புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருகையை பதிவு செய்ய மரத்தில் ஏறும் ஆசிரியர்கள்...
Page 1 of 1 •
ராஞ்சி :
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில்,
இன்டர்நெட் சேவை குறைந்த வேகத்திலேய கிடைப்பதால்,
ஆசிரியர்கள், மரத்தின் மீதேறி டேப்லெட்டில் வருகையை
பதிவு செய்யும் சம்பவம் தினந்தோறும் நடைபெற்று
வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவடத்தில் உள்ள
ஷோரி காஷ் கிராமத்தில், மேல்நிலைப்பள்ளி இயங்கி
வருகிறது. மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு, ஞானோதயா
திட்டத்தின் கீழ், ஆசிரியர்கள் தங்களது வருகையை பதிவு
செய்ய டேப்லெட் வழங்கப்பட்டுள்ளது.
இந்த டேப்லெட்டில், இ-வித்யா வாகினி ஆப் இன்ஸ்டால்
செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலமாகவே, ஆசிரியர்களின்
வருகைப்பதிவு சர்வருடன் இணைக்கப்படுகிறது.
இந்த டேப்லெட்டுகளுக்கு 2ஜி இணைய சேவையே
வழங்கப்பட்டுள்ளது.
குறைந்த வேக இணைய சேவை :
ஷோரி காஷ் கிராமத்தில் இயங்கிவரும் பள்ளியில்,
சரிவர இணையசேவை கிடைக்காததால், ஆசிரியர்களின்
வருகை தாமதமாகிறது. இதற்காக, இணையசேவையை
பெறும் பொருட்டு, ஆசிரியர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள
மரத்தின் மீது தினமும் ஏறி, வருகையை, டேப்லெட்டில்
பதிவு செய்கின்றனர்.
அந்த குறைந்த வேகத்திலான இணைய வசதியும் குறைந்த
நேரத்திற்கே கிடைப்பதால், மற்ற ஆசிரியர்கள் தற்போதும்
ரிஜிஸ்டரில் எழுதியே, தங்களது வருகையை பதிவு
செய்கின்றனர்.
கோரிக்கை :
பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள டேப்லெட்டுகளுக்கு,
அதிகவேக இணையதள வசதி வழங்கிட மாநில அரசிற்கு
ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
-----------------------------------
தினமலர்
மரத்தில் ஏறுவது சிறந்த உடற்பயிற்சி தானே...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1280801[/url]சிவா wrote:மரத்தில் ஏறுவது சிறந்த உடற்பயிற்சி தானே...
மரத்தில் ஏறுவது குலத்தொழில் அதை எப்படி மறக்கமுடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1280808anikuttan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1280801[/url]சிவா wrote:மரத்தில் ஏறுவது சிறந்த உடற்பயிற்சி தானே...
மரத்தில் ஏறுவது குலத்தொழில் அதை எப்படி மறக்கமுடியும்
புரியவில்லை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1280809சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1280808anikuttan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1280801[/url]சிவா wrote:மரத்தில் ஏறுவது சிறந்த உடற்பயிற்சி தானே...
மரத்தில் ஏறுவது குலத்தொழில் அதை எப்படி மறக்கமுடியும்
புரியவில்லை
---------------
குரங்கு என்னும் இனத்தின் சரியான பரிணாம வளர்ச்சியே
மனித இனம் என்பதனை நமக்கு பல்வேறு சரித்திர/மருத்துவ
ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நிரூபித்து உள்ளனர்
-
இதனால்தானோ என்னவோ அந்தக் காலத்தில்
வெளிவந்த "தூக்குதூக்கி" திரைப்படத்தில் கவிஞர்
தஞ்சை ராமையா தாஸ் எழுதிய பாடல் ஒன்றில்
" குரங்கில்இருந்து பிறந்தவன் மனிதன்.கொம்பேறித்
தாவும் குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்"
என்ற மிகவும் பிரபல அடைந்த பாடலில்
அந்தக் கருத்தினை அமைத்துள்ளார்
-
----------------------------------
"மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும்
நாட்டிலே ! நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி
வைப்பார் ஏட்டிலே" !!
-
கவிஞர் வாலி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1280801சிவா wrote:மரத்தில் ஏறுவது சிறந்த உடற்பயிற்சி தானே...
நான் கூட ஈகரை வருகை பதிவேடு செய்ய மரத்தின் மீது செய்தார்களோ என்று நினைத்து விட்டேன்.
தற்போது மூலம் பதிவிட நிறைய நேரம் எடுத்து கொள்கிறது எனவே இதேபோல் நாமும் செய்வோம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1280829SK wrote:இனி ஈகரை வருகை பதிவேட்டில் இப்படி தான் பதிவு செய்ய வேண்டும்
மரமேறி பதிவு செய்வதை நிர்வாக குழுவின் புதிய அங்கத்தினர் செய்து காண்பிப்பார்.
நேரம் /இடம் முதலிய முக்கிய செய்திகளுக்கு காத்திருக்கவும். பெயரை கொடுக்கவும்.
SK ,நான் ரெடி, இடம் /நேரம் தெரியப்படுத்தவும்.நம்பர் 2 நாந்தான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
வருகை பதிவை செய்ய முனைவதுபோல் கற்பித்தலிலும் வேகம், விவேகம் இருந்தால் பாராட்டலாம்.
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1280856T.N.Balasubramanian wrote:
மரமேறி பதிவு செய்வதை நிர்வாக குழுவின் புதிய அங்கத்தினர் செய்து காண்பிப்பார்.
நேரம் /இடம் முதலிய முக்கிய செய்திகளுக்கு காத்திருக்கவும். பெயரை கொடுக்கவும்.
SK ,நான் ரெடி, இடம் /நேரம் தெரியப்படுத்தவும்.நம்பர் 2 நாந்தான்.
ரமணியன்
ஏதாவது வாழை மரத்தில் என்ற வேண்டியது தான் ஐயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1