புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_lcap24 நிமிடத்தில் மோட்சம்! I_voting_bar24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_rcap 
22 Posts - 69%
heezulia
24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_lcap24 நிமிடத்தில் மோட்சம்! I_voting_bar24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_rcap 
9 Posts - 28%
mohamed nizamudeen
24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_lcap24 நிமிடத்தில் மோட்சம்! I_voting_bar24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_lcap24 நிமிடத்தில் மோட்சம்! I_voting_bar24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_rcap 
358 Posts - 78%
heezulia
24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_lcap24 நிமிடத்தில் மோட்சம்! I_voting_bar24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_rcap 
55 Posts - 12%
mohamed nizamudeen
24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_lcap24 நிமிடத்தில் மோட்சம்! I_voting_bar24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_lcap24 நிமிடத்தில் மோட்சம்! I_voting_bar24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_lcap24 நிமிடத்தில் மோட்சம்! I_voting_bar24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_lcap24 நிமிடத்தில் மோட்சம்! I_voting_bar24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_lcap24 நிமிடத்தில் மோட்சம்! I_voting_bar24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_lcap24 நிமிடத்தில் மோட்சம்! I_voting_bar24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_lcap24 நிமிடத்தில் மோட்சம்! I_voting_bar24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_lcap24 நிமிடத்தில் மோட்சம்! I_voting_bar24 நிமிடத்தில் மோட்சம்! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

24 நிமிடத்தில் மோட்சம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 6:56 am

24 நிமிடத்தில் மோட்சம்! E_1538727956
-
மோட்சம் கிடைக்க வேண்டுமானால், தவமிருங்கள்,
புண்ணிய தீர்த்தங்களில் நீராடுங்கள், குறைந்த பட்சம்,
நாம ஜபமாவது செய்யுங்கள்...' என்று சொல்கின்றனர்,
மகான்கள்.

ஆனால், வெறும், 24 நிமிடத்தில் மோட்சத்தை  - பிறப்பற்ற
நிலையை எளிதில் பெற ஒரு வழி இருக்கிறது.

வேலுார் மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள கடிகாசல
மலையிலுள்ள யோக நரசிம்மர் கோவிலுக்கு செல்ல
வேண்டும்.

கடிகாசலம் என்று இந்த மலைக்கு பெயர் வரக் காரணம்
உள்ளது...


கடிகை என்றால் ஒரு நாழிகை அல்லது 24 நிமிடம்.
சலம் என்றால் மலை. ஆம்... 24 நிமிடம் இந்த மலையில்
அமர்ந்திருந்தாலே போதும், நரசிம்மரின் அருளால்
பாவங்கள் நீங்கி, மோட்ச பலனை அடையலாம்.

பிரகலாதனுக்கு, நரசிம்மராக காட்சி கொடுத்தார், பெருமாள்.
இந்த அவதாரத்தை தரிசிக்க விரும்பிய வாமதேவர், வசிஷ்டர்,
காஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய
ரிஷிகள், கடிகை மலையில் தவமிருந்தனர்.

இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது...


விஸ்வாமித்திரர் இத்தலத்தில் ஒரு நாழிகை நேரம், நரசிம்மரை
வழிபட்டதன் பயனாக, 'பிரம்ம ரிஷி' பட்டம் பெற்றார்.
அதே போல் தங்களுக்கும் நரசிம்மரின் தரிசனம் கிடைத்தால்
மோட்சம் நிச்சயம் என, கருதினர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 6:56 am


ஆனால், இந்த ரிஷிகளை, காலன், கேயன் என்ற அரக்கர்கள்
தொந்தரவு செய்தனர். தங்களை காக்க, பெருமாளை
வேண்டினர், ரிஷிகள்.

ஆஞ்சநேயரை அழைத்து, ரிஷிகளுக்கு உதவும்படி கூறினார்,
பெருமாள். பெருமாளிடமிருந்து சங்கு, சக்கரத்தை வாங்கி,
அரக்கர்களை வென்று, ரிஷிகளை காப்பாற்றினார்,
ஆஞ்சநேயர். பின், ரிஷிகளின் தவம் தடையின்றி தொடர்ந்தது.

அவர்களுக்கு நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார்,
பெருமாள். அவர்களது விருப்பப்படி, இத்தலத்தில் யோக
நரசிம்மராக அருள்பாலித்து வருகிறார், பெருமாள்.

பெருமாள் கோவில்களில் மூலவரும், உற்சவரும் ஒரே
சன்னிதியில் தான் இருப்பர். ஆனால், இங்கு மூலவர் யோக
நரசிம்மர், 500 அடி உயரமுள்ள பெரிய மலையில் இருக்கிறார்.
இவரைத் தரிசிக்க, 1,305 படிகள் ஏற வேண்டும்.

மலை அடிவாரத்திலிருந்து, 4 கி.மீ., துாரத்தில் உள்ள
சோளிங்கரில், உற்சவர் பக்தவத்சலர், சுதாவல்லிக்கு
தனித்தனி கோவில் உள்ளது. திருவிழாக்கள் இந்தக்
கோவிலில் தான் நடத்தப்படுகிறது.

கடிகை மலை எதிரிலுள்ள சிறிய மலையில், 406 படிகள்
ஏறினால், யோக நிலையில் உள்ள ஆஞ்சநேயரைத்
தரிசிக்கலாம். இவர், ஜப மாலை, சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார்.
'சதுர் புஜ யோக ஆஞ்சநேயர்' என்ற பெயர் கொண்ட இவரது
கண்கள், பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின்
திருவடியை பார்த்தபடி உள்ளது.

பெருமாளின், 108 திருப்பதிகளில் இத்தலமும் ஒன்று.
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலுக்கும், திருப்பதிக்கும்
நடுவில் இத்தலம் அமைந்துள்ளது சிறப்பம்சம்.

குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மற்றும் திருமணத் தடை
உள்ளவர்கள், இத்தலத்தில் அன்னதானம் செய்தால், கயாவில்
தானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

புதிதாக வீடு கட்டுபவர்கள், பணிகள் தடையின்றி நிறைவேற,
சிறு கற்களை எடுத்து அடுக்கி வைக்கின்றனர். பவுர்ணமியன்று
கிரிவலம் வருகின்றனர்.

மலைக்கோவில், காலை 8:00 மணி முதல், மாலை, 5:30 மணி
வரையிலும், கீழ் கோவில், காலை, 6:00 மணி முதல்
12:00 மணி வரையும், மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:30 மணி
வரையும் திறந்திருக்கும்.

வேலுார் - திருத்தணி சாலையில், 60 கி.மீ., துாரத்திலும்,
சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக, 125 கி.மீ.,
துாரத்திலும் சோளிங்கர் உள்ளது.
-
--------------------------------------

தி.செல்லப்பா
நன்றி-வாரமலர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 07, 2018 1:56 pm

உடனே கடிகாசலம் பயணம் ஏற்பாடு செய்து
பயன் பெறுவோம்.
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக