உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நமக்கு வாழ்க்கை - கவிதைby T.N.Balasubramanian Today at 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Today at 12:01 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by mohamed nizamudeen Today at 7:25 am
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.
+3
ayyasamy ram
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
7 posters
சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.
சர்க்கரை நோய் பூரண குணம் !!!
ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல்.
பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார்.
அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார்.
காய்ச்சல் குணமாகி விட்டது.
கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும்.
அது சுத்தமாக இல்லை.
உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய தளங்களில் Andrographis paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும் எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைத்தது .
3 டம்ளர் தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன் நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர் வற்றும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை 1 வேளை இரவு வேளை என ஒன்றரை மாதம் தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை அளவு நேற்று வெறும் 80 !!!
இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடை அல்லது ஹோமியோ மருந்து கடையிலும் கிடைக்கிறது .
காய்ச்சலுக்கு கஷாயம் குடிக்க போய் சர்க்கரை நோய் குணமாகி விட்டது.
"சிறிய நங்கை" செடியே நிலவேம்பு.
ஷேர் பண்ணுங்க.
எல்லோருக்கும் பயன் படட்டும்.
நன்றி-வாட்ஸ் அப்

பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.
பரவாயில்லையே, சிறிய நங்கை செய்யும் பெரிய மருத்துவம் !
நிலவேம்பு டெங்கு ஜுரத்திற்கு நல்ல மருந்து என கேள்வி பட்டது உண்டு .
சர்க்கரை நோயிற்கு ................?????
ரமணியன்
நிலவேம்பு டெங்கு ஜுரத்திற்கு நல்ல மருந்து என கேள்வி பட்டது உண்டு .
சர்க்கரை நோயிற்கு ................?????

ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32950
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.
மேற்கோள் செய்த பதிவு: 1174040T.N.Balasubramanian wrote:பரவாயில்லையே, சிறிய நங்கை செய்யும் பெரிய மருத்துவம் !
நிலவேம்பு டெங்கு ஜுரத்திற்கு நல்ல மருந்து என கேள்வி பட்டது உண்டு .
சர்க்கரை நோயிற்கு ................?????![]()
![]()
![]()
ரமணியன்
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.
விஷக்கடிக்கு நல்ல மருந்து சிரியாநங்கை
-
நீரிழிவு நோய் குணமாகும் என்பது
சந்தேகத்திற்குரியது...
-
நீரிழிவு நோய் குணமாகும் என்பது
சந்தேகத்திற்குரியது...
Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.
மேற்கோள் செய்த பதிவு: 1174051ayyasamy ram wrote:விஷக்கடிக்கு நல்ல மருந்து சிரியாநங்கை
-
நீரிழிவு நோய் குணமாகும் என்பது
சந்தேகத்திற்குரியது...
ஒரு வேலை இதை சோதித்து பார்த்தால் தான் இதன் உண்மை தன்மை அறிய முடியும் ஐயா ,நன்றி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.
அட இன்று தான் தெரிந்துகொண்டேன் , எங்க வீட்டில் நிறைய இருக்கும் , சென்னையில் இருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் சும்மா 10 , 12 இலைகளை மென்று சாப்பிடுவேன் , கசப்பு தான் மிக அதிகமாக இருக்கும்."சிறிய நங்கை" செடியே நிலவேம்பு.
வீட்டு கொல்லைபுறம் தானாம முளைத்து கிடக்கும் , இப்ப இதிலும் organic தேடி வாங்க வேண்டியதாக இருக்கிறது. உலகம் நல்லா முன்னேறிகிட்டு இருக்குஇதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம்
Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.
உண்மை , இந்த செடி இருக்குமிடத்தில் நல்லபாம்பு வராது என்று சொல்வார்கள்..... (பாம்பை இந்த செடி சீறி விரட்டும் என்று கிராமபுரத்தில் சொல்லுவார்கள்)ayyasamy ram wrote:விஷக்கடிக்கு நல்ல மருந்து சிரியாநங்கை
-
நீரிழிவு நோய் குணமாகும் என்பது
சந்தேகத்திற்குரியது...
Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.
மேற்கோள் செய்த பதிவு: 1174056ராஜா wrote:உண்மை , இந்த செடி இருக்குமிடத்தில் நல்லபாம்பு வராது என்று சொல்வார்கள்..... (பாம்பை இந்த செடி சீறி விரட்டும் என்று கிராமபுரத்தில் சொல்லுவார்கள்)ayyasamy ram wrote:விஷக்கடிக்கு நல்ல மருந்து சிரியாநங்கை
-
நீரிழிவு நோய் குணமாகும் என்பது
சந்தேகத்திற்குரியது...
நன்றி ராஜா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.
இந்த நிலவேம்பு மிகவும் சூடு என்கிறார்களே...? தினமும் குடித்தால் என்னாவது...?
விமந்தனி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606
Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.

சிறியா நங்கை என்பதும் நிலவேம்பு என்பதும் ஒன்றுதானா?
நான் நிலவேம்பு என்பது மரம் என்று நினைத்திருந்தேன். சிறியா நங்கை அரிய முலிகை எனக் கூறுவார்கள். ஆனால் நிலவேம்பு பொடி எங்கும் கிடைக்கிறதே?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.
பாம்புக்கு மட்டுமல்ல... நோய்களுக்கும் எதிரி சிறியா நங்கை!
போகர் தனது `ஜெனன சாகரம்' என்ற நூலில் எழுதியிருக்கும் பாடல் ஒன்றில், `நாமென்ற சிரியாநங்கை வேரைத்தின்றால் நல்லதொரு விஷமெல்லாம் நாடாதோடும், வாமென்ற சடைச்சி வேரரைத்துத்தின்ன வல்லதொரு விஷங்களெல்லாம் வாங்கும்வாங்கும்' என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, சிறியா நங்கை வேரைத் தின்றாலும், சடைச்சி வேரை அரைத்துத் தின்றாலும் சீந்தில் தண்டின் பாலை உண்டாலும் விஷங்கள் நீங்கும் என்பதே அதன் பொருளாகும்.
சிறியா நங்கை
நோய்களில் இருந்து நமக்கு விடுதலை பெற்றுத்தருவது மட்டுமல்லாமல் மனிதனின் உயிரைப் பறிக்கும் பாம்பிடமிருந்தும் நம்மைக் காப்பாற்றும் வல்லமை படைத்தது சிறியா நங்கை. அதுமட்டுமல்ல... பாம்புக்கும் கீரிக்கும் சண்டை நடக்கும்போது பாம்பிடம் கடிபடும் கீரிப்பிள்ளை தன் உடம்பில் ஏற்பட்ட விஷத்துடன் கூடிய ரத்தக்காயத்தைப்போக்க சிறியா நங்கைச் செடியின்மீது புரண்டு எழுந்து நிவாரணம் பெறுமாம்.
சிறியா நங்கையைப்போல பெரியா நங்கை, முள்ளா நங்கை, மலை நங்கை, வைங்க நங்கை, கரு நங்கை, வெண்ணங்கை, வசியா நங்கை, செந்நங்கை எனப் பல நங்கைகள் இருந்தாலும் சிறியா நங்கையும் பெரியா நங்கையும் மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், சிறியா நங்கையை நிலவேம்பு, மிளகாய் நங்கை, குருந்து, கொடிக்குருந்து என்ற வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள். வேப்பிலை, மிளகாய்ச்செடி போன்று காணப்படும் இது கடுமையான கசப்புத்தன்மை கொண்டது. இலை முதல் வேர்ப்பகுதி வரை அனைத்துமே மருத்துவக்குணம் கொண்டது. அந்தக்காலத்தில் வேட்டைக்குச் செல்பவர்கள் நிலவேம்புச் (சிறியா நங்கை) செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி கடை வாயில் வைத்துக் கடித்தபடி செல்வார்கள். அப்போது எந்த விஷப்பூச்சி கடித்தாலும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாதாம். மேலும் பொதுவாக விஷப்பூச்சிகள் எதுவும் கடித்துவிட்டால் ஒரு கைப்பிடி நிலவேம்பு இலைகளுடன் சிறிது மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும்.
நிலவேம்பு
பொதுவாக நிலவேம்பின் முழுச் செடியையும் நிழலில் காய வைத்து பிறகு வெயிலில் காய வைத்து இடித்துச் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் கால் ஸ்பூன் அளவு காலை மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். இதை 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பாம்போ, தேளோ எந்தவித விஷப்பூச்சிகளும் நம்மைக் கடித்தால் அவை இறந்துவிடும். அந்த அளவுக்கு விஷ எதிர்ப்புத்தன்மை நம் உடம்பில் ஊறிப்போயிருக்கும். பொதுவாகவே, நிலவேம்புச் செடியின் இலையைப் பறிப்பவர்கள் எவ்வளவுதான் கையைக் கழுவினாலும் அதன் கசப்புத்தன்மை விலகாது. இலையைப் பறித்தவர்கள் சாப்பாட்டைத் தொட்டால் அது வாயில் வைக்க முடியாத அளவுக்குக் கசப்புத்தன்மையுடன் இருக்கும்.
சர்க்கரை நோயாளிகள் மற்றும் ஒவ்வாமையால் (அலர்ஜி) பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலைவேளையில் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் நிலவேம்பு இலையைச் சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும். இதன் இலைப்பொடியுடன் நெல்லி முள்ளி (காய்ந்த நெல்லிக்காய்) பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை என அருந்திவந்தால் சர்க்கரை நோயின் தீவிரம் வெகுவாகக் குறையும்.
கல்லீரல் நோய் மற்றும் மஞ்சள்காமாலை, சைனஸ், மலேரியா போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கும் சிறியாநங்கை நல்ல மருந்தாகும். காய்ச்சல், சைனஸ், சளித்தொல்லைக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.இதன் இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வீக்கங்களின் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும். ரத்தம் சுத்திகரிக்க மருந்தாகப் பயன்படுகிறது.
நிலவேம்பின் வேரும் அதே அளவு அறுகம்புல் வேரும் சேர்த்து மையாக அரைத்துச் சாப்பிட்டுவந்தால் தேமல் தொடர்பான நோய்கள் குணமாகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.
நில வேம்பு --சிறிய நங்கை -வெவ்வேறு இல்லையா?
அசோக்நகர் பூங்காவில் சிறிய நங்கையும் பெரிய நங்கையும்
வளர்க்கிறார்கள். நடைப்பயிற்சி செய்பவர்கள் 3 /4 சிறிய நங்கை இலைகளை
பறித்து சாப்பிடுவது கண்டுள்ளேன்.
ரமணியன்
அசோக்நகர் பூங்காவில் சிறிய நங்கையும் பெரிய நங்கையும்
வளர்க்கிறார்கள். நடைப்பயிற்சி செய்பவர்கள் 3 /4 சிறிய நங்கை இலைகளை
பறித்து சாப்பிடுவது கண்டுள்ளேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32950
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.
மேற்கோள் செய்த பதிவு: 1279991T.N.Balasubramanian wrote:நில வேம்பு --சிறிய நங்கை -வெவ்வேறு இல்லையா?
அசோக்நகர் பூங்காவில் சிறிய நங்கையும் பெரிய நங்கையும்
வளர்க்கிறார்கள். நடைப்பயிற்சி செய்பவர்கள் 3 /4 சிறிய நங்கை இலைகளை
பறித்து சாப்பிடுவது கண்டுள்ளேன்.
ரமணியன்
எனக்கும் இன்னும் சந்தேகம் தீரவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: சிறிய நங்கை என்ற நிலவேம்பின் அற்புத மருத்துவ குணம்.
ஆம்மாம் நான் கூட கேள்விப்பட்டுள்ளேன் இந்த செடி இருக்குமிடத்தில் நல்லபாம்பு வராது என்று ... மேலும், பெரியா நங்கை சிரியா நங்கை இரண்டும் வீட்டில் இருந்தால் விஷக்கடிக்கு உதவும் என்றுராஜா wrote:உண்மை , இந்த செடி இருக்குமிடத்தில் நல்லபாம்பு வராது என்று சொல்வார்கள்..... (பாம்பை இந்த செடி சீறி விரட்டும் என்று கிராமபுரத்தில் சொல்லுவார்கள்)ayyasamy ram wrote:விஷக்கடிக்கு நல்ல மருந்து சிரியாநங்கை
-
நீரிழிவு நோய் குணமாகும் என்பது
சந்தேகத்திற்குரியது...

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|