புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாரம்பரியப் பெருமையை இழக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை Poll_c10 பாரம்பரியப் பெருமையை இழக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை Poll_m10 பாரம்பரியப் பெருமையை இழக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை Poll_c10 
44 Posts - 46%
heezulia

26 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123
 பாரம்பரியப் பெருமையை இழக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை Poll_c10 பாரம்பரியப் பெருமையை இழக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை Poll_m10 பாரம்பரியப் பெருமையை இழக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை Poll_c10 
3 Posts - 3%
Barushree
 பாரம்பரியப் பெருமையை இழக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை Poll_c10 பாரம்பரியப் பெருமையை இழக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை Poll_m10 பாரம்பரியப் பெருமையை இழக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை Poll_c10 
2 Posts - 2%
prajai

kavithasankar

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பாரம்பரியப் பெருமையை இழக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை Poll_c10 பாரம்பரியப் பெருமையை இழக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை Poll_m10 பாரம்பரியப் பெருமையை இழக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை Poll_c10 
162 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 பாரம்பரியப் பெருமையை இழக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை Poll_c10 பாரம்பரியப் பெருமையை இழக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை Poll_m10 பாரம்பரியப் பெருமையை இழக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரம்பரியப் பெருமையை இழக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 6:46 am

 பாரம்பரியப் பெருமையை இழக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை Thallattubommai

தஞ்சாவூர் என்றாலே பெரியகோயிலுக்கு அடுத்து நினைவுக்கு
வருவது தலையாட்டி பொம்மைகளே. பிளாஸ்டிக் பொம்மைகள்,
சீன பொம்மைகளின் வரவால் தஞ்சாவூர் தலையாட்டி
பொம்மைகளின் உற்பத்தியும், விற்பனையும் சரிவைச்
சந்தித்து வருகிறது.

தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட 19-ஆம் நூற்றாண்டில்
இந்த பொம்மை பிரபலமானது. சரபோஜி மன்னரின்
காலத்தில் இப்பொம்மைகள் உருவாக்கும் கலைஞர்கள்
சிறப்புடன் மதிக்கப்பட்டனர்.

இப்படி தஞ்சையின் வரலாற்றுச் சுவடுகளில் ஒன்றாகவும்,
வாழ்வியலை விளக்குவதாகவும் உள்ள தஞ்சாவூர்
தலையாட்டி பொம்மைகள் தஞ்சையின் கலைப் பண்பாட்டுச்
சின்னமாக திகழ்கிறது.

இத்தகைய சிறப்பு மிக்க பொம்மைகளுக்கு புவிசார்
குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பொம்மைகள் தற்போது தஞ்சாவூர் மாரியம்மன்
கோயில், அம்மன்பேட்டை, கீழ அலங்கம் ஆகிய இடங்களில்
மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

நவராத்திரியின்போது, பரண் மேல் படுத்திருக்கும்
பொம்மைகள் வீட்டின் பூஜையறையில் இடம்பிடிக்கும்.
ஆனால், இதில் பல காலமாக முக்கிய இடம்பிடித்திருந்த
தலையாட்டி பொம்மைகளின் சாம்ராஜ்யம் தற்போது
சரிந்து வருகிறது.

தற்போது "டான்ஸிங் டால்' எனப்படும் பொம்மைகளை
விரும்பி வாங்குகின்றனர். இவை பாரம்பரிய தஞ்சாவூர்
பொம்மைகள் அல்ல.

இதனால் பாரம்பரிய தலையாட்டி பொம்மைகளின்
விற்பனை மந்தமாக உள்ளது என்கின்றனர் வியாபாரிகள்.

சராசரியாக, 7 அங்குல உயரமுள்ள பாரம்பரிய தஞ்சாவூர்
தலையாட்டி ராஜா}ராணி ஜோடி பொம்மை விலை
ரூ.100. அளவு கூடுவதற்கேற்ப விலை அதிகம்.
ஆனால் வெறும் 20 ரூபாய் விலையுள்ள பிளாஸ்டிக்
பொம்மைகளுக்கு அமோக விற்பனை.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் வெளிநாடுகளுக்குப்
பயணித்த காலம் போய், தற்போது உள்ளூரிலேயே
கேட்பாரில்லை. இதுகுறித்து தஞ்சை மாரியம்மன் கோயிலைச்
சேர்ந்த பாரம்பரிய தலையாட்டி பொம்மை உற்பத்தியாளர்
எஸ். ராஜேந்திர பிரபு கூறியது:

பாரம்பரிய தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் என்பது
உருட்டு பொம்மைகளையே குறிக்கும். சுற்றுச்சூழலுக்கு
கேடு விளைவிக்காத வகையில், களிமண், காகிதக்கூழ்
உள்ளிட்டவற்றைக் கொண்டு பாரம்பரிய முறையில்
பொம்மைகளை செய்கிறோம்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் வெளிநாடுகள், வெளி
மாநிலங்களிலிருந்து தஞ்சாவூர் வருவோரும், வியாபாரிகளும்
தலையாட்டி பொம்மைகளை வாங்கிச் சென்றனர்.

ஆனால் தற்போது குழந்தைகளுக்கு ஆபத்தை உருவாக்கும்
பிளாஸ்டிக் தலையாட்டி பொம்மைகள், சீன எலக்ட்ரானிக்
பொம்மைகளின் வரவால் பாரம்பரிய தஞ்சாவூர் தலையாட்டி
பொம்மைகளின் விற்பனை சரிவுக்குள்ளாகி, உற்பத்தியும்
குறைந்துள்ளது.

தற்போது தஞ்சாவூரைத் தாண்டி தலையாட்டி பொம்மைகளை
வேறெங்கும் காண முடிவதில்லை.

ஒரு காலத்தில் தஞ்சாவூரில் 300}க்கும் மேற்பட்ட குடும்பங்கள்
உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது ஓரிரு
குடும்பங்களே இத்தொழிலில் உள்ளனர்.

பலர் கட்டட வேலை போன்ற மாற்றுத் தொழில்களுக்குச்
சென்றுவிட்டனர். தலையாட்டி பொம்மை தயாரிப்புத்
தொழிலுக்கு கடனுதவி வழங்கி பாரம்பரியமிக்க
பொம்மைக் கலை அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்.

பொதுமக்களும் பாரம்பரியமிக்க தஞ்சாவூர் தலையாட்டி
பொம்மைகளையே விரும்பி வாங்க வேண்டும் என்றார் அவர்.
-
--------------------------
By - க. கோபாலகிருஷ்ணன்
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக