புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடர்ந்து 14 நாள் ஏலக்காய் நீரை குடித்து வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?
Page 1 of 1 •
தொடர்ந்து 14 நாள் ஏலக்காய் நீரை குடித்து வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?
#1280025- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் உடல் பருமன் இருப்பவர்களுக்கு மிக பெரிய கனவாக இருக்கும். எடை அதிகமாக கூடினால் நிச்சயம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். இதனை எளிய முறையில் குறைக்க பல வழிகள் உள்ளன. குறிப்பாக நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எடையை குறைக்க முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.
அதுவும் ஏலக்காயை வைத்து 14 நாட்களில் உடல் எடையை குறைக்க முடியும் என்றால், நம்புவீர்களா..!? ஆனால், இதுதான் உண்மை. ஏலக்காயை வைத்து வெறும் 14 நாட்களில் உடல் எடையை குறைக்க முடியும். வாங்க நண்பர்களே,எப்படினு இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தொடரும்.............
Re: தொடர்ந்து 14 நாள் ஏலக்காய் நீரை குடித்து வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?
#1280026- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆச்சரியமூட்டும் ஏலம்..!
ஏலக்காயை நாம் சமையலில் பயன்படுத்தும் அளவில் கூட அவற்றின் நன்மையை பற்றி நமக்கு தெரியாது. ஏலம் பலவித மருத்துவ குணங்களை கொண்டதாக பண்டைய காலத்திலே முன்னோர்கள் குறிப்பு எழுதி வைத்துள்ளனர். இதய நோய் முதல் தாம்பத்தியம் வரை ஏராளமான நலன்களை உடலுக்கு இது தருகிறதாம்.
ஏலக்காயில் இவ்வளவு ஊட்டச்சத்துக்களா..!
எண்ணற்ற தாதுக்கள், பல வகையான வைட்டமின்கள் நிறைந்தது இந்த ஏலம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதோ…
சோடியம் 18mg
பொட்டாசியம் 1,119mg
புரதம் 11g
கால்சியம் 0.38
வைட்டமின் சி 35%
இரும்புசத்து 77%
வைட்டமின் பி6 10%
மெக்னீசியம் 57%
ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்
ஏலக்காயில் அதிக அளவில் அண்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைத்து இதய கோளாறுகள் ஏற்படாமல் காக்கும். குறிப்பாக இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்து எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் ஏலம் பார்த்து கொள்ளும்.
தொடரும்....

#1280028- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
14 நாட்கள் டாஸ்க்..!
உங்கள் எடையை குறைக்க வெறும் 14 நாட்கள் போதுமாம். அதற்கு நீங்கள் சில முக்கியமானவற்றை செய்ய வேண்டும். நீங்கள் குடிக்கும் நீரில் இந்த ஏலக்காயை போட்டு கொள்ள வேண்டும். இந்த நீரையே தாகம் எடுக்கும் நேரங்களில் குடித்து வரவும்.
எப்போதெல்லாம் குடிக்க…?
அதாவது ஏலக்காய் கலந்த நீரை உணவு சாப்பிடுவதற்கு முன்பும், பின்னும் குடித்து வர வேண்டும். கூடுதலாக நீங்கள் குடிக்கும் மில்ஷேக்கிலும், டீயிலும், உணவுகளிலும் இதே நீரைத்தான் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உங்களின் எடை குறையும்.
எப்படி சாத்தியம்..?
இந்த ஏலக்காய் கலந்த நீரை குடித்து வருவதன் மூலமாக உடலின் மெட்டபாலிசம் நன்றாக நடைபெறும். உடலுக்குள் செல்லும் நீர்ச்சத்துடன் இந்த ஏலக்காயின் தன்மையும் சேர்ந்தே செல்லும். எனவே, சோர்வாக இருக்கும் செல்களை உற்சாகம் அளித்து சுறுசுறுப்பாக்கும்.
நீரிழிவை தடுக்கும் ஏல நீர்..!
சர்க்கரை நோயை தடுக்க இந்த ஏலக்காய் கலந்த நீரை குடித்து வந்தாலே போதும். ஏனெனில், ஏலத்தில் ஒரு அற்புத மருத்துவ தன்மை உள்ளது. இதில் உள்ள மெகனீஸ் சர்க்கரையின் அளவை உடலில் அதிகமாகாமல் குறைத்து விடுமாம்.

#1280029- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தாம்பத்தியத்திற்கு உதவும் ஏலம்..!
ஏலக்காயில் cineole என்ற முக்கிய மூல பொருள் உள்ளது. எனவே, நீங்கள் ஏல நீரை குடித்து வருவதன் மூலம் உங்களின் பாலுணர்வு அதிகரித்து இனிமையான தாம்பத்தியம் நடைபெறும். அத்துடன் ஏலக்காய் மலட்டு தன்மையையும் குணப்படுத்துமாம்.
எடை எவ்வளவு குறையும்..?
தொடர்ந்து 14 நாட்கள் இந்த ஏலம் கலந்த நீரை குடித்து வந்தால் சுமார் 1 முதல் 2 கிலோ குறையுமாம். அத்துடன் உடல் வலிமையையும் இது அதிகரித்து விடுமாம். உடல் பருமனால் உடலில் ஏற்பட்டுள்ள சோர்வு, அலுப்பு போன்றவை முற்றிலுமாக நீங்கி விடும்.
செரிமானத்திற்கும் ஏலமே போதும்..!
கண்ட உணவுகளை சாப்பிட்டு விட்டு அதனால் செரிமான கோளாறுகள் ஏற்பட்டு அவதிப்படுவோருக்கு ஏல நீர் சிறந்த மருந்தாகும். இது ஜீரண கோளாறுகளை முழுமையாக குணப்படுத்தி விடும். மேலும், ஜீரண மண்டலத்தில் ஏற்பட்டுள்ள புண்களுக்கும் ஏலக்காய் நல்ல மருந்தாம். எனவே, ஆரோக்கியமான உடல் நலத்தை பெறவும், அழகான கச்சிதமான உடல் எடையுடன் இருக்கவும் இனி இந்த சுவை மிக்க ஏலக்காய் நீரை நீங்கள் தொடர்ந்து குடித்து வந்தாலே போதும்.
நன்றி செந்தில்வயல்

#1280044- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உடல்நலம் விரும்பிகள், "ஏலம்"கூவி கூவி குடிக்கலாம் போலிருக்கே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: தொடர்ந்து 14 நாள் ஏலக்காய் நீரை குடித்து வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?
#1280046- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1280044T.N.Balasubramanian wrote:
உடல்நலம் விரும்பிகள், "ஏலம்"கூவி கூவி குடிக்கலாம் போலிருக்கே.
ரமணியன்
ஹா..ஹா..ஹா.....
Re: தொடர்ந்து 14 நாள் ஏலக்காய் நீரை குடித்து வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?
#0- Sponsored content
Similar topics
» சர்க்கரை சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
» சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
» தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்
» உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள்
» கர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல், மன.. மாற்றங்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1