புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
15 Posts - 71%
heezulia
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 14%
kavithasankar
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 5%
Barushree
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 5%
heezulia
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 4%
Balaurushya
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்மொழிகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 19, 2012 8:28 pm

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
நீ அதை வென்று விடலாம்.


A.P.J. அப்துல் கலாம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 19, 2012 8:28 pm

நீ நடந்து போக பாதை இல்லையே
என்று கவலைப் படாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.


அடோல்ப் ஹிட்லர்.



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 19, 2012 8:28 pm

உனக்கு சிரிப்பதற்கும், பேசுவதற்கும்
நேரம் இல்லையென்றால்,
நீ உன் வாழ்வில்
முன்னேறிக்கொண்டு இருக்கிறாய்
என்று அர்த்தம்.


அலெக்சாண்டர்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 19, 2012 8:28 pm

உன் வேதனை பலரை
சிரிக்க வைக்கலாம்.
ஆனால்,
உன் சிரிப்பு ஒருவரைக் கூட
வேதனைப்படுத்த கூடாது.


சார்லி சாப்ளின் .


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 19, 2012 8:29 pm

தண்டனை கொடுப்பதற்கு
தாமதம் செய்.
ஆனால்,
மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட
செய்யாதே.


அன்னை தெரேசா.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 19, 2012 8:29 pm

யாருக்காகவும் உன்னை
மாற்றி கொள்ளாதே.
ஒருவேளை மாற நினைத்தால்,
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாற வேண்டி வரும்.


கவியரசு கண்ணதாசன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 19, 2012 8:41 pm

நம் தாயும் நம் மொழியும் ஒன்றே அதை பேச மறுப்பது தன் தாயை வெறுப்பதற்க்கு சமம்.


வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கொரு குரு. அவனிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும்…


வெற்றியின் போது கை தட்டும் அந்த பத்து விரல்களை விட, தோல்வியின் போது கண்ணீர் துடைக்கும் ஒரு விரலுக்கே மதிப்பு அதிகம்..


நீ நேசிக்கும் போது மட்டும் நேசிப்பவன் நண்பன் அல்ல, நீ வெறுக்கும் போதும் நேசிப்பவன் தான் உண்மையான நண்பன்.


நீ யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே, உன் கண்ணீருக்கு தகுதி ஆனவர்கள் உன்னை அழ விட மாட்டார்கள்.


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 19, 2012 8:45 pm

எம்.ஜி.ஆரின் பொன் மொழிகள் ....

1. அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.



2. சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது !



3. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது ! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன் அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர்ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.



4. வன்முறை தான் போராட்டமுறை என்றால் தோல்வி தான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.

5. எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச்சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை, பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை, பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படிச் சிந்திக்க மறுப்பவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒரு வகை.



6. நமத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம்தரப்பட வேண்டும். சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.



7. சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 19, 2012 8:50 pm

சீனப் பழமொழிகள்..

(ருத்தேன் லும் மக்யூன் என்பவரின் தொகுப்பிலிருந்து)

● ரொட்டியின் படத்தை வரைந்து பசியைத் தீர்க்க முடியாது.

● மிகுந்த பண, புகழ், பலம் படைத்தவர்களிடம் பணிபுரிவது புலியைக் கட்டிக் கொண்டு படுத்துக்கொள்வது போல.

● புலியின் மீது சவாரி செய்தால் இறங்குவது கடினம்.

● நீரினால் ஒரு கப்பலை மிதக்கவும் வைக்கமுடியும், அதைக் கவிழ்க்கவும் முடியும்.

● நீரை அருந்தும்போது அதன் மூலத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

● புன்னகை செய்யத் தெரியாத ஒருவன் வணிகத்தில் கால் வைக்கக்கூடாது.

● தாகம் எடுக்கும்வரை கிணறு தோண்டுவதை ஒத்திப் போடக்கூடாது.

● ஒரு கையினால் ஓசை எழுப்ப முடியுமா?

● மலர்கள் வெவ்வேறான கண்களுக்கு விதவிதமாகக் காட்சியளிக்கின்றன.

● ஒரு காலை மட்டும் வைத்துக்கொண்டு இரு படகுகளில் நிற்க முடியாது.

● குன்றின் உச்சியில் ஏறாவிட்டால் பசுமையான சமவெளியை ரசிக்க இயலாது.

● தன் கேள்விகளுக்குப் பதில் கிடைக்குமென்பதால் ஒரு பறவை பாடுவதில்லை. தன்னிடம் ஒரு பாடல் இருப்பதால் அது பாடுகிறது.

நன்றி நிலாமுற்றம் ...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 19, 2012 9:12 pm

சைனா காரன் பழமொழிகள் அருமை... கோழி படம் மட்டும் வச்சி மனோகரம்மா ஒரு படத்துல வெறும் சோற்றை சாப்பிடுவது நினைவுக்கு வந்தது. புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக