புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_m10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_m10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_m10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10 
181 Posts - 77%
heezulia
இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_m10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_m10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10 
10 Posts - 4%
prajai
இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_m10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_m10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_m10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_m10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_m10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_m10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 0%
Guna.D
இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_m10இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டும் சரியே…! – பொன்மொழிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 10:28 pm

இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Henry-ford
-

நீ ஒன்றை உன்னால் முடியும் என்று நினைத்தாலும்

அல்லது, அது உன்னால் முடியாது என்று நினைத்தாலும்

இரண்டும் சரியே…!



ஹென்றி போர்டு

—————————————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 10:29 pm


பேசிய பிறகு வருந்துவதைவிட, பேசுவதற்கு முன்பே
யோசனை செய்வது நல்லது

– டேவிட் கியூம்
-
-------------------------------

உலகத்தில் யாரை நாம் இப்பொழுது மகான்களென்று
கொண்டாடுகிறோமோ அவர்கள் எல்லோரும், தங்கள்
சேவையினாலேயே அந்தப் பதவியை
அடைந்திருப்பார்கள்

– விவேகானந்தர்
-
------------------------------------

நீங்கள் கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்,
அறுபது வினாடி இன்பமான பொழுதை இழந்து
விடுகிறீர்கள்.
தன்னைத் தானே அடக்கியாள இயலாதவன் பிறரை
ஒரு போதும் வெற்றி கொள்ள மாட்டான்

– காந்தியடிகள்
-
----------------------------------

காலத்தின் மதிப்பு தெரிந்தால்,
உனக்கு வாழ்வின் மதிப்பு தெரியும்

– நெல்சன்
-
-------------------------------------

ஒரே குறிக்கோளுடன் உழைப்பவனுக்கு
தோல்வியே கிடையாது

– லிங்கன்
-
----------------------------------------

விடாமுயற்சி உடையவன்,
விரும்பிய அனைத்தையும் பெற்று விடுகிறான்

– ரூஸ்வெல்ட்
-
------------------------------------

தயங்கியவனுக்குத் தோல்வியும்,
துணிந்தவனுக்கு வெற்றியும் கிடைக்கும்

– ஆதிசங்கரர்
-
---------------------------------------

ஒவ்வொரு தோல்வியும் வாழ்கையில் வெற்றிக்கு
வழிகாட்டுகிறது

– அமிர்தானந்தமயி
-
----------------------------------------

வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச்
செய்வதில்லை.
அவர்கள் செய்வதை வித்தியாசமாகச் செய்கின்றனர்

– ஷிவ்கெரா

———————————--------------------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 01, 2018 10:32 pm

//பேசிய பிறகு வருந்துவதைவிட, பேசுவதற்கு முன்பே
யோசனை செய்வது நல்லது //


ரொம்ப சரி ! புன்னகை 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 01, 2018 10:33 pm

ayyasamy ram wrote:இரண்டும் சரியே…! – பொன்மொழிகள் Henry-ford
-

நீ ஒன்றை உன்னால் முடியும் என்று நினைத்தாலும்

அல்லது, அது உன்னால் முடியாது என்று நினைத்தாலும்

இரண்டும் சரியே…!



ஹென்றி போர்டு

—————————————
அது சரி !  சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக