புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே…! Poll_c10தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே…! Poll_m10தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே…! Poll_c10 
48 Posts - 51%
heezulia
தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே…! Poll_c10தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே…! Poll_m10தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே…! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே…! Poll_c10தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே…! Poll_m10தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே…! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே…! Poll_c10தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே…! Poll_m10தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே…! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே…! Poll_c10தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே…! Poll_m10தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே…! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே…!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 11:09 pm

அவர், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்.
மரியாதை நிமித்தம் அவரை சந்திக்கச் சென்றேன்.
பேச்சோடு, பேச்சாக பிரிவுபசார விழாவில்,
தம் மாணவர்களுக்கு, அவர் கூறும் அறிவுரை பற்றிக்
கூறினார்:

தந்தை சொற்படி நடவாதே
தாயின் செலவுக்குப் பணம் கொடுக்காதே
உட்கார்ந்து சாப்பிடாதே
படுத்துத் துாங்காதே…
என்பாராம்!

‘என்ன சார்… இப்படியெல்லாம் அறிவுரை வழங்கினால்,
பையன்களின் எதிர்காலம் என்னத்துக்கு ஆகும்?’ எனக்
கேட்டேன்.

‘அவசரப்படாதே தம்பி… விளக்கம் சொல்கிறேன்…’
என்றவர், ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கினார்.

‘நீங்கள் தவறான வழிகளில் சென்றால், தந்தை
மனமுடைந்து, கடுஞ்சொல் உரைப்பார்.
‘அப்பா சொல்லும்படியாக ஏனப்பா நடந்து
கொள்கிறாய்?’ எனத் தாய் கூறுவாள்.
இதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

‘தாயின் செலவுக்கு பணம் தராதே என்பது, நீங்கள்
சம்பாதிக்கும் நிலை வரும்போது, தாயின்
செலவுக்கென்று தனியே பணம் தராமல், சம்பாதிக்கும்
மொத்தப் பணத்தையும் தாயிடம் கொடுத்து விடுங்கள்.
உங்கள் நலம் ஓங்க, தாய், உங்களைப் பாதுகாப்பாள்.

‘உட்கார்ந்து சாப்பிடாதே என்றால், சோம்பேறியாக,
மற்றவர் கையை எதிர்பார்த்து வாழாதே…
உழைத்து உண்; -ஓங்கி வாழ்வாய்…

‘படுத்து துாங்காதே என்றால், உழைக்காதவர்கள்
படுக்கையில் படுத்து, துாக்கம் வராமல் வேதனைப்படுவர்.
உழைப்பவர்களுக்கு, படுக்கைக்குச் செல்லும் முன்பே
கண் மயக்கம் வந்து விடும்.

அப்படி வாழுங்கள்… இதுதான் அதன் பொருள்…’
என்று விளக்கினார்!

——————————-
அந்துமணி பா.கே.ப (வாரமலர்)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Oct 02, 2018 3:57 pm

நல்ல விளக்கம்

நான் கூட தலைப்பை பார்த்து தப்பா நினைத்தேன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக