புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா Poll_c10ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா Poll_m10ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா Poll_c10ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா Poll_m10ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா Poll_c10 
2 Posts - 6%
heezulia
ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா Poll_c10ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா Poll_m10ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா Poll_c10ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா Poll_m10ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா Poll_c10ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா Poll_m10ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 13, 2018 6:34 am

ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா 201810130242402238_The-decision-to-buy-oil-from-Iran-will-not-benefit-India-_SECVPF
-
வாஷிங்டன்,

ஈரானுடன் 2015-ம் ஆண்டு செய்து கொண்ட அணு சக்தி ஒப்பந்தத்தில்
இருந்து விலகிக் கொள்வதாக அண்மையில் அமெரிக்கா அறிவித்தது.

இதையடுத்து ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் ஈரான் மீது பல்வேறு
பொருளாதார தடைகளை விதித்தும் வருகிறது.

மேலும் அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந்தேதி தேதிக்கு பிறகு ஈரானிடம்
இருந்து எந்த நாடும் எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என்றும்
அமெரிக்கா கெடு விதித்து உள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள
நிலையில் அமெரிக்காாவின் இந்த எச்சரிக்கை இந்தியாவுக்கு
மேலும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தி உள்ளது.

என்றபோதிலும் ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெயை
இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.
நவம்பர் 4-ந்தேதிக்கு பிறகும், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி
செய்வதற்கான உத்தரவை மத்திய அரசுக்கு சொந்தமான
2 எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு இருப்பதாக அண்மையில்
மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்து
இருந்தார்.

இதேபோல் ரஷியாவில் இருந்து எஸ்-400 டிரைம்ப் ரக ஏவுகணைகளை
வாங்குவதற்கும் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
ஆனால் ரஷியாவிற்கு பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா,
இந்த ஏவுகணைகணை இந்தியா வாங்குவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து
வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர்
ஹீதர் நயூர்ட் வாஷிங்டன் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை உலக
நாடுகள் அனைத்தும் பின்பற்றவேண்டியது மிகவும் முக்கியமான
ஒன்று. இதையும் மீறி நவம்பர் 4-ந்தேதிக்கு பிறகு ஈரானிடம்
இருந்து எந்த நாடும் எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது.

மாறாக இறக்குமதி செய்யப்போகும் நாடுகளைப் பற்றி
கேட்கிறீர்கள். இந்த தடை குறித்து உலகம் முழுவதும் எங்களது
நட்பு மற்றும் கூட்டணி நாடுகளுடன் பேசி வருகிறோம்.

ஈரான் மீதான எங்களுடைய கொள்கை நிலைப்பாட்டை
அந்த நாடுகளுக்கு தெள்ளத் தெளிவாக தெரிவித்தும் வருகிறோம்.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ரஷியாவிடம் இருந்து
எஸ்-400 டிரைம்ப் ரக ஏவுகணைகளை வாங்க முடிவு செய்திருப்பது
எந்த வகையிலும் இந்தியாவுக்கு பலன் அளிக்காது.

ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்யும்
இந்தியாவின் நடவடிக்கை குறித்து நாங்கள் தொடர்ந்து
ஆலோசித்து வருகிறோம். இதற்கான முடிவை ஜனாதிபதி டிரம்ப்
விரைவில் எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.
-
-------------------------
தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 13, 2018 7:19 am

அமெரிக்க சொன்ன அதை செய்ய கூடாது என்பது அதன் அதிகார தோரணையை காட்டுகிறது.
யார் கஷ்டப்பட்டாலும் இவர்களுக்கு கவலை இல்லை.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக