புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ ……. அக்.7-ம் தேதி 25 செ.மீ. மழைபெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
Page 1 of 1 •
தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ ……. அக்.7-ம் தேதி 25 செ.மீ. மழைபெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
#1280382சென்னை:
தமிழகத்திற்கு வரும் 7-ம் தேதி வானிலை ஆய்வு மையம்
‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் 7-ம் தேதி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில்
அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம்
தெரிவித்துள்ளது. 7-ம் தேதி தமிழகத்தில்
25 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகும் என
இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் அழைத்துக்
கொள்ளப்படும் என வருவாய் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மழையால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில்
கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆணை
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று கேரளாவின்
இடுக்கி, பாலக்காடு, திரிச்சூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு
‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.
–
—————————-
தினகரன்

Re: தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ ……. அக்.7-ம் தேதி 25 செ.மீ. மழைபெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
#1280383குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால்
இந்த ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக
பாதுகாப்பாக இருக்க வேண்டும். மழைக்காலங்களில்
நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்று
தெரிந்துகொள்வோம்.
வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
பயணங்களை மேற்கொள்ளக் கூடாது.
தாழ்வான பகுதிகளில், மணல் வீடுகளில் குடியிருப்போர்,
உடனடியாக வீடுகளைக் காலி செய்திட வேண்டும்.
வாகனங்களில் செல்வோர், குறிப்பாகப் பாலங்களைக்
கடப்போர், பாலங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடும்போது,
வெள்ளத்தின் ஆபத்தை உணர்ந்து, பாதுகாப்பாக நின்றிட
வேண்டும். பாதுகாப்பான வழியில் மட்டுமே செல்லலாம்.
நீச்சல் தெரியாதவர்கள், மிகவும் எச்சரிக்கையாய் இருக்க
வேண்டும்.
மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில், ஆழம் குறைவாக
இருப்பினும், அறுந்த மின் கம்பிகள் கிடக்கலாம்.
மின் கசிவு ஏற்படலாம். எனவே நீர்வழியைத் தவிர்க்க
வேண்டும்.
சிறுவர்களை வெளியில் விடக்கூடாது.
தாழ்வான பகுதிகளில் குடியேறக் கூடாது.
குடிநீர், உணவு ஆகியவற்றில் உடல் நலப் பாதுகாப்பு
கவனம் கொள்ள வேண்டும்.
வடிகால் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை
அகற்ற வேண்டும்.
பிஸ்கட், பால் உள்ளிட்ட முக்கிய உணவு பொருட்களை
வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பான இடத்தில் தங்க வேண்டும்.
-
-------------------------
நன்றி- செய்திப்புனல்

#1280384தாழ்வான பகுதிகளில், மணல் வீடுகளில் குடியிருப்போர், உடனடியாக வீடுகளைக் காலி செய்திட வேண்டும். wrote:
ஏரிகளை ஆக்கிரமித்து வீடு கட்டியிருபவர்கள் உடனடியாக வீடுகளைக் காலி செய்யவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ ……. அக்.7-ம் தேதி 25 செ.மீ. மழைபெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
#1280385- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அலர்ட் கொடுத்து வராமல் போயி விட்டால் தான் வருத்தம் ...
கிராமப்புறங்களுக்கு கனமழை தேவை தான் ...
கிராமப்புறங்களுக்கு கனமழை தேவை தான் ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Re: தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ ……. அக்.7-ம் தேதி 25 செ.மீ. மழைபெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
#1280386மேற்கோள் செய்த பதிவு: 1280385ரா.ரமேஷ்குமார் wrote:அலர்ட் கொடுத்து வராமல் போயி விட்டால் தான் வருத்தம் ...
கிராமப்புறங்களுக்கு கனமழை தேவை தான் ...
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் எப்பொழுதும் வறட்சியாகத்தான் உள்ளது. புயலே வந்தாலும் அங்கு மழை பெய்வதில்லை. நதிகளை இணைத்தால் மட்டுமே அங்கு நீர்வரத்துக்கு வாய்ப்பிருக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ ……. அக்.7-ம் தேதி 25 செ.மீ. மழைபெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
#1280387- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
எங்கள் பகுதியும் அப்படி தான் அண்ணா .. கனமழை பெய்தால் மட்டுமே 16 ஏக்கர் பரப்பளவு உள்ள எங்கள் ஊர் குளம் நிரம்பும் ... 2015 ஆண்டிற்கு பின் இன்னும் குளம் நிரம்பவில்லை ... இந்த ஆண்டாவது நிரம்புமா என ஆவலுடன் இருக்கிறோம் ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Re: தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ ……. அக்.7-ம் தேதி 25 செ.மீ. மழைபெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
#0- Sponsored content
Similar topics
» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
» வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்
» 16, 17, 18–ந்தேதிகளில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
» வட கிழக்கு பருவ மழை 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
» வளிமண்டல சுழற்சி 9 முதல் 11 ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1