புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
``காதல் கல்யாணம், 7 பேரப் புள்ளைங்கன்னு சந்தோஷமா இருக்கேன்!" மூத்த திருநங்கை மோகனா
Page 1 of 1 •
-
--
``என் 57 வயசு வரை பெண்ணாகத்தான் வாழ்ந்தேன்'' என
வியக்கவைக்கிறார் திருச்சியைச் சேர்ந்த மூத்த திருநங்கை
மோகனா அம்மா. தற்போது 75 வயது.
திருநங்கைகள் தங்களுடைய உரிமைகளைப் பெறுவதற்கு
எவ்வளவு போராடவேண்டியிருக்கிறது என்பது நாம்
அறிந்ததே. இப்போதே இப்படி என்றால், அந்தக் காலத்தில்
எப்படி இருந்திருக்கும்?
மூத்த திருநங்கை மோகனா
``என் சொந்த ஊர் ஆர்.எஸ்.மாத்தூர். அப்பா, அம்மா
கூலிக்காரங்க. எனக்கு 4 அண்ணன், 3 அக்கா. 8 வது
மகனாப் பிறந்தேன். 5 வயசுலேயே அப்பா இறந்துட்டாங்க.
என் அம்மாதான் எல்லாமுமா இருந்தாங்க. சின்ன
வயசிலிருந்தே பொம்பளை புள்ளைக விளையாட்டுன்னா
ஆர்வம் அதிகம்.
பொம்பளை புள்ளை மாதிரிதான் நடந்துப்பேன்.
அதுக்குப் பெயர் `திருநங்கை'ன் எல்லாம் தெரியாது.
10 வயசுல வீட்டைவிட்டு வெளியேறினேன்.
லோக்கல் வண்டியைப் பிடிச்சு திருச்சிக்கு ஓடினேன்.
அங்கே ஒரு ரிக்ஷாகாரர்கிட்ட, `அலிங்க எங்க
வாழுவாங்க'னு கேட்டேன். அப்போவெல்லாம்
திருநங்கைன்னு சொல்ல மாட்டாங்கம்மா.
அவர்தான் என் ஞானகுருவான (பாட்டி) சாந்திகிட்ட
என்னைச் சேர்த்தார். அவர்கிட்ட நடனம் கத்துக்கிட்டேன்.
அவங்களோடு சேர்ந்து கலை நிகழ்ச்சிகளில் ஆடப்
போனேன்.
அவங்கதான் எனக்கு மோகனா என்கிற பெயரை வெச்சாங்க.
அதுக்கு முனாடி என் பெயர் ஏகாந்தம். 15 வயசுல
பாம்பேக்குப் போனேன். அங்கேயும் கலை நிகழ்ச்சிகளில்
கவனம் செலுத்தினேன்.
17 வயசுல அறுவை சிகிச்சை செய்துக்கிட்டு முழு
பொம்பளையா மாறினேன். 19 வயசுல திரும்ப திருச்சிக்கு
வந்தேன்'' என்கிற மோகனா அம்மா
அந்நாட்களின் நினைவுகளை கண்களுக்குள்கொண்டு
வருகிறார்.
-
---------------------------------
-
`என் அத்தை மகன் பெயர், பெரியசாமி. சின்ன
வயசிலிருந்தே அவனை எனக்குப் பிடிக்கும். அவனும்
என்னை மாதிரி சின்ன வயசுலேயே ஊரைவிட்டு
ஓடிப்போய், ஹோட்டலில் வேலை செஞ்சான்.
அவனை திருச்சியில் பார்த்தேன். ரெண்டு பேரும் நிறைய
பேசினோம்; காதலிச்சோம். அப்புறம் எங்க வீட்டுக்கு
என்னைக் கூட்டிட்டுப் போனார். நான் பார்க்கிறதுக்கு
அசல் பொம்பளை மாதிரியே இருப்பேன். எங்க வீட்டுல
உள்ளவங்களுக்கே என்னை அடையாளம் தெரியலை.
அவருக்கு மட்டும்தான் நான் யாருங்கிற உண்மை
தெரியும். வீட்டுல உள்ளவங்க எல்லோரும் சேர்ந்து
என் 19 வயசுல அவருக்குக் கட்டிக்கொடுத்தாங்க.
5 வருஷம் சந்தோஷமா வாழ்ந்தோம்.
என்னால் அவருக்குக் குழந்தையைப் பெத்துக் கொடுக்க
முடியலையே என்கிற குறை மனசுல உறுத்திட்டே
இருந்துச்சு. கணவருக்குச் சொந்தத்தில்
ஒரு பொண்ணைப் பார்த்து ரெண்டாவது கல்யாணம்
கட்டிவெச்சேன்.
அவங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன் பிறந்துச்சு.
எல்லோரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துட்டிருந்தோம்.
எனக்குன்னு ஒரு குழந்தை வேணும்னு தோணுச்சு.
மும்பையில் மலர்கொடின்னு ஒரு பொண்ணைத் தத்து
எடுத்து வளர்த்து கட்டிக் கொடுத்தேன்.
அந்தப் புள்ளைக்கு ரெண்டு பசங்க. என் பேரனுக்கும்
கல்யாணம் முடிச்சாச்சு. என் கணவருக்குப் பொறந்த
புள்ளைகளுக்கும் கல்யாணமாகி பேர பசங்க
இருக்காங்க.
என் 57 வயசு வரைக்கும் பொண்ணாகத்தான் இருந்தேன்.
2001-ம் வருஷம், இப்படிக் குடும்பத்துக்குள்ளே
4 பேருக்கு மட்டுமே வாழ்ந்தா போதுமா ஒரு கேள்வி
தோணுச்சு. திருநங்கைகளுக்கு உதவி செய்யணும்னு
குடும்பத்தைவிட்டு வெளியில் வந்தேன்.
அதுக்கு அப்புறம்தான் நானும் ஒரு திருநங்கைன்னு
உலகத்துக்குத் தெரிய ஆரம்பிச்சது. திருநங்கைகளுக்கு
ஓட்டுரிமை வேணும்னு முதன்முதலா போராடினவங்களில்
நானும் ஒருத்தி.
கொஞ்சம் கொஞ்ச எம் மக்களுக்காகப் போராட
ஆரம்பிச்சேன். போராடிப் போராடி ஒவ்வொரு
உரிமையையும் வாங்கிக்கொடுக்கிறேன்.
திருநங்கைகளுக்கான அமைப்புகளில் தலைவியாகவும்
இருந்திருக்கேன்.
இப்போ, என் குடும்பத்தில் எல்லோருமே என்னை
ஏத்துக்கிட்டாங்க. திருநங்கைகளுக்குத் தேவையான
அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க தொடர்ந்து
பயணிச்சுட்டிருக்கேன்.
5 வருஷத்துக்கு முன்னாடி கணவர் இறந்துட்டார்.
எங்க காதலைச் சொல்ல வார்த்தைகள் போதாதும்மா.
அவர் என் மனசு முழுக்க காதலை விதைச்சுட்டுப்
போயிருக்கார். இப்பவும் அவரை நான் ரொம்ப லவ்
பண்றேன்'' என வெட்கப் புன்னகை சிந்துகிறார்
மோகனா அம்மா.
-
------------------------------------
வெ.வித்யா காயத்ரி
நன்றி - விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1