புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைய வெளியினிலே...(தொடர் பதிவு)


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 08, 2018 8:13 am



முக நூலிலிருந்து....

-------------------
-
வைப்பர் வேகத்தினும் வேகமாய்...
சலிக்கவே சலிக்காமல்...
எழுதிக் கொண்டிருக்கிறது மழை,
எனக்கான கடிதத்தை.

- இரா எட்வின்
-
-------------------------
-
மிக மிக மென்மையாய் தடவிப் பார்த்து...
நாசிக்கு சற்று தூரத்திலேயே
கவனமாய் தள்ளி வைத்து...
மூச்சுக்காற்றால் மெதுவாய்
முத்தமிட்டு ஆனந்தித்து...
பின் புன்னகையில் மென்மை தடவியபடி
சொல்கிறார்:

""இந்த ரோசா எவ்வளவு அழகாயிருக்கு''
என அந்த பார்வையிழந்தவர்.

-
- வணவை தூரிகா
-
---------------------------------
-
சொந்த பந்தங்களுடன் இணக்கமாக இருக்க
முடியாதவர்கள்...
சமுதாயத்துடன் ஒருபோதும் இணக்கமாக
இருக்க முடியாது.
-
- பாலகுருசாமி மருதா
-
-------------------------------

இந்த உலகில் பல பேரின் தோல்விக்குக் காரணம்,
அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களால்
முதுகில் குத்தப்பட்டதே .

- துரை பாரதி
-
------------------------------------
புல்லாங்குழலின் தத்துவம்

---------------

பொத்த வேண்டிய வாயை...
பொத்த வேண்டிய நேரத்தில்...
பொத்திக்கிட்டு
இருக்கணும்ங்கிறதுதான்...
புல்லாங்குழலின்
தத்துவம்
--
- டிகே கலாப்ரியா
-
----------------------------------
நன்றி-இளைஞர் மணி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 08, 2018 8:15 am


சுட்டுரையிலிருந்து...
---------

நம்ம ஆளுங்க பைக்குக்கு பதில் சைக்கிள்ல கூட
போயிடுவாங்க.
ஆனா... மொபைலுக்குப் பதில் லேண்ட் லைனை யூஸ்
பண்ணுன்னு சொன்னா செத்தே போயிடுவாங்க.

- பர்வீன் யூனுஸ்
-
-----------------------------------

எப்பவாச்சும் யாராச்சும் இப்படி நல்லது போதிப்பாங்க...
கவனிக்கவும் மக்களே...

- லதா
-
---------------------------------------
பல அவமானங்களைக் கண்டவனுக்கு
பழி சொற்கள் பெரிதான பாதிப்பை
ஏற்படுத்தியதில்லை.

- விதுண்
-
----------------------------------


அமாவாசை இருள்தான் பூரண சந்திரனுக்கு
முழு விளம்பரமாயிருக்கும்!


- ச. திவாகரன்
-
--------------------------------------
இளைஞர் மணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 08, 2018 8:25 am


வலைதளத்திலிருந்து...


செயற்கைக்கோள், செயற்கைப் பட்டு, செயற்கை முடி,
செயற்கைப் பூக்கள் என வாழ்வில் பல செயற்கையா
கிவிட்டன. ஆக, செயற்கையான விஷயங்கள் நமக்குப்
புதிதில்லை.

ஆனால், செயற்கை குளிர்பானங்களை அவ்வாறு எடுத்துக்
கொள்ள முடியாது. ஏனென்றால் இது உடம்பு மற்றும் உயிர்
சம்பந்தப்பட்டது. செயற்கைக் குளிர்பானங்களுக்கும்,
உயிருக்கும் என்ன தொடர்பு?

சிலமாதங்களுக்கு முன், இந்த வகை குளிர்பானங்களில்
அங்கீகரிக்கப்பட்ட (?!) அளவுக்கு மேல் பூச்சிமருந்து கலந்து
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நாடு முழுவதும் குளிர்பான அழிப்பு, எதிர்ப்பு,
கழுதைக்கு குளிர்பானம் புகட்டுதல், சாக்கடையில்
வீசுதல் போன்ற போராட்டங்கள் நடந்தன.

கொஞ்ச நாட்களில் அவை அனைத்தும் காணாமல் போய்
விட்டன. மக்கள் வழக்கம்போல் அடுத்த பரபரப்புக்குத்
தாவி விட்டனர்.

இந்த மாதிரி விஷ(ய)ங்களை உலகத்திற்கு "அர்ப்பணிப்பு'
செய்த அமெரிக்காவோ இப்போது, குளிர்பானங்களை
பள்ளிகளில் விற்கக் கூடாது என்று மாநிலத்திற்கு மாநிலம்
சட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.

காரணம், பள்ளி மாணவ, மாணவியர் அதிக அளவு
குளிர்பானங்களைக் குடித்துவிட்டு பருமனாகி
விட்டனராம்...


உள்ளூர் நெருக்கடி மற்றும் உலகமயமாக்கல் காரணமாக
இந்த குளிர்பான நிறுவனங்கள் இந்தியா போன்ற ஏமாளி
நாடுகள் பக்கம் வருகின்றன.

பய சாதத்தை அழகாக பொட்டலம் போட்டு அதில்
அமெரிக்க கொடி மற்றும் ...
என்று பொறித்தால், போட்டி போட்டுக்கொண்டு
பெருமையுடன் வாங்கும் நமது இந்தியர்கள்தான்
அவர்களின் இலக்கு.
-
--------------------------
தஞ்சாவூரன்
இளைஞர் மணி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 08, 2018 8:48 am

அனைத்தும் அருமை ஐயா
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 08, 2018 8:12 pm

 இணைய வெளியினிலே...(தொடர் பதிவு) Img_2040


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 08, 2018 8:25 pm

 இணைய வெளியினிலே...(தொடர் பதிவு) Zz12


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 08, 2018 8:28 pm

 இணைய வெளியினிலே...(தொடர் பதிவு) Img_1213
-
 இணைய வெளியினிலே...(தொடர் பதிவு) Img_1214


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 09, 2018 9:37 am

 இணைய வெளியினிலே...(தொடர் பதிவு) Imagep17


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 09, 2018 9:38 am

 இணைய வெளியினிலே...(தொடர் பதிவு) Imagep18


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Oct 09, 2018 9:54 am

அனைத்தும் அருமை ஐயா
சூப்பருங்க சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக