புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இளைஞர் ஒருவர் இயற்கை முறையில் ஊடுபயிர் வளர்த்துவருகிறார் எனக் கேள்வியுற்று திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் கிராமத்திற்குச் சென்றேன். ஆங்காங்கே நின்று கொண்டிருந்த நாட்டு ரக மாடுகளும், கொக்கரித்துக் கொண்டிருந்த நாட்டு ரக கோழிகளும், நிலத்தை மாடுகளைக் கொண்டு உழுது கொண்டிருந்த உழவர்களையும், ஊடுபயிர் வைக்கப்பட்டிருந்த அழகையும் பார்த்தபோது சரியான இடத்திற்கு வந்துவிட்டோம் எனத் தோன்றியது. உற்சாகத்துடன் நம்மை வரவேற்றார் ஞானவேல்.
தற்போது முழுநேர இயற்கை விவசாயியாக இருக்கும் இவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் கோயம்புத்தூர், துபாய் எனப் பல இடங்களில் உள்ள பொறியியல் நிறுவனங்களில் பணியாற்றிய ஒரு பொறியாளர். பசுக்களுக்குப் பிண்ணாக்கு கொண்டு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த ஞானவேலிடம் பேசத்தொடங்கினேன்.
நன்றி
விகடன்
தற்போது முழுநேர இயற்கை விவசாயியாக இருக்கும் இவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் கோயம்புத்தூர், துபாய் எனப் பல இடங்களில் உள்ள பொறியியல் நிறுவனங்களில் பணியாற்றிய ஒரு பொறியாளர். பசுக்களுக்குப் பிண்ணாக்கு கொண்டு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த ஞானவேலிடம் பேசத்தொடங்கினேன்.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பாரம்பர்யத்தை மீட்டெடுக்கணும்ங்குறதுதான் என்னோட நீண்ட நாள் ஆசை. என்னோட பல நாள் கனவுனு கூட சொல்லலாம். இப்பத்தான் அது நிறைவேறத் துவங்கியிருக்கு. இன்னைக்கு இருக்குற விவசாயத்தோட நிலைமைதான் என்னை விவசாயம் பக்கமா திருப்பிச்சுனுகூட சொல்லலாம். இப்போ நம்மளை காப்பாத்த நாம விவசாயம் செய்யலை. எதிர்கால சந்ததிகளை காப்பாத்துறதுக்காக மட்டும்தான் விவசாயம் செய்துக்கிட்டு இருக்கோம்ங்குறதுதான் உண்மை. என்னோட அப்பா, ரசாயனம் கலந்துதான் விவசாயம் செய்துக்கிட்டிருந்தார். அப்போவெல்லாம் நிலத்துல போட்ட பணத்தை எடுக்குறது அவ்வளவு சாத்தியம் இல்லை. அதுக்கு தண்ணீர் பற்றாக்குறை, மழை இல்லைனு பல காரணங்கள் இருந்துச்சு. எனக்கு விவசாயம் செய்யணும்னு தோன ஆரம்பிச்சப்போ இயற்கை விவசாயம்தான் செய்யணும்னு உறுதியா இருந்தேன். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறையும் சமாளிக்கணும்னு தோணிச்சு.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிக்குறதுக்கு முதல் வேலையா நாட்டு மாடுகள் வாங்குனேன். இயற்கை முறையில் விவசாயம் செய்யுறதுக்கு மாட்டு சாணமும், கோமியமும் தரமான உரமாக இருக்கிறது. நான் செய்யும் விவசாயத்தில் ஊடுபயிர்களை விதைத்து லாபம் பார்த்து வருகிறேன். அதில் பப்பாளி, வாழை, மஞ்சள், முருங்கை, உளுந்து, ஆமணக்கு, பனங்கிழங்கு, மிளகாய், வெங்காயம், கருணைக்கிழங்கு, சோளம், சுரக்காய், அகத்திக்கீரை என 13 வகையான பயிர்களை பயிரிட்டுள்ளேன்.
உழுத நிலத்துல ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு வாய்க்கால் மாதிரி மடிச்சு ஒரு மீட்டர் இடைவெளியில செடி முருங்கையும் பப்பாளியும் மற்றொரு வரியில அதே இடைவெளியில தேக்கு அகத்தியையும் நடணும். சின்ன வகைப் பயிர்களை இடைவெளி விட்டு விதைக்குறதால பயிர்களுக்கு நல்ல காற்று ஓட்டம் இருக்கும். ஊடுபயிரைப் பொறுத்தவரை தண்ணீர் என்பது அவசியமான ஒன்று. அதனால நான் சொட்டு நீர்ப்பாசனம் செய்றேன். அதனால தினமும் பாசனம் செய்யணும்ங்குற அவசியம் இல்லை. மண்ணோட ஈரப்பதத்தைப் பார்த்து வாரத்திற்கு ஒரு தடவை பாசனம் செய்யலாம்.
பயிர்களுக்கு இயற்கை உரமா ஜீவாமிர்தம் கொடுக்குறேன். அதை சொட்டு நீர்ப்பாசன குழாயுடன் இணைச்சு பயிருக்கு கொடுத்துடுவேன். நீரை பாய்ச்சுறப்போ தானாகவே பயிருக்கு போயிடும். நான் வளர்க்குற இந்த மாடுங்க உரம் தயாரிக்குறதைத் தவிர, பால் கொடுத்து என்னுடைய குடும்பத்தோட தேவைங்களை பூர்த்தி செய்யுது. அதுல துரிஞ்சல் இலைங்குற நாட்டு ரக பசுக்கள் 5 முதல் 7 லிட்டர் வரை பாலைக் கறக்கும். இதுங்களுக்கு தீவனம் திறந்த வெளி மேய்ச்சல்தான்.

இப்போ ஊடுபயிரா இருக்குற முருங்கையை 1 கிலோ 15 ரூபாய்க்கும், அகத்திகீரைகளை ஒரு கட்டு 5 ரூபாய்க்கும், சுரைக்காயை எடை அளவைப் பொறுத்து 5 முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யுறேன். வாழைக்கன்றுகளை விஜயதசமிக்கு விற்பனை செய்யப் போறேன்.
எனக்கு இந்த விவசாய முறை ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால, ஒரு குழு ஆரம்பிச்சு எல்லோருக்கும் இயற்கை விவசாயம் பத்தின விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னு ஒரு ஆசை. அதோட மீன் பண்ணையும், அதன் மேல் நாட்டு கோழிப் பண்ணையும் வைக்கணும்ங்குறதுதான். அதற்கான முயற்சிகள்ல ஈடுபட்டுகிட்டு இருக்கேன். என்னோட சந்ததிகளுக்கு நல்லதைக் கத்துக் கொடுப்பேன்னு நம்புறேன்” என்று விடைகொடுத்தார், ஞானவேல்.

- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
எனக்கும் இன்னமும் அவர் போல் செயல்பட வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் இருக்கின்றது ... தலைவணங்குகிறேன் நண்பரே ... உங்களின் சிறந்த செயல் தொடர்ந்து வெற்றி பெற ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1281796ரா.ரமேஷ்குமார் wrote:எனக்கும் இன்னமும் அவர் போல் செயல்பட வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் இருக்கின்றது ... தலைவணங்குகிறேன் நண்பரே ... உங்களின் சிறந்த செயல் தொடர்ந்து வெற்றி பெற ...
நன்றி ரமேஷ்.
நீங்களும் இவர் போல் செய்ய முடியும் முயற்சி செய்யவும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1281808ayyasamy ram wrote:
-
இப்பதிவிற்கான படங்கள் பதிவிட்டுள்ளேன்
-
[/img]
படங்கள் பதிவு செய்தமைக்கு நன்றி ஐயா.
- Sponsored content
Similar topics
» இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி!
» மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி கொடைக்கானல் இயற்கை விவசாயி ஆர்வம்
» மூன்று வண்ணங்களில் கேரட், பீட்ரூட் சாகுபடி கொடைக்கானல் இயற்கை விவசாயி ஆர்வம்
» இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை
» கோடு....

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1