புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் பெண் டாக்டர் பலி Poll_c10பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் பெண் டாக்டர் பலி Poll_m10பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் பெண் டாக்டர் பலி Poll_c10 
15 Posts - 65%
heezulia

5 Posts - 22%
Barushree

1 Post - 4%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் பெண் டாக்டர் பலி Poll_c10பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் பெண் டாக்டர் பலி Poll_m10பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் பெண் டாக்டர் பலி Poll_c10 
69 Posts - 79%

5 Posts - 6%

4 Posts - 5%
Balaurushya
பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் பெண் டாக்டர் பலி Poll_c10பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் பெண் டாக்டர் பலி Poll_m10பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் பெண் டாக்டர் பலி Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் பெண் டாக்டர் பலி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 08, 2018 5:34 pm

பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் பெண் டாக்டர் பலி 20181010
-

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனை
ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருபவர் 26 வயதான
கிருபலி நிகம்.

இவர் நேற்று மாலை 6.45 மணிக்கு மருத்துவமனையில் இருந்து
சவுடாகர் பகுதியில் அமைந்துள்ள தன்னுடைய வீட்டிற்கு
இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

நாசிக பாடா பகுதியை அடையும் போது பட்டம் விட
பயன்படுத்தப்படும், மாஞ்சா கயிறு கழுத்தில் சிக்கி
அறுத்துள்ளது.

இதில் நிலைகுலைந்த கிருபாலி நடுவீதியிலேயே சுருண்டு
விழுந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் இளம்பெண் ஒருவர்
கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர்
சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்
குறித்து தற்போது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார்,
பட்டம் விட்டவர்கள் குறித்து விசாரணையை மேற்கொண்டு
வருகின்றனர்.
-
------------------------------
தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Oct 08, 2018 6:05 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ரொம்ப அழகா இருக்கிறார்

நான் கூட சிறு வயதில்
இப்படி தான் பட்டம் மாஞ்சா என்று சுற்றி திரிந்தேன்
சிலர் அந்த மாஞ்சாவில் மயில் துத்தம் சேர்ப்பார்கள் அதுவே இது போல மரணத்திற்கு காரணம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 08, 2018 10:01 pm

மாஞ்சா தயாரிக்கும் முறை
---
பொடியாக்கப்பட்ட கண்ணாடி துண்டுகள்,
தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் வஜ்ரம்
போன்ற பிசின்கள், மைதா மாவு, இரும்பு பவுடர்,
அலுமினியம் ஆக்ஸைட் ஆகியவற்றை பயன்படுத்தி
மாஞ்சா தயாரிக்கப்படுகிறது.

கொதிக்க வைத்த நீரில் அனைத்து பொருட்களும்
சேர்க்கப்பட்டு கூழாக ஆக்கி அதை நைலான் கயிற்றில்
தடவுகிறார்கள். பின் இறுதியாக கயிற்றின் மீது கலர்
சேர்க்கப்படுகிறது.
--
காற்றில் பறக்கும் போது ஏற்படும் உராய்வை தாங்ககூடிய
வலிமை இருக்க வேண்டும் என மாஞ்சா நூல் பிரத்யேகமாக
தயாரிக்கப்படுகிறது.

காற்றாடி போட்டியில் போட்டியாளர்களின் காற்றாடி நூலை
அறுத்து காற்றாடியை வீழ்த்த கயிற்றாலே கயிற்றை அறுக்க
கண்டுபிடித்ததுதான் மாஞ்சா கயிறு.

கற்றாடியை வீழ்த்த உருவாக்கப்பட்ட மாஞ்சா கயிறு
மனிதர்களின் கழுத்தை அறுத்து வீழ்த்துவதுதான்
பெருத்த சோகம்.
-
-----------------------------------

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக