புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_m10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10 
29 Posts - 62%
heezulia
சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_m10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_m10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_m10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_m10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10 
194 Posts - 73%
heezulia
சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_m10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_m10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10 
10 Posts - 4%

8 Posts - 3%
prajai
சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_m10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_m10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_m10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10 
3 Posts - 1%
Barushree
சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_m10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_m10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_m10சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 5:03 pm

சர்க்கரை நோய் பூரண குணம் !!!
ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல்.
பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார்.
அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார்.
காய்ச்சல் குணமாகி விட்டது.
கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும்.
அது சுத்தமாக இல்லை.
உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய தளங்களில் Andrographis paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும் எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைத்தது .
3 டம்ளர் தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன் நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர் வற்றும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை 1 வேளை இரவு வேளை என ஒன்றரை மாதம் தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை அளவு நேற்று வெறும் 80 !!!
இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடை அல்லது ஹோமியோ மருந்து கடையிலும் கிடைக்கிறது .
காய்ச்சலுக்கு கஷாயம் குடிக்க போய் சர்க்கரை நோய் குணமாகி விட்டது.
"சிறிய நங்கை" செடியே நிலவேம்பு.
ஷேர் பண்ணுங்க.
எல்லோருக்கும் பயன் படட்டும்.
நன்றி-வாட்ஸ் அப்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 10, 2015 6:59 pm

பரவாயில்லையே, சிறிய நங்கை செய்யும் பெரிய மருத்துவம் !

நிலவேம்பு டெங்கு ஜுரத்திற்கு நல்ல மருந்து என கேள்வி பட்டது உண்டு .

சர்க்கரை நோயிற்கு ................?????அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 7:12 pm

T.N.Balasubramanian wrote:பரவாயில்லையே, சிறிய நங்கை செய்யும் பெரிய மருத்துவம் !

நிலவேம்பு டெங்கு ஜுரத்திற்கு நல்ல மருந்து என கேள்வி பட்டது உண்டு .

சர்க்கரை நோயிற்கு ................?????அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1174040
நன்றி ஐயா.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 10, 2015 7:19 pm

விஷக்கடிக்கு நல்ல மருந்து சிரியாநங்கை
-
நீரிழிவு நோய் குணமாகும் என்பது
சந்தேகத்திற்குரியது...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 7:23 pm

ayyasamy ram wrote:விஷக்கடிக்கு நல்ல மருந்து சிரியாநங்கை
-
நீரிழிவு நோய் குணமாகும் என்பது
சந்தேகத்திற்குரியது...
மேற்கோள் செய்த பதிவு: 1174051
ஒரு வேலை இதை சோதித்து பார்த்தால் தான் இதன் உண்மை தன்மை அறிய முடியும் ஐயா ,நன்றி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 10, 2015 7:23 pm

"சிறிய நங்கை" செடியே நிலவேம்பு.
அட இன்று தான் தெரிந்துகொண்டேன் , எங்க வீட்டில் நிறைய இருக்கும் , சென்னையில் இருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் சும்மா 10 , 12 இலைகளை மென்று சாப்பிடுவேன் , கசப்பு தான் மிக அதிகமாக இருக்கும்.

இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம்
வீட்டு கொல்லைபுறம் தானாம முளைத்து கிடக்கும் , இப்ப இதிலும் organic தேடி வாங்க வேண்டியதாக இருக்கிறது. உலகம் நல்லா முன்னேறிகிட்டு இருக்கு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 10, 2015 7:24 pm

ayyasamy ram wrote:விஷக்கடிக்கு நல்ல மருந்து சிரியாநங்கை
-
நீரிழிவு நோய் குணமாகும் என்பது
சந்தேகத்திற்குரியது...
உண்மை , இந்த செடி இருக்குமிடத்தில் நல்லபாம்பு வராது என்று சொல்வார்கள்..... (பாம்பை இந்த செடி சீறி விரட்டும் என்று கிராமபுரத்தில் சொல்லுவார்கள்)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 7:27 pm

ராஜா wrote:
ayyasamy ram wrote:விஷக்கடிக்கு நல்ல மருந்து சிரியாநங்கை
-
நீரிழிவு நோய் குணமாகும் என்பது
சந்தேகத்திற்குரியது...
உண்மை , இந்த செடி இருக்குமிடத்தில் நல்லபாம்பு வராது என்று சொல்வார்கள்..... (பாம்பை இந்த செடி சீறி விரட்டும் என்று கிராமபுரத்தில் சொல்லுவார்கள்)
மேற்கோள் செய்த பதிவு: 1174056
நன்றி ராஜா.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Nov 10, 2015 9:22 pm

இந்த நிலவேம்பு மிகவும் சூடு என்கிறார்களே...? தினமும் குடித்தால் என்னாவது...?

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 01, 2018 7:11 am

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். KsOWjc8TyC0NsEhWZ1gB+siriya_nangai

சிறியா நங்கை என்பதும் நிலவேம்பு என்பதும் ஒன்றுதானா?

நான் நிலவேம்பு என்பது மரம் என்று நினைத்திருந்தேன். சிறியா நங்கை அரிய முலிகை எனக் கூறுவார்கள். ஆனால் நிலவேம்பு பொடி எங்கும் கிடைக்கிறதே?

சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக