புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். Poll_c10புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். Poll_m10புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். Poll_c10புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். Poll_m10புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 06, 2018 8:22 am

புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். 201810060429479737_In-the-signal-the-steel-frame-collapses-on-the-vehicles_SECVPF

புனே,

மராட்டிய மாநிலம் புனே மங்கள்வார் பேத் அருகே சகிர் அமர் சேக் சவுக் பகுதியில் உள்ள சாலையோரத்தில் மத்திய ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் ராட்சத விளம்பர போர்டு வைப்பதற்கான இரும்பு சட்டம் இருந்தது. 40 அடி உயரம் கொண்ட இந்த இரும்பு சட்டத்தை அகற்றும் பணி ரெயில்வே காண்டிராக்டர் ஒருவர் மூலம் நடந்து கொண்டு இருந்தது.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் உயர்ந்து நின்ற அந்த இரும்பு சட்டம் வெட்டப்பட்ட பனை மரம் போல் சாய்ந்தது. துரதிருஷ்டவசமாக அந்த நேரத்தில் சகிர் அமர் சேக் சவுக் சாலையில் சிக்னலுக்காக வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அந்த வாகனங்கள் மீது விழுந்து அந்த இரும்பு சட்டம் அமுக்கியது. இதில் 4 ஆட்டோக்கள் உருக்குலைந்தன. கண் இமைக்கும் நேரத்தில் இது நடந்து முடிந்து விட்டது. ஒரு கார் மற்றும் ஒரு மொபட்டும் சேதம் அடைந்தன. ஆட்டோக்களில் இருந்த டிரைவர்கள் மற்றும் பயணிகள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

இந்த விபத்து நடந்த உடன் அங்கிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் மற்ற வாகனங்களில் இருந்தவர்கள் பதறியடித்து கொண்டு ஓடினர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் விபத்தில் சிக்கிய 10-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள சசூன் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது பெயர் சாம்ராவ் கேசர் (வயது70), சாம்ராவ் தோத்ரே (48), சிவாஜி பர்தேசி (40) என்பது தெரியவந்தது.

6 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சகிர் அமர் சேக் சவுக் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் வாகன போக்குவரத்து இருக்கும். மதிய நேரம் என்பதால் இந்த விபத்து நடந்த நேரத்தில் குறைவான எண்ணிக்கையிலான வாகனங்களே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தன. காலை அல்லது மாலை நேரத்தில் இந்த விபத்து நடந்து இருந்தால் இன்னும் அதிகளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும் என அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்தின் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சரிந்த விழுந்த இரும்பு சட்டத்தை அகற்றும் பணி நடந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Oct 06, 2018 10:33 am

ஒரே ரத்த களரியாக இருக்கு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 06, 2018 11:43 am

ayyasamy ram wrote:புனேயில், சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். 201810060429479737_In-the-signal-the-steel-frame-collapses-on-the-vehicles_SECVPF

புனே,

மராட்டிய மாநிலம் புனே மங்கள்வார் பேத் அருகே சகிர் அமர் சேக் சவுக் பகுதியில் உள்ள சாலையோரத்தில் மத்திய ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் ராட்சத விளம்பர போர்டு வைப்பதற்கான இரும்பு சட்டம் இருந்தது. 40 அடி உயரம் கொண்ட இந்த இரும்பு சட்டத்தை அகற்றும் பணி ரெயில்வே காண்டிராக்டர் ஒருவர் மூலம் நடந்து கொண்டு இருந்தது.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் உயர்ந்து நின்ற அந்த இரும்பு சட்டம் வெட்டப்பட்ட பனை மரம் போல் சாய்ந்தது. துரதிருஷ்டவசமாக அந்த நேரத்தில் சகிர் அமர் சேக் சவுக் சாலையில் சிக்னலுக்காக வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அந்த வாகனங்கள் மீது விழுந்து அந்த இரும்பு சட்டம் அமுக்கியது. இதில் 4 ஆட்டோக்கள் உருக்குலைந்தன. கண் இமைக்கும் நேரத்தில் இது நடந்து முடிந்து விட்டது. ஒரு கார் மற்றும் ஒரு மொபட்டும் சேதம் அடைந்தன. ஆட்டோக்களில் இருந்த டிரைவர்கள் மற்றும் பயணிகள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.
நமது இந்தியாவில் மனித உயிர் மயிருக்கு சமம் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது, வேதனையாக இருக்கிறது

இங்கெல்லாம் , இது போன்ற வேலைகளை போக்குவரத்து மிக மிக குறைந்த அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை தான் செய்ய அனுமதி கொடுப்பார்கள். பத்தாததற்கு காவல்துறை வாகனங்களும் நிற்கும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக