புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கனமழை எச்சரிக்கை:  Poll_c10  கனமழை எச்சரிக்கை:  Poll_m10  கனமழை எச்சரிக்கை:  Poll_c10 
15 Posts - 68%
heezulia
  கனமழை எச்சரிக்கை:  Poll_c10  கனமழை எச்சரிக்கை:  Poll_m10  கனமழை எச்சரிக்கை:  Poll_c10 
4 Posts - 18%
mohamed nizamudeen
  கனமழை எச்சரிக்கை:  Poll_c10  கனமழை எச்சரிக்கை:  Poll_m10  கனமழை எச்சரிக்கை:  Poll_c10 
1 Post - 5%
Barushree
  கனமழை எச்சரிக்கை:  Poll_c10  கனமழை எச்சரிக்கை:  Poll_m10  கனமழை எச்சரிக்கை:  Poll_c10 
1 Post - 5%
kavithasankar
  கனமழை எச்சரிக்கை:  Poll_c10  கனமழை எச்சரிக்கை:  Poll_m10  கனமழை எச்சரிக்கை:  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கனமழை எச்சரிக்கை:  Poll_c10  கனமழை எச்சரிக்கை:  Poll_m10  கனமழை எச்சரிக்கை:  Poll_c10 
69 Posts - 80%
heezulia
  கனமழை எச்சரிக்கை:  Poll_c10  கனமழை எச்சரிக்கை:  Poll_m10  கனமழை எச்சரிக்கை:  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
  கனமழை எச்சரிக்கை:  Poll_c10  கனமழை எச்சரிக்கை:  Poll_m10  கனமழை எச்சரிக்கை:  Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
  கனமழை எச்சரிக்கை:  Poll_c10  கனமழை எச்சரிக்கை:  Poll_m10  கனமழை எச்சரிக்கை:  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
  கனமழை எச்சரிக்கை:  Poll_c10  கனமழை எச்சரிக்கை:  Poll_m10  கனமழை எச்சரிக்கை:  Poll_c10 
2 Posts - 2%
prajai
  கனமழை எச்சரிக்கை:  Poll_c10  கனமழை எச்சரிக்கை:  Poll_m10  கனமழை எச்சரிக்கை:  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
  கனமழை எச்சரிக்கை:  Poll_c10  கனமழை எச்சரிக்கை:  Poll_m10  கனமழை எச்சரிக்கை:  Poll_c10 
1 Post - 1%
Shivanya
  கனமழை எச்சரிக்கை:  Poll_c10  கனமழை எச்சரிக்கை:  Poll_m10  கனமழை எச்சரிக்கை:  Poll_c10 
1 Post - 1%
Barushree
  கனமழை எச்சரிக்கை:  Poll_c10  கனமழை எச்சரிக்கை:  Poll_m10  கனமழை எச்சரிக்கை:  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனமழை எச்சரிக்கை:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 05, 2018 6:04 pm

கனமழை எச்சரிக்கை: தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு

சென்னை:
தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 5 குழுவினர்
4 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.,7) ரெட் அலர்ட்
விடுக்கப்பட்டுள்ளது. அன்று, குறைந்த நேரத்தில்,
20.5 செ.மீ., மழை பதிவாகும் என வானிலை மையம்
எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து, இதனை சமாளிக்க முன்னெச்சரிக்கை
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திற்கு
உதவ தயாராக உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை
கூறியிருந்தது.

இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினரின்
5 குழுக்கள் 4 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.
முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக, அரக்கோணத்தில்
இருந்து கன்னியாகுமரிக்கு 2 குழுக்களும்,
மதுரை, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு தலா
1 குழுவினரும் விரைந்துள்ளன.
-
---------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 05, 2018 6:06 pm

மீனவர்கள் கரை திரும்ப வேண்டுகோள்
-
சென்னை:
அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், மீனவர்கள்
பாதுகாப்பாக கரை திரும்ப வேண்டும். மீன்வளத்துறை
துரித நடவடிக்கை எடுத்துள்ளதால், பெரும்பாலான
மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.

மீதமுள்ள படகுகளை தொடர்பு கொண்டு, அதில் உள்ள
மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டு
வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 05, 2018 6:08 pm

திருவாரூர் மாவட்டத்தில் அக் 6- பள்ளிகளுக்கு மட்டும்
விடுமுறை
-



திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும்
மழை காரணமாக நாளை (அக்.,6) பள்ளிகளுக்கு
மட்டும் விடுமுறை வழங்க
மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 05, 2018 6:12 pm


சென்னை :
தமிழகம், புதுச்சேரியில் அக்.,04 ம் தேதி பதிவான மழை
அளவை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.


அதில், அதிகபட்சமாக கடலூர் மாவட்டம்
காட்டுமன்னார்கோவில் மற்றும் திருச்சி மாவட்டம்
புள்ளம்பாடியில் தலா 11 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

திருச்செந்தூர் - 10 செ.மீ.,வேதாரண்யம், சீர்காழி - 9 செ.மீ.,
ராமேஸ்வரம் - 8 செ.மீ.,கடலூர், பாம்பன்,
திருக்காட்டுப்பள்ளி, ஜெயக்கொண்டம், புதுச்சேரி, திருமனூர்,
மயிலாடுதுறை தலா 7 செ.மீ.,

மன்னார்குடி, செய்யாறு, நன்னிலம், காரைக்கால்
தலா 6 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று
இரவு முழுவதும் விடியவிடிய மழை பெய்துள்ளது.
-
--------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 06, 2018 7:05 am



தென் தமிழகமான மதுரை, நெல்லை கன்னியாகுமரி,
தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், சிவகங்கை
உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன்
கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
-
இன்று விடுமுறை

நீலகிரி, திருப்பூர், திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு
விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சிர்கள் உத்திரவிட்டுள்ளனர்

---------------------
தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Oct 06, 2018 12:17 pm

சென்னையில் வெயில் ஆரம்பித்து விட்டது
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 06, 2018 2:05 pm

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்டை
விலக்கிக்கொள்வதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர்
பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் இன்று
கூறியதாவது:

''தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த
தாழ்வு நிலையால் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு
அக்.7 அன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது.
தமிழகத்தின் சில இடங்களில் மிக அதிக கன மழை பெய்யும்
என எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் மிக அதிக கன மழை பெய்ய
வாய்ப்பில்லாததால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக்
கொள்வதாக வானிலை ஆய்வு மைய்யம் தெரிவித்துள்ளது.

நாளை அக்.7-ம் தேதி மேற்குத்தொடர்ச்சி மலையை
ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, விருதுநகர்,
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட
அதி கனமழை வாய்ப்பு தற்போது இல்லாத நிலையில்
ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர்களில் லேசான மழை பெய்ய
வாய்ப்பு. தென் கிழக்கு அரச்பிக்கடலில் தற்போது நிலவிக்
கொண்டிருக்கின்ற காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக,
தெற்கு அந்தமான் பகுதியில் தற்போதுள்ள வளிமண்டல
சுழற்சி காரணமாகவும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு
8-ம் தேதி எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்கள் வரும் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில்
தென்கிழக்கு அரபி கடல், லட்சதீவு, குமரி கடல் பகுதிகளில்
கடலுக்குள் செல்ல வேண்டாம்.

கடந்த 24 மணி நேரத்தை பொருத்த வரையில் அதிகபட்சமாக
காரைக்கால் மாவட்டத்தில் 12 செ.மீ மழையும், விழுப்புரத்தில்
9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது

தென்கிழக்குப் பருவமழையும் படிப்படியாக விலகி வருகிறது,
இந்த சூழ்நிலையில் வடகிழக்கு பருவ மழை வரும்
8-ம் தேதி தொவங்கும்''.

இவ்வாறு வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.
-
-------------------------------
தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 5:52 pm


ராமேசுவரத்தில் இடியுடன் மழை: கோயிலுக்குள்
தண்ணீர் புகுந்தது நீர்.

-



ராமேசுவரத்தில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால்
கோயிலுக்குள் கழிவுநீருடன் தண்ணீர் புகுந்தது.
இதனால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ராமேசுவரம் பகுதியில் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு
இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ராமேசுவரத்தில்
கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருந்த
நிலையில், மழை நீர் பெருக்கெடுத்து கழிவுநீருடன் கலந்து
தெருக்களில் பாய்ந்தது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அருகே உள்ள வடக்கு
மற்றும் கிழக்கு தெருக்களில் இருந்து கழிவுநீருடன்
பெருக்கெடுத்த தண்ணீர் கோயிலின் கிழக்கு கோபுர வாசல்
வழியாக உள்ளே புகுந்தது.

இதனால் பக்தர்களும் கோயில் ஊழியர்களும் அதிர்ச்சி
அடைந்தனர். உள்ளே தேங்கிய தண்ணீரை வெளியேற்றும்
பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தண்ணீர் வந்ததால் பக்தர்கள்
வெளியேற்றப்பட்டனர்.

அடிக்கடி இதுபோன்று கோயிலுக்குள் தண்ணீர் வந்தபோதும்
அதை தடுக்க கோயில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை
நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக பக்தர்கள் கவலை
தெரிவித்தனர்.
-
--------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 07, 2018 5:55 pm


தொடர் மழையால் புதுச்சேரி சுற்று வட்டாரப் பகுதிகளில்
1,500 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின.


புதுவையில் கடந்த 3-ஆம் தேதி இரவு முதல் தொடர்ந்து
மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில்
வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சனிக்கிழமை ஓரளவு
மழை குறைந்து லேசான தூறல் மட்டுமே இருந்தது.

இருப்பினும், புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த
4 நாள்களாகப் பெய்த பலத்த மழையால் ஏரிகளில்
நீர்வரத்து அதிகரித்தது. சில இடங்களில் மதகுகள் ப
ராமரிப்பின்றி இருப்பதால், அதன் வழியாக நீர் வெளியேறி
விளைநிலங்களில் தேங்கியது.

பாகூர், ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம், திருக்கனூர்,
திருபுவனை, நெட்டப்பாக்கம் ஆகிய கிராமப்புறப்
பகுதிகளில் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால்,
சுமார் 1,500 ஏக்கரில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின.

மேலும், 3 நாள்களுக்கு பலத்த மழை இருக்கும் என
எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், அரசுத் துறை அதிகாரிகளை
புதுவை அரசு தீவிரக் கண்காணிப்பில் இருக்கும்படி
அறிவுறுத்தியுள்ளது.

புதுவை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராணசாமி ஆகியோர்
அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை
நடத்தி, மழை நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மோசமான வானிலை காரணமாக, புதுச்சேரியில் இருந்து
பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு இயக்கப்படும்
விமானங்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ரத்து
செய்யப்பட்டன. மீனவர்கள் 4 நாள்களுக்கும் மேலாக கடலுக்கு
மீன்பிடிக்கச் செல்லவில்லை.

பாகூர் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை
காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 84. மி.மீ. மழை
பதிவானது.

இந்தப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர்
சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம்,
பரிக்கல்பட்டு ஆகிய பகுதிகளில் மழைநீரில் மூழ்கிய
நெல் பயிர்களை வேளாண் கூடுதல் கண்காணிப்பு இயக்குநர்
பார்த்திபன் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு
ஆய்வு செய்தார்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் செüத்ரி புதுச்சேரி,
உழவர்கரை நகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள
பகுதிகளில் ஆய்வு செய்து, மீட்பு நடவடிக்கைகளை
முடுக்கிவிட்டார்.

தொடர் மழையால் காட்டேரிக்குப்பம், ஜிப்மர் அருகே வேரோடு
சாய்ந்த மரங்களைத் தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.

பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம், இந்திரா காந்தி சிலை
சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய நீரை பொதுப்பணித்
துறையினர் அகற்றினர்.
-
-------------------------தினமணி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக