புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.99 விலையில் பிராட்பேன்ட் சலுகை அறிவித்த பி.எஸ்.என்.எல். Poll_c10ரூ.99 விலையில் பிராட்பேன்ட் சலுகை அறிவித்த பி.எஸ்.என்.எல். Poll_m10ரூ.99 விலையில் பிராட்பேன்ட் சலுகை அறிவித்த பி.எஸ்.என்.எல். Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.99 விலையில் பிராட்பேன்ட் சலுகை அறிவித்த பி.எஸ்.என்.எல். Poll_c10ரூ.99 விலையில் பிராட்பேன்ட் சலுகை அறிவித்த பி.எஸ்.என்.எல். Poll_m10ரூ.99 விலையில் பிராட்பேன்ட் சலுகை அறிவித்த பி.எஸ்.என்.எல். Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.99 விலையில் பிராட்பேன்ட் சலுகை அறிவித்த பி.எஸ்.என்.எல்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 08, 2018 3:39 pm

இந்தியாவின் முன்னணி பிராட்பேன்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் பி.எஸ்.என்.எல். ரூ.99 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இத்துடன் மூன்று புதிய சலுகைகளையும் குறைந்த விலையில் அறிவித்துள்ளது.

நான்கு புதிய சலுகைகளிலும் 20Mbps வேகம், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்களுக்கு இலவச மின்னஞ்சல் முகவரி மற்றும் 1 ஜி.பி. ஸ்டோரேஜ் வேகம் வழங்குகிறது.

ரூ.99 விலையில் கிடைக்கும் பிராட்பேன்ட் சலுகையில் மொத்தம் 45 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது, இதில் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா டவுன்லோடு செய்ய முடியும். தினசரி டேட்டா அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.-யாக குறைக்கப்படும்.

இரண்டாவது சலுகையின் கட்டணம் ரூ.199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 150 ஜி.பி. டேட்டா தினமும் 5 ஜி.பி. டேட்டாவுடன் வழங்கப்படுகிறது. டேட்டா வேகம் நொடிக்கு 20 எம்.பி.யாகவே இருக்கிறது, எனினும் தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்படுகிறது.

இதேபோன்று ரூ.299 மற்றும் ரூ.399 விலையில் இரண்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் டேட்டா வேகம் நொடிக்கு 20 எம்.பி.யாக இருக்கிறது. தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்படுகிறது. ரூ.299 சலுகையில் தினமும் 10 ஜி.பி. டேட்டாவும், ரூ.399 சலுகையில் தினமும் 20 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
-
மாலைமலர்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Oct 08, 2018 3:49 pm

டேட்டா வேகம் நொடிக்கு 20 எம்.பி.யாகவே இருக்கிறது wrote:

சலுகைகள் பல கொடுத்தாலும் வேகம் ஒன்றும் இல்லை ... தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் வேகத்தை பி.எஸ்.என்.எல் -லும் வழங்கினால் சிறப்பாக இருக்கும் ...
சென்ற வருடத்தில் பி.எஸ்.என்.எல் சிம்மை சில மாதங்கள் பயன்படுத்திய பொழுது 2010 அண்டிற்கே சென்று விட்டேன் ... கால இயந்திரத்தில் அல்ல ... இணைய வேகத்தின் அளவில் ... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Mon Oct 08, 2018 9:53 pm

ayyasamy ram wrote:இரண்டாவது சலுகையின் கட்டணம் ரூ.199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 150 ஜி.பி. டேட்டா தினமும் 5 ஜி.பி. டேட்டாவுடன் வழங்கப்படுகிறது. டேட்டா வேகம் நொடிக்கு 20 எம்.பி.யாகவே இருக்கிறது, எனினும் தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்படுகிறது.
-
மாலைமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1281005

இந்த இரு நூறு திட்டத்தில் நம்ம ஏரியா சாம்சங் என்ஜினீயர் இணைந்து  உள்ளார் .... மிக அருமை என்று கூறுகிறார் ...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Mon Oct 08, 2018 10:12 pm

ரா.ரமேஷ்குமார் wrote:

சென்ற வருடத்தில் பி.எஸ்.என்.எல் சிம்மை சில மாதங்கள் பயன்படுத்திய பொழுது 2010 ஆண்டிற்கே சென்று விட்டேன் ... கால இயந்திரத்தில் அல்ல ... இணைய வேகத்தின் அளவில் ... சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1281008

இதுக்கு எல்லாம் பார்த்தா முடியுமா நண்பரே
பி எஸ் என் எல் ரொம்ப நல்லவன்னு பேரு
வாங்கினவங்க

அன்று ஒரு பேச்சு
இன்று ஒரு பேச்சு

கிடையவே கிடையாது
நான் ௨௦௦௦ ல் இருந்தே பி எஸ் என் எல் தான்
உபயோகிக்கிறேன்...

டோல் பிரீ எண்களை அழைக்க அதிகம் அப்போது
பி எஸ் என் எல் தான் கை கொடுத்தது

ஆனால் ஒன்று  
இணைய வேகம் மட்டும் கொஞ்சம் முன்னேறியுள்ளது

மற்றபடி  

பதினெட்டு வருடங்களுக்கு முன்னே
எப்படி இருந்ததோ அப்படியே
இன்றும் இளமை மாறாமல்

அழைப்பு துண்டிப்பு  (அதிக பேசுதல் ஆபத்தாம்)
அழைப்பு வராமை

எல்லைக்கு அப்பால் உள்ளார் என்று
பி எஸ் என் எல் அலுவலகம் உள்ளேயே கூறும் கணினி வாய்ஸ்
என எதுவும் மாற வில்லை

கஸ்டமர் கேர் என்ற ஒரு டிபார்ட்மெண்ட்டே இல்லாத ஒரு
தொலைபேசி கம்பெனி நம்ம பி எஸ் என் எல் தான்

ரிங் தொனி மட்டும் மாறி போச்சுது
மற்றபடி

என்றும் மாறாதது
அது பி எஸ் என் எல் ஒன்றே

நம்ம குழுவில் யாரும் அங்கு பணி  புரிபவர்கள் இல்லையே ....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நெடுஞ்சேரலாதன் கு லோ
மாடம்பாக்கம்
சென்னை 103

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Oct 09, 2018 4:57 pm

இரண்டாவது சலுகையின் கட்டணம் ரூ.199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 150 ஜி.பி. டேட்டா தினமும் 5 ஜி.பி. டேட்டாவுடன் வழங்கப்படுகிறது. டேட்டா வேகம் நொடிக்கு 20 எம்.பி.யாகவே இருக்கிறது, எனினும் தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி.யாக குறைக்கப்படுகிறது.

நல்ல திட்டம் அனால் இனைய வேகம் இருந்தால் தானே தினமும் 5 ஜி.பி. டேட்டா நிறைவுற

மீதி இருக்கும் டேட்டாவுக்கு பணம் கொடுத்தால் இன்னும் நல்லா இருக்கும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 09, 2018 9:03 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
[mention]டேட்டா வேகம் நொடிக்கு 20 எம்.பி.யாகவே
இருக்கிறது[/mention] wrote:

சலுகைகள் பல கொடுத்தாலும் வேகம் ஒன்றும் இல்லை ... தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் வேகத்தை பி.எஸ்.என்.எல் -லும் வழங்கினால் சிறப்பாக இருக்கும் ...
சென்ற வருடத்தில் பி.எஸ்.என்.எல் சிம்மை சில மாதங்கள் பயன்படுத்திய பொழுது 2010 அண்டிற்கே சென்று விட்டேன் ... கால இயந்திரத்தில் அல்ல ... இணைய வேகத்தின் அளவில் ... சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1281008
பிஸ்என்எல் எப்போதும் வேகம் குறைவுதான்.
அதிக ஜிபி கொடுத்து என்ன பயன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக