புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Poll_c10ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Poll_m10ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Poll_c10 
25 Posts - 42%
heezulia

16 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
T.N.Balasubramanian

4 Posts - 7%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
Srinivasan23
ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Poll_c10ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Poll_m10ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Poll_c10 
1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Poll_c10ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Poll_m10ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Poll_c10 
152 Posts - 41%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Poll_c10ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Poll_m10ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai
ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Poll_c10ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Poll_m10ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Poll_c10 
6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Poll_c10ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Poll_m10ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 13, 2018 6:22 am

ரபேல் விவகாரம்: டசால்ட் போட்டு உடைத்தது உண்மையை! Tamil_News_large_2122018
-
புதுடில்லி :
ரபேல் விமானம் விவகாரத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்தின்
பங்களிப்பு வெறும் 10 சதவீதம் தான் என்று டசால்ட் நிறுவன
தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் கூறியுள்ளார்.

பிரான்ஸ் விமான தயாரிப்பு நிறுவனமான டசால்ட்
நிறுவனமான டசால்ட், இந்தியாவின் ரிலையன்ஸ் டிபென்ஸ்
உடன் இணைந்து தயாரிக்கும் ரபேல் போர் விமானங்கள்,
இந்திய விமானப்படையில் விரைவில் இணைக்கும் பொருட்டு
ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும்,
மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்
லிமிடெட் (HAL) நிறுவனம் ஓரங்கட்டப்பட்டு, மத்திய அரசின்
பரிந்துரையின் பேரில், விமான கட்டுமானத்தில் சிறிதும்
அனுபவம் இல்லாத அனில் அம்பானியின் ரிலையன்ஸ்
டிபென்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது
என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், ஏஎப்பி (AFP) செய்தி நிறுவனத்திற்கு
அளித்துள்ள பேட்டியில் டசால்ட் சி.இ.ஓ. எரிக் டிராப்பியர்
கூறியதாவது,

ரபேல் விமானம் விவகாரம் தொடர்பாக, இணைந்து
பணிபுரிய இந்திய நிறுவனங்கள் கிட்டத்தட்ட
100 நிறுவனங்களை தொடர்பு கொண்டோம். அவைகளில்
30 நிறுவனங்களை இறுதி செய்தோம்.

இதில் சிறந்து விளங்கிய நிறுவனங்களில் இருந்து ரிலையன்ஸ்
டிபென்ஸ் நிறுவனத்தை, தங்களது விருப்பத்தின் பேரில் தான்
தேர்ந்தெடுத்தோம்.

ஏனெனில், ரிலையனஸ் டிபென்ஸ் நிறுவனத்திடம் தான்
ஏர்போர்ட் ரன்வேயை எளிதில் தொடர்புகொள்ளும்
தகவமைப்புடன் போதிய அளவு நிலங்களும் அவர்களிடத்தில்
இருந்ததே,

இந்த விமான தயாரிப்பில் இணைந்து செயல்பட
தீர்மானித்தோம். ரபேல் போர் விமானம் தயாரிப்பில்,
ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தின் பங்கு வெறும் 10 சதவீதம்
மட்டுமே என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்மறை கருத்துக்கள்
எழுந்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. நாங்கள் அதை
பொருட்படுத்தவில்லை. செயல்பாடுகள் சிறந்தமுறையில்
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று அவர் மேலும்
கூறினார்.
-
-------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக