புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_m10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_m10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_m10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_m10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_m10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_m10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_m10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_m10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_m10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_m10 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபுர தரிசனம் - தொடர் பதிவு


   
   

Page 45 of 52 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 48 ... 52  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 02, 2018 8:56 am

First topic message reminder :

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 82f3d910
-
ரிஷிகேஷில் உள்ள
ராம் ஜூலா
லஷ்மன் ஜூலா

அருகில் உள்ள
நீலகண்ட மகாதேவர்
திருக்கோவில்.
-
-------------------


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 10, 2020 10:34 am

ayyasamy ram wrote:இன்றைய கோபுர தரிசனம்
அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயில்

மூலவர் : ஸ்ரீ பிரசன்ன வேங்கடசாலபதி.

உற்சவர் :  சீனிவாசர்; ஸ்ரீதேவி, பூதேவி.

தீர்த்தம் : காவிரி, பாபவிநாஸ தீர்த்தம்

ஸ்ரீபிரசன்ன வேங்கடசாலபதி சுயம்பு மூர்த்தி ஆவார்.

தாயாருக்கு தனிச் சந்நிதியோ, பரிவார தெய்வங்களின் சந்நிதியோ இக்கோவிலில் இல்லை.

மன நோயாளிகளின் பிரார்த்தனை ஸ்தலமாகவும் விளங்குகிறது.

நாமக்கல் சாலை

குணசீலம்.

திருச்சி.
-
 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 NSJrRhhFQ3uzz50RVVJe+be6165c1-0f9b-4bee-9d76-fb186b7f6b33

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 14, 2020 8:01 am

இன்றைய கோபுர தரிசனம்

அருள்மிகு ஸ்ரீ (திருக்குருகூர் நாயகி) ஆதி நாயகி உடனுறை
ஸ்ரீ (ஆதிபிரான்) ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்.

(உற்சவர்; பொலிந்து நின்ற பிரான்) திருக்கோயில்,
(திருக்குருகூர்)

ஆழ்வார் திருநகரி,
( திருநெல்வேலி to திருச்செந்தூர் சாலை)

தூத்துக்குடி மாவட்டம்.

108- திவ்ய தேசங்களில், 98-வது) வைணவத் திருத்தலம்.

நவதிருப்பதிகளில் ( வியாழன்-குருஸ்தலம்) 5- வது திருப்பதி.

மூலவர் பெருமாள் இங்கு சுயம்பு மூர்த்தியாக அருட்காட்சி
அளிக்கிறார், மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம்.

நம்மாழ்வார் அவதரித்த தலமென்பதால், ஆழ்வார் திருநகரி
என்றழைக்கபடலாயிற்றாம். நம்மாழ்வார் வீற்றிருந்த தல
விருட்சமான (சுமார் 5100-வருடங்கள் இருக்கும் எனக் க
ருதப்படுகிறது) பழமையான புளியமரம் இன்றும் உள்ளது
என்பது சிறப்பு.
 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 KU3l4MLzTF6HrRLfhgG7+a15fdb56-f26e-4132-957a-3be33062f5bd

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 17, 2020 10:25 am

இன்றைய
கோபுர தரிசனம்....

ஸ்ரீ ஆருத்ரா
கபாலீஸ்வரர் கோவில் ஈரோடு.
 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 6SsnmM2wRPCQ8niW0Iq7+kabali

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 17, 2020 2:11 pm

இன்றைய
கோபுர தரிசனம்...

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில்
பாரியூர்
ஈரோடு மாவட்டம்
 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Adn1OTqkS7qHieaWjBbA+pariyur

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 17, 2020 2:12 pm

இன்றைய
கோபுர தரிசனம்...

அருள்மிகு,
ஸ்ரீ மாசாணி அம்மன் கோவில் பொள்ளாச்சி கோயம்புத்தூர் மாவட்டம்.
 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 H0sI2ApRFHPvvolzTgFz+a97941e1-ee33-4a0f-b30a-27da774aa5cc

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 20, 2020 3:40 pm

சின்ன கோடம்பாக்கம் எனச் சொல்லப்படும் கோவூர் உள்ள சுந்தரேஸ்வரர் ஆலயம்.கோவூர் குன்றத்தூரில் இருந்து 5 மைல் தொலைவில் உள்ளது.

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 201802140128083306_Kovur-is-a-mini-Kodambakkam_SECVPF


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 20, 2020 6:31 pm

கோவூர் கிழார் என்ற புலவர் பெருமானின் சொந்த ஊர் இதுவோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Jan 21, 2020 9:07 pm

தொண்டை மண்டலம் -கோவூர் -கோவூர் கிழார் வாழ்ந்த இடம்.
இரண்டாவது மூன்றாவது கோவூர்கிழார் இடம் தெரியாது.
(7 ஆம் வகுப்பு புத்தகம்-கி.வா.ஜகன்னாதன்)

கோவூரில் உள்ள சிறீ நாகவரபம்மா ஆலயம்.இது ஆந்திரா நெல்லூரில் உள்ளது.

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Sri_Nagavarapamma_temple%2C_Kovur


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 22, 2020 3:56 pm

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் கலாச்சரம், வருடங்களாகும் போது மாறுவதனால்,அவர்கள் வழிபாட்டு முறைகளும் மாறுகின்றன. வழிபாட்டு முறைகளுடன் அவர்கள் அமைக்கும் கோயில்கள்,சிலைகளும் வாழும் நாட்டுக்கு ஏற்ப சில மாறுகின்றன.
டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு (Republic of Trinidad and Tobago) கரிபியன் பகுதியில் அமைந்துள்ளது.இந்தியர்களும் ஆபிரிக்கர்களும் சமமாக வாழும் அந்த நாட்டில் உள்ள கோயில்கள்.

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 IMG_0826

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 IMG_0809_2

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 304234_l

மடகாஸ்கரில் இருந்து 855 கி.மீ.தொலைவில் உள்ள மொரிசஸ் நாட்டில் உள்ள கோயில்.

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Croix-Temple-Entrance-721x1024

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Goddess-Parvati-728x1024

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 23, 2020 5:38 pm

இன்றைய கோபுர தரிசனம்
அருள்மிகு. ஷிரோப வசனி தாயார் உடனுறை ஸ்ரீ வாய்மூர்நாதர் திருக்கோயில்.
திருவாய்மூர்.
நாகப்பட்டிணம் மாவட்டம்.

 கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 45 Cef9ff8f-c0ad-425c-b3df-2827409910a4

Sponsored content

PostSponsored content



Page 45 of 52 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 48 ... 52  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக