புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_m10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10 
57 Posts - 72%
heezulia
இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_m10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_m10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_m10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_m10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_m10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10 
224 Posts - 75%
heezulia
இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_m10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_m10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_m10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10 
8 Posts - 3%
prajai
இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_m10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_m10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_m10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_m10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_m10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_m10இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84740
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 11 Oct 2018 - 15:10

இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 11760
-

கடந்த 2012-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மூலம்,
அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் சர்வதேச பெண்
குழந்தைகள் தினமாக உருவாக்கப்பட்டது.

பெண் குழந்தைகளை இன்னமும் உலகம் முழுவதும்
எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை முன்னிலைப்படுத்த
உருவாக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும்,
உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளால்
இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
-
பிறந்த குழந்தை முதற்கொண்டு கற்பழிக்கப்பட்டு வரும்
அவலத்தை நாம் தினமும் காண்கிறோம். கல்வி, வேலை,
திருமணம் என அனைத்திலும் பெண்கள் சந்திக்கும்
கொடுமைகள் அளவில்லாதவை.

வளர்ந்த நாடுகள் முதல் வளராத நாடுகள் வரை
அனைத்திற்கும் இது பொருந்தும். எனவே, பெண்
குழந்தைகளை கொண்டாடுவதற்காகவே இந்த தினம்
உள்ளது.

இதை நாமும் கொண்டாடும் வகையில், தலைசிறந்த
பெண்ணியவாதிகளின் கூற்றுகளை இங்கே பார்க்கலாம்,
-------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84740
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 11 Oct 2018 - 15:10

“பெண்கள் தங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்று
ஆண்கள் பயப்படுகிறார்கள். ஆண்கள் தங்களை
கொல்கிறார்கள் என்று பெண்கள் பயப்படுகிறார்கள்.”
---------
– Margaret Atwood
-
-----------------------------------

“பெண்கள் சக்திபடைத்தவர்கள், பயங்கரமானவர்கள்.”

– Audre Lorde
-
------------------------------------

“பெரும்பாலான வரலாற்றில்,
அடையாளம் இல்லாத பெண் ஒருவள் இருக்கிறாள்.”

– Virginia Woolf
-
--------------------------------------------

“பெண்ணியம் என்பது பெண்களை வலிமையாக்குவதற்கு
இல்லை. பெண்கள் ஏற்கனவே வலிமையானவர்கள் தான்.
உலகம் அந்த வலிமையை உணர்ந்துகொள்ளும் விதத்தை
இது மாற்றியது.”

– G.D. Anderson
-
-----------------------------------------

“பெண்ணியத்தால், எந்தவொரு பெண்ணுக்கும் வேலை
கிடைத்துவிடப்போவதில்லை. எல்லா இடங்களிலும்
வாழும் பெண்களின் வாழ்க்கையை மேலும் அழகாக்கவே.”

– Gloria Steinem
-
----------------------------------------------

“மறைந்து போவதிலும்,
அழிந்து போவதிலும் நான் எப்போதும் ஆர்வம் காட்டுவதில்லை.”

– Laverne Cox
-
-----------------------------------

“பெரியவர்களுக்கு தான், சிறு பெண் பிள்ளைகள் அழகாக
தோன்றுகிறார்கள்.
சக பிள்ளைகளிடையே அவர்கள் அழகானவர்களாக
பார்க்கப்படுவதில்லை.
அவர்கள் வாழ்க்கை அளவிலானவை.”

– Margaret Atwood
-
-----------------------------------------------

“நான் எதையாவது சாதிக்க முடியும் என்ற உண்மையை
மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் நானே என்னை
கட்டுப்படுத்த போவதில்லை.”

– Dolly Parton
-
------------------------------------------------

“வழிநடத்தும் பெண்கள், படிக்கவேண்டும்.”

– Laura Bates
-
----------------------------------------

“தங்களை தாங்களே வெறுக்காத சிலர்,
பெண்ணைச் சுற்றி இருக்கும் போது, உண்மையில்
அசௌகரியமாக உணருகிறார்கள்.

இதனால், நீங்கள் சற்று தைரியமானவராக இருக்க
வேண்டும்.”

– Mindy Kaling
-
-------------------------------------------

“தைரியம், தியாகம், தீர்மானம், அர்ப்பணிப்பு,
கடினத்தன்மை, இதயம், திறமை, தைரியம். சிறிய
பெண் பிள்ளைகள் இவற்றைக் கொண்டு
உருவாக்கப்பட்டுள்ளனர்.”

– Bethany Hamilton
-
---------------------------------------
-

“ஒரு ஆணால் எல்லாவற்றையும் அழிக்க முடிகிறது எனில்,
ஏன் ஒரு பெண்ணால் அதை மாற்ற முடியாது?”

– Malala Yousafzai
-
--------------------------------------------
நன்றி- இந்தியன் எக்ஸ்பிரஸ் (தமிழ்)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 11 Oct 2018 - 21:24

நல்ல பகிர்வு அண்ணா... இன்று, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 11 Oct 2018 - 21:35

பெண் குழந்தைகளுக்கு எல்லா இடங்களிலும் போதிய அளவு பாதுகாப்பு
வழங்க வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் இதில் தவறக்கூடாது.
குடும்பத்தில் உள்ள அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நன்றி ஐயா.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu 11 Oct 2018 - 23:07

பெண்கள் அல்ல அவர்கள் எல்லாம் ஆண்கள் ஏன்னா ஆண் உடை அணிவதால் என்கிறேன் . உடை அணிவதிலும் அக்கால மனிதர்கள் அளவிட்டு இருந்தார்கள். அதுதான் பண்பாடு.பண்பாடு சீரழியவே இதெல்லாம் திரிகிறது. தலை விரி கோலத்துடன் .

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக