ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ட்விட்டரில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:28 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Today at 9:23 am

» கவிதை என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 9:14 am

» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Today at 9:10 am

» ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?
by Dr.S.Soundarapandian Today at 9:08 am

» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» நல்லா சாப்பிடற ஆளை வெச்சு படம் எடுக்க போகிறேன்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:07 pm

» கறுப்பு என்றால் வெறுப்பா?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:02 pm

» ஜெ.,வின் வேதா இல்லம் 28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Yesterday at 3:31 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 3:29 pm

» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 3:22 pm

» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நாவல் தேவை
by Daniel Naveenraj Thu Jan 21, 2021 10:58 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:38 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:31 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:26 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Thu Jan 21, 2021 7:59 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Thu Jan 21, 2021 7:43 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Thu Jan 21, 2021 7:40 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Thu Jan 21, 2021 5:59 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Thu Jan 21, 2021 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 5:35 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Thu Jan 21, 2021 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Thu Jan 21, 2021 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Thu Jan 21, 2021 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Thu Jan 21, 2021 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Thu Jan 21, 2021 2:51 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 2:29 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Thu Jan 21, 2021 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Thu Jan 21, 2021 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Thu Jan 21, 2021 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Thu Jan 21, 2021 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Thu Jan 21, 2021 8:51 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Thu Jan 21, 2021 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Thu Jan 21, 2021 8:44 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm

Admins Online

பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்)

Go down

 பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்) Empty பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்)

Post by ayyasamy ram on Mon Oct 08, 2018 9:26 am


1. இந்த வால் குதிரை ஓட ஓடக் குறையும்...

2. பூக்கும், காய்க்கும், வெடிக்கும்... ஆனால் பழுக்க
மட்டும் செய்யாது...

3. எல்லா வித்தையும் தெரிந்தவன், தெரியாதவன்
போலப் பாவனை செய்கிறான்...

4. ஆடி ஆடி நடப்பான், அரங்கதிர வைப்பான்...

5. அடிப்பக்கம் மத்தளம், இலையோ நீண்டது,
குலையோ பெரிது, காயோ துவர்ப்பு, பழமோ இனிப்பு...

6. ஒருவனுக்கு உணவு அளித்தால் ஊரையே கூட்டி
விடுவான்...

7. கோட்டைக்குள் உள்ள வெள்ளைக்காரர்கள்
வயதானால் வெளியேறி விடுவார்கள்...

8. தண்ணீரிலே கண்ணீருடன் காத்திருக்கும்,
கதிரவன் வரவு கண்டால் முகம் மலர்ந்து விடும்...

9. புதரின் நடுவே பொன் போலப் பூத்திருக்கும்,
பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...

-------------------------------------
தொகுத்தவர்: ரொசிட்டா, சிறுவர் மணி
---------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64858
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்) Empty Re: பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்)

Post by SK on Mon Oct 08, 2018 10:12 am

1
2 பருத்தி
3
4 யானை
5 வாழை
6 காகம்
7 பல்
8 தாமரை
9 தாழம்பூ
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8473
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

 பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்) Empty Re: பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்)

Post by ayyasamy ram on Mon Oct 08, 2018 5:09 pm

விடைகள் சரியானவை
-
வினா 1 மற்றும் 3 - விடை எதிர்நோக்கலாம்
-
 பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்) Images14
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64858
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்) Empty Re: பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்)

Post by ஜாஹீதாபானு on Mon Oct 08, 2018 5:49 pm

1 . ஊசிநூல்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405

Back to top Go down

 பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்) Empty Re: பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்)

Post by ஜாஹீதாபானு on Mon Oct 08, 2018 5:49 pm

@ayyasamy ram wrote:விடைகள் சரியானவை
-
வினா 1 மற்றும் 3 - விடை எதிர்நோக்கலாம்
-
 பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்) Images14
மேற்கோள் செய்த பதிவு: 1281027

உங்க படத்துலயே விடை இருக்கு ஐயா புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405

Back to top Go down

 பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்) Empty Re: பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்)

Post by ayyasamy ram on Mon Oct 08, 2018 5:53 pm

1 . ஊசிநூல் - சரியான விடை
-
3) விடைக்கான க்ளூ - புகைப்படமாக பதிந்தேன்
{சர்க்கஸ் கோமாளி) சரியான விடை என்பதை
ஊகித்து அசத்தி விட்டீர்கள்!!
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64858
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்) Empty Re: பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்)

Post by ayyasamy ram on Mon Oct 08, 2018 8:17 pm

மேலும் சில விடுகதைகள்
-
 பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்) Img_1454
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64858
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்) Empty Re: பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்)

Post by SK on Mon Oct 08, 2018 9:43 pmSK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8473
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

 பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்) Empty Re: பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...(விடுகதைகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum