புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
4 Posts - 3%
bala_t
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
1 Post - 1%
prajai
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
1 Post - 1%
M. Priya
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
1 Post - 1%
eraeravi
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
297 Posts - 42%
heezulia
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமரியை ஆளும் குமரி பகவதி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 03, 2018 9:18 pm

குமரியை ஆளும் குமரி பகவதி! Kanya2-15-1473931850jpg
-

சூர்யோதயத்தின் அழகை ரசிக்க வேண்டும் என்றால்,
நாம் கன்யாகுமரிக்குச் சென்றே ஆகவேண்டும்.
அப்படியொரு சுகானுபவம் அது.

இங்கே, அதிகாலையில் இதற்காகக் கூடும் மக்களின்
எண்ணிக்கை அதிகம். இந்தச் சிறப்புகளை எல்லாம்
தனக்குள் அடக்கியபடி மென் புன்னகையுடன்
கடற்கரையோரம் கொலுவிருக்கிறாள் ஸ்ரீபகவதி
அம்மன் .

இங்கு உள்ள பகவதி அம்மன் கன்னியாக இருந்தாலும்,
பக்தர்கள் அனைவருக்கும் தாயாக இருந்து ,
நம் சகல துன்பங்களையும் துயரங்களையும் களைந்து,
அருளாட்சி செய்கிறாள்.

பாணாசுரன் மோசமானவன். அரக்கன்.
ஆக, அவன் அப்படித்தான் இருப்பான். இவன் அட்டூழியம்
தாங்கமுடியவில்லை. ‘கன்னிப் பெண் ஒருத்தியைத்
தவிர, வேறு எவராலும் தனக்கு மரணம் நிகழக்கூடாது’
என்ற வரத்தை பிரம்ம தேவரிடம் இருந்து பெற்றவன்
இந்த அசகாய சூரன்.

ஒரு கன்னிப் பெண் தன்னை என்ன செய்து விட முடியும்
என்ற எண்ணத்தினால், அவன் பெற்ற அந்த வரத்தை
வைத்துக் கொண்டு தேவர்களையும் முனிவர்களையும்
இம்சித்து வந்தான்.
கொடுமைப்படுத்தினான். துயரத்தில் ஆழ்த்தினான்.

அவர்கள், தங்கள் துன்பங்களைப் போக்கும்படி
மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டு கதறினார்கள்.
அவரோ, ‘கன்னிப்பெண்ணால்தான் தனக்கு மரணம்
நிகழ வேண்டும் என்று வரம் பெற்றுள்ளான் பாணாசுரன்.

ஆகவே மகாசக்தியான உமையவள்தான் உங்களைக்
காத்தருளவேண்டும். சிவனாரையும் மகேஸ்வரியையும்
சரணடையுங்கள்’’ என அருளினார்.
உடனே தேவர்பெருமக்கள், அம்மையப்பனிடம்
முறையிட்டனர்.
-
-----------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 03, 2018 9:19 pm

‘தங்களின் குறையை அறிவேன். உங்கள் துயரங்கள்
விலகும் வேளை வந்து விட்டது. எனது தேவியானவள்,
தென் பகுதியான குமரியில் கன்னியாக வடிவெடுத்து,
பாணாசுரனை வதம் செய்து உங்களுக்கு வாழ்வளிப்பாள்’
என்று ஆசி கூறினார் சிவனார்.
அவ்வாறு கன்னியாக இங்கே அவதரித்தாள் மகாசக்தி!

ஈசன் மேல் பற்று கொண்டு அவரை நோக்கி கடும் தவம்
இருந்து வந்தார் தேவி. அப்போது தேவியின் அழகில்
மயங்கிய சுசீந்திரம் தாணுமாலயன், தேவியை மணம்
புரியவேண்டி தேவர்களை அழைத்துப் பேசினார்.
ஆனால் தேவர்கள் கலக்கம் கொண்டனர்.

‘ஈசன், தேவியை மணம் புரிந்து விட்டால், அவர் எப்படி
கன்னியாக இருப்பார். பாணாசுரனை அழிக்க
ஒரு கன்னியால் அல்லவா முடியும்?’ என்று எண்ணிய
தேவர்கள் அனைவரும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள்.

அவர்களின் கலக்கத்தை நாரதர் போக்கினார்.
‘எல்லாம் நல்லபடியாக நடைபெறும். பாணாசுரன்
அழிவு என்ற உங்களின் நோக்கம் நிறைவேறும்.
அதற்கான முதற்படிதான் இது’ என்று தேவர்களுக்கு
நாரதர் ஆறுதல் கூறினார்.

தவத்தில் இருக்கும் தேவியை கோபமூட்டுவது என்பது
இயலாத காரியம். எனவேதான் சிவபெருமான் தேவியை
மணம் முடிக்க பேசி, கவனத்தை திருப்பி, ஏதாவது
காரணத்தால் திருமணம் நிறுத்தப்பட்டால் தேவியின்
கோபம் உச்சத்தை எட்டும்.

அப்போது அங்கு வரும் பாணாசுரன் நிச்சயமாக
அழிந்துபோவான். அதற்காகத் தான் சிவனார்
திருமணத் திருவிளையாடலை கையில் எடுத்திருந்தார்.

அந்தத் திருவிளையாடல் விதிப்படி, திருமணப் பேச்சின்
போது சிவபெருமானிடம், தேவர்கள் சார்பில் நாரதர்
ஒரு கோரிக்கை வைத்தார்.

‘சூரிய உதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே
மாப்பிள்ளை திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து
விட வேண்டும்‘ என்பதுதான் அது.

தேவியிடமும், இந்தக் கோரிக்கை சொல்லப்பட்டது.
சூரிய உதயத்திற்கு ஒரு நாழிகை முன்பு மாப்பிள்ளை
வரவில்லை என்றால் திருமணம் நிறுத்தப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டது.

திருமண நாள் வந்தது. சுசீந்திரத்தில் இருந்து அனைத்து
சீதனங்களுடன் குமரி நோக்கி புறப்பட்டுச் சென்றார்
ஈசன். அப்போது குறித்த நேரத்திற்கு முன்பாகவே
நாரதர் சேவலாக மாறி உரக்கக் கூவினார்.

சேவல் கூவிவிட்டதால் சூரிய உதயத்திற்கு முன்பாக
எப்படியும் குமரியை அடையவழியில்லை என்பது
ஈசனுக்கு புலப்பட்டது.

எனவே அவர் மீண்டும் சுசீந்திரத்துக்கே திரும்பிச்
சென்றார். இதுபற்றி அறிந்ததும் ஈசனுக்காக காத்திருந்த
தேவியின் காதல் கலந்த கண்கள், கோபத்தில்
சுட்டெரிக்கும் சூரியனைப் போல் தகதகத்தன.

திருமணத்திற்காக சமைத்த அனைத்து சாதங்களையும்
கடலிலும், கரையிலும் வீசி, மண்ணாய் போகச் சபித்தார்
தேவி. பின்னர் கோபம் அடங்காமல், தவத்தை மேற்
கொள்ள எண்ணினார்.

அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பாணாசுரன், தேவியின்
அழகில் மயங்கி தன்னை திருமணம் செய்து
கொள்ளும்படி நெருங்கினான். அவள் பார்த்த பார்வை
நெருங்கவிடாமல் அனலில் தகிக்கச் செய்தது.
ஓங்கி உயர்ந்து, வீராவேசமாய் சிரித்த தேவி,
பாணாசுரனை தன் காலால் மிதித்து அழித்தார்.

கன்னியாகுமரியில் கன்னியாய் அமர்ந்திருக்கும் இந்த
தேவியின் திருநாமம் ஸ்ரீபகவதி அம்மன்!
தங்களின் துக்கமெல்லாம் போக வேண்டும்,
கவலையெல்லாம் நீங்க வேண்டும் என்று வருந்துவோர்,
பகவதி அம்மனுக்குப் பூச்சொரிதல் நடத்தினால்,
வேண்டிய வரங்கள் விரைவில் நடைபெறும் என்பது
உறுதி!
-
------------------------------------
வி.ராம்ஜி
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக