தால், 8 வருடங்கள் மட்டுமே அதனால் பணியாற்ற முடியும்’’
அடடே, என்ன ஒரு தூர நோக்குச் சிந்தனை!
இந்த தொலைநோக்கு சிந்தனையில்
இரண்டு பேருக்கும் இருக்கும் நெருக்கம்
இந்த வாய்யில்லா ஜீவனின் அறிவும் இவருக்கு உபயோகமாக உள்ளது.
நன்றி தலைவா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1