புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைட்ரோ கார்பன் கடலுக்கு அடியில் தான் எடுக்கப்படுகிறது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி Poll_c10ஹைட்ரோ கார்பன் கடலுக்கு அடியில் தான் எடுக்கப்படுகிறது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி Poll_m10ஹைட்ரோ கார்பன் கடலுக்கு அடியில் தான் எடுக்கப்படுகிறது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி Poll_c10 
87 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைட்ரோ கார்பன் கடலுக்கு அடியில் தான் எடுக்கப்படுகிறது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி Poll_c10ஹைட்ரோ கார்பன் கடலுக்கு அடியில் தான் எடுக்கப்படுகிறது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி Poll_m10ஹைட்ரோ கார்பன் கடலுக்கு அடியில் தான் எடுக்கப்படுகிறது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி Poll_c10 
252 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைட்ரோ கார்பன் கடலுக்கு அடியில் தான் எடுக்கப்படுகிறது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84769
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 3 Oct 2018 - 7:59

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா
தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம்
கூறியதாவது:-

தாமிரபரணியில் மகா புஷ்கரம் விழாவுக்கு தமிழக அரசு
இன்னும் கூடுதல் நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்.

தாமிரபரணி குறுக்குத்துறை மற்றும் தைப்பூச
படித்துறைகளில் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில்
அனுமதி மறுத்து இருப்பது சரியான நடவடிக்கை அல்ல.

இது வேண்டும் என்றே விழாவை முடக்குவது போல்
உள்ளது. ஆன்மிக விழாவை நடத்துபவர்கள்
அச்சுறுத்தப்படுகின்றனர்.

ஆந்திராவில் புஷ்கரம் விழா நடந்தபோது அந்த மாநில
முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அடிக்கடி அங்கு சென்றார்.
மத்தியபிரதேசம், உத்தரபிரதேச மாநிலங்களில் அரசு
விழாவாக நடத்தப்பட்டது.

140 ஆண்டுகளுக்கு ஒருமுறை தாமிரபரணி நதியில்
நடக்கும் விழாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அரசு விழாவாக அறிவித்து அதில் அவர் பங்கேற்க வேண்டும்.

மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி வழங்கிய
தி.மு.க., ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக
ஆர்ப்பாட்டம் நடத்த எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எடுக்கும் போது கடலில்
எடுங்கள், ஏன் நிலத்தில் எடுக்கிறீர்கள் என்றனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடலுக்கு அடியில் எடுக்க
தான் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் 55 இடங்களில்
ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு
உள்ளது.

தமிழகத்தில் கடலுக்கு அடியில் எடுக்கப்படுவதால்
கவலைப்பட தேவையில்லை. அது எந்தவிதத்திலும்
நிலப்பரப்பை பாதிக்காது.

எதிர்காலத்தில் எரிசக்தியின் தேவை அதிகமாக இருக்கிறது.
மற்ற மாநிலங்களில் இதை வளர்ச்சியாக எடுத்துக் கொள்ளும்
போது தமிழகத்தில் மட்டும் கிளர்ச்சி செய்ய ஒரு வாய்ப்பு
கிடைத்துவிட்டதாக எடுத்துக் கொள்வது தவறு.

மக்களுக்கு ஆபத்து வருவதாக இருந்தால் பா.ஜனதா கட்சி
அனுமதிக்காது. மக்கள் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------
தினத்தந்தி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 4 Oct 2018 - 15:10

கடலுக்கடியில் எந்தெந்த இடம் என்று விளக்கமாக சொல்லவேண்டியது தானே பரட்டை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 4 Oct 2018 - 15:54

ராஜா wrote:கடலுக்கடியில் எந்தெந்த இடம் என்று விளக்கமாக சொல்லவேண்டியது தானே பரட்டை
மேற்கோள் செய்த பதிவு: 1280373

ஒரு மாபெரும் தலைவரை பரட்டை எனக் கூறலாமா?
ஒரு மருத்துவரை பரட்டை எனக் கூறலாமா?
ஒரு பெண்ணை இப்படி பரட்டை எனக் கூறலாமா?
ஏதோ முடி அடங்க மறுக்கிறது என்பதற்காக பரட்டை எனக் கூறலாமா?

ஹைட்ரோ கார்பன் கடலுக்கு அடியில் தான் எடுக்கப்படுகிறது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Thu 4 Oct 2018 - 17:25

நண்பரே
முடி மட்டும் தான்
அடங்க மறுக்கிறதா

அம்மணியின்
முடிவும் தான்
ஒத்துழைக்க மறுக்கிறது .....
(முதிர்ச்சியின்மையால்)

சோகம்  சோகம்  சோகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 4 Oct 2018 - 20:13

பொதுவாக hydro carbon கடலுக்கு அடியில் இருந்தும் நதிமுகத்துவாரத்திலிருந்தும் இருந்துதான் எடுப்பார்கள். மூலப்பொருள்கள் மிகவும் ஆழத்தில்தான் கிடைக்கும்.
கடலுக்கு அடியில்/ கடலுடன் நதி சேரும் முகத்துவாரத்தில் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. சில சமயம் கடல் அருகில் இருக்கும் போது நிலத்தில் இருந்தும் கிடைக்கலாம். அங்கலேஸ்வர்/ பரூச் (குஜராத்) போன்ற இடங்களில் நிலத்தில் சிறிய அளவில் கிடைக்கிறது. hydro கார்பன் இருக்கின்றதா, எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதை
முகத்வாரத்திற்கு அருகில் உள்ள நிலத்தில் இருந்துதான் பரிசோதிப்பார்கள்.
மேல்விவரங்கள் தெரிந்தவர்கள் கூறலாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக