புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_m10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10 
251 Posts - 52%
heezulia
லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_m10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_m10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_m10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_m10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10 
18 Posts - 4%
prajai
லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_m10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10 
5 Posts - 1%
Barushree
லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_m10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_m10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_m10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_m10லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Dec 19, 2009 2:25 pm

இன்டர்நெட்
பிரவுசிங் சென்டர் அமைக்க குறைந்தது 5 கம்ப்யூட்டர்கள் தேவை. அவற்றில்
வெப் காமிரா, காதோடு பொருத்திக் கொள்ளக் கூடிய ஹெட்ஃபோன் உள்ளிட்ட
வசதியும் வேண்டும். இதற்குத் தலா ரூ.25 ஆயிரம் தேவைப்படும்.

கம்ப்யூட்டர்களை
இணைக்கும் "ஹப்' ஒன்று (ரூ.1500) தேவை. மோடம் -ரூ.4 ஆயிரம். மின்சப்ளை
தடைபட்டால் 3 மணி நேரத்துக்கு கம்ப்யூட்டர்கள் இயங்க உதவும் 2 கே.வி.ஏ.
திறனுள்ள யுபிஎஸ் பொருத்துவது அவசியம். அதன் விலை ரூ.50 ஆயிரம்.
அறையை ஏ.சி. செய்வதற்கு ரூ.28 ஆயிரம். டேபிள், சேர் ஏற்பாடு செய்ய ரூ.12,500. அறைக்குள் அலங்காரங்கள் செய்யும் செலவு தனி.

இவைதவிர ஒரு தொலைபேசி இணைப்பும், 100 மணி நேர இன்டர்நெட் இணைப்பும் பெற வேண்டும்.
பிரவுசிங்
சென்டர் நடத்துபவர்களுக்காக 128 கே.பி.பி.எஸ். சக்தியில் இன்டர்நெட்
இணைப்புகளை பிஎஸ்என்எல் அளிக்கிறது. அதற்கு முன்பணமாக ரூ.5 ஆயிரம் செலுத்த
வேண்டும். இதுதவிர 100 மணி நேரத்துக்கு ரூ.2100 கட்டணம்.

அறை
வாடகை, அட்வான்ஸ் தொகை, மின் கட்டணம், வேலையாட்களுக்கான ஊதியம் போன்ற
செலவுகளும் உண்டு. கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்களை வாங்கி, தொலைபேசி
இணைப்புடன் அறையைத் தயார் செய்வதற்கு மட்டும் ரூ.1.3 லட்சம் தேவைப்படும்.
அறைக்கான அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம் என்று வைத்துக் கொண்டாலும் பிரவுசிங்
சென்டர் தொடங்க ரூ.1.5 லட்சம் தேவைப்படும்.
கீழ் தளத்திலேயே பிரவுசிங் சென்டர்களை அமைப்பது நல்லது.

இதில்
ஒரு மணி நேர உபயோகத்துக்கு இன்டர்நெட் கட்டணம் ரூ.5, மின் செலவுக்கு ரூ.5,
தொலைபேசிக் கட்டணம் ரூ.24 என ரூ.34 செலவாகும். இதர செலவுகளுக்கு ரூ.6
சேர்த்தால் ஒரு மணி நேரத்துக்கான செலவு ரூ.40. சென்டரில் உள்ள 5
கம்ப்யூட்டர்களும் ஒரே இன்டர்நெட் இணைப்பில் செயல்படும்.

சென்னையில்
ஒரு மணி நேரம் இன்டர்நெட் உபயோகிக்க ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 5
கம்ப்யூட்டர்கள் மூலம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.75 கிடைக்கும். செலவுகள்
போக ரூ.35 லாபம். இதையே 10 கம்ப்யூட்டர்களாக அதிகரித்தால் ரூ.150
கிடைக்கும். செலவு போக ரூ.110 லாபம்.

மாலையில் 5 மணியில் இருந்து
11 மணி வரை 5 கம்ப்யூட்டர்கள் முழுமையாக உபயோகத்தில் இருக்குமானால் ரூ.210
லாபம் கிடைக்கும். 10 கம்ப்யூட்டர்களாக இருந்தால் ரூ.660 லாபம். பகல்
நேரத்தில் மற்ற நேரங்களிலும் வாடிக்கையாளர்கள் வருவார்கள். அதுவும் லாபமே.

இதுதவிர
தகவல்களைப் பதிவு செய்து கொள்ளும் வசதியை அளித்து, பிளாப்பி, சி.டி.
ஆகியவை விற்றால் அதிலும் லாபம் கிடைக்கும். இதில் அனைத்து
கம்ப்யூட்டர்களும் ஒரே சமயத்தில் உபயோகத்தில் இருக்க வேண்டியது அவசியம்.
அப்போதுதான் லாபகரமாக இருக்கும். அதற்கேற்ப இளைஞர்கள் எளிதில் அணுகக்
கூடிய இடமாகத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.

பிரவுசிங் செய்ய
வருபவர்களுக்கு குளிர்பானங்களும் விற்கலாம். அதிலும் வருமானம் கிடைக்கும்.
எனவே, பிரவுசிங் சென்டர் நல்ல இடத்தில் அமைந்தால் மாதத்துக்கு ரூ.6 ஆயிரம்
முதல் ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும். மையம் அமைத்துவிட்டால் அதைப்
பராமரிக்க ஒரு ஆள் மட்டும் போதும். உரிமையாளரே அதைப் பார்த்துக் கொண்டால்
சம்பளமும் மிச்சம்.
லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Wiki-favicon-sharpenedலாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Oneriot-faviconலாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Faviconலாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Faviconலாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Faviconலாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Faviconலாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Faviconலாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Faviconலாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Faviconலாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Favicon

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 19, 2009 2:31 pm

இது எப்போ உள்ள செய்தி தண்டாயுதபாணி , ஏனென்றால் இப்போவெல்லாம் ப்ரொவ்சிங் சென்டர் எல்லாம் அவ்வளவாக கூட்டம் வருவது இல்லை என்று கேள்விபட்டேன்.


உங்கள் பெயர் நீளமாக இருக்கிறது , டைப் பண்ணுவதற்கு கை வலிக்கிறது , கொஞ்சம் சுருக்கி தர முடியுமா
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Dec 19, 2009 2:33 pm

dhanda illana pani

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 19, 2009 2:39 pm

தண்டாயுதபாணி wrote:dhanda illana pani


ஐயோ , இத தமிழில அடிச்சா , அர்த்தம் வேற மாதிரி வருது , நான் முழுசாவே உங்க பெயர அடிச்சுடுறேன்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Dec 19, 2009 2:46 pm

Kraja29 wrote:
தண்டாயுதபாணி wrote:dhanda illana pani


ஐயோ , இத தமிழில அடிச்சா , அர்த்தம் வேற மாதிரி வருது , நான் முழுசாவே உங்க பெயர அடிச்சுடுறேன்

தண்டபாணின்னு கூப்பிடுங்க லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Icon_eek

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 19, 2009 2:50 pm

லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் 677196 லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் 678642

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Dec 19, 2009 2:52 pm

Kraja29 wrote:லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் 677196 லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் 678642

லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் 68516 லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் Icon_smile

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Dec 19, 2009 3:53 pm

Kraja29 wrote:
தண்டாயுதபாணி wrote:dhanda illana pani


ஐயோ , இத தமிழில அடிச்சா , அர்த்தம் வேற மாதிரி வருது , நான் முழுசாவே உங்க பெயர அடிச்சுடுறேன்

லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் 705463 லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் 705463 லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் 705463 எனக்கும் முதலில் இதே பிரச்சனைதான் அப்புறம் பாணி என்றே அழைக்கிறேன் லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் 838572

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Dec 19, 2009 4:18 pm

லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் 705463



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 19, 2009 4:41 pm

VIJAY wrote:லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் 705463

என்ன கொக்கரிப்பு , லாபம் தரும் பிரவுசிங் சென்டர்கள் 246975

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக