புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
44 Posts - 60%
heezulia
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
2 Posts - 3%
viyasan
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
236 Posts - 42%
heezulia
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
13 Posts - 2%
prajai
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் எங்கே இருக்கிறார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 28, 2018 11:43 am

கடவுள் எங்கே இருக்கிறார் God10

குருகுலத்தில் பயின்ற மாணவர்களில் இளங்கோவனும்
ஒருவன். மற்ற மாணவர்களைக் காட்டிலும் மிகவும்
புத்திசாலியாக இருந்ததால் குருவுக்கு அவனை மிகவும்
பிடித்திருந்தது.

அதனால், தனக்கு தெரிந்த அனைத்தையும்
இளங்கோவனுக்கு குரு கற்றுக் கொடுத்தார்.
குருகுலத்தில் பல ஆண்டுகள் பயின்ற
இளங்கோவனுக்கு வயது பதினெட்டு ஆயிற்று.

ஒரு நாள் குரு அவனை அழைத்து, மகனே நீ கற்றுக்
கொள்ள வேண்டிய அனைத்தையும் தெரிந்து கொண்டு
விட்டாய். இனிமேல் குருகுலவாசம் உனக்கு போதும்.
நீ இனி உன் பெற்றோரிடம் சென்று அவர்களுக்குத்
தொண்டு செய்வாய். கடவுள் எப்போதும் உனக்குத்
துணை இருப்பார் என்று வாழ்த்தினார்.

தனது குருவை வணங்கிய இளங்கோவன் அவரிடம்
பணிவாக, குருவே எனக்கு எவ்வளவோ பாடங்கள்
கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால், எந்தக் கடவுளைப்
பற்றி இப்பொழுது குறிப்பிட்டீர்களோ அவரை மட்டும்
எனக்குக் காட்டவில்லையே!

கண்ணால் காண முடியாத கடவுள் எவ்வாறு எனக்குத்
துணை இருப்பார்? என்று வினவினான்.

உன்னுடைய சந்தேகத்திற்கு பிறகு ஒரு நாள் விடை
அளிக்கிறேன். நீ இப்போது வடக்கு திசையில் உள்ள
காட்டின் வழியே சென்றால் ஒரு நகரம் வரும்.

அங்கு சென்று அங்குள்ள என் சகோதரனை சந்தித்து
அவரை நலம் விசாரித்து வா? என்றார்.
இளங்கோவனும் மறுநாள் காலை கிளம்பினான்.
அப்போது அவனுக்கு மிகவும் தாகமாக இருந்தது.
அப்போது அவன் கண்களில் ஒரு வயதான
பார்வையற்ற ஒருவர் தென்பட்டார்.

அவர் செடியிலுள்ள இலைகளைக் கைகளால் தடவிப்
பார்த்து சில இலைகளை மட்டும் பையினுள் போட்டுக்
கொண்டார்.

அதைப் பார்த்த அவன் ஐயா, தாங்கள் எதைத் தேடுகிறீர்கள்?
என்று கேட்டான். நான் மூலிகைகளை சேகரித்து பிறருக்கு
வழங்குகிறேன். இது பாம்புக் கடிக்கான மூலிகை.

இந்த மூலிகையின் சாறை பாம்பு கடித்தவன் வாயில்
விட்டால், விஷம் இறங்கிவிடும். நீ காட்டு வழியில்
சுற்றுகிறாய். இந்த மூலிகையை கொஞ்சம் வைத்துக்கொள்,
என்று சில இலைகளைக் கொடுத்தார்.
பிறகு குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டான்.

அருகில் ஒரு கிணறு உள்ளது! என்று கிணறு இருக்கும்
இடத்தைக் காட்டினார். அந்தக் கிணற்றை அடைந்து தாகம்
தீர தண்ணீர் குடித்தபின், ஒரு மரத்தடியில் அமர்ந்து உணவு
உண்டுவிட்டு அப்படியே உறங்கிவிட்டான்.

அவன் மீது ஏதோ இடித்துவிட்டு ஓடுவது தெரிந்து திடீரெனக்
கண் விழித்த பார்த்த போது கண்களில் ஒரு முயல்
தென்பட்டது. நிமிர்ந்து பார்த்தால் ஒரு பெரிய கிளை ஒடிந்து
கீழே விழ இருந்தது. உடனே நகர்ந்து விட தற்செயலாக உயிர்
தப்பினான்.

அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்த இளங்கோவன்
இருட்டும் நேரத்தில் நகரை அடைந்தான். அன்று இரவு ஒரு
சத்திரத்தில் தங்கினான். நடு இரவில் ஏதோ சத்தம் கேட்டு
திடுக்கிட்டு எழுந்த இளங்கோ தன் அருகில் உறங்கிக்
கொண்டிருந்தவர் வாயில் நுரைதள்ளியதை பார்த்தான்.

கொஞ்ச தூரத்தில் ஒரு விஷப்பாம்பு ஓடிக்கொண்டிருப்பதை
கண்டதும் உடனே இளங்கோ தன்னிடமிருந்த விஷக்கடி
மூலிகைகளை எடுத்து சாறு பிழிந்து அவர் வாயில்விட்டதும்
அவர் உயிர் பிழைத்தார்.

மறுநாள் காலை குருவின் சகோதரரை சந்தித்து விசாரித்து
விட்டு, பிறகு தன் குருவிடம் திரும்பினான். தான் சென்று
வந்த விவரங்களையும், அவரது சகோதரனைப் பற்றியும்
விளக்கிக் கூறினான்.

இப்போது குரு கண்ணால் காண முடியாத கடவுள் எங்கே
என்று வினவினாய் அல்லவா? அந்த சந்தேகத்திற்கு நான்
ஏதும் விளக்கம் கூறாமல் உனக்கு விடை கிடைத்துவிட்டது.
கடவுளைப் பார்த்து விட்டாய் அல்லவா? என்றார்.

நானா! நான் எங்கே கடவுளைப் பார்த்தேன்?
பார்க்கவில்லையே! என்றான்.

மகனே கடவுள் எப்போதும் எல்லா இடங்களிலும் காணப்
படுகிறார். எந்த முதியவர் உனக்கு பாம்பின் விஷக்கடிக்கான
மூலிகை தந்தாரோ, அவர் கடவுள்.

காட்டிலும் கூட கிணற்றின் தேவை ஏற்படும் என்று எண்ணி,
யாரோ ஒருவன் கிணறு தோண்டி இருந்தானே, அவனும்
கடவுள் தான்.

உன்னுடைய உயிரைக் காப்பாற்றிய முயலும் கடவுள் தான்.
யாரை நீ பாம்புக் கடியிலிருந்து பிழைக்க வைத்தாயோ,
அவருக்கு நீ கடவுள்.

இவ்வளவு உருவங்களில் கடவுளைக் கண்ட பிறகுமா
கடவுளை நான் காணவில்லை என்று நீ கூறுகிறாய்? என்றார்.

குருவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை அறிந்து
உணர்ந்ததும் இளங்கோவிற்கு ஞானோதயம் உண்டாயிற்று.
பிறகு இளங்கோ தன் பெற்றோருடன் மகிழ்ச்சியாக வாழ
ஆரம்பித்தான்
-
---------------------------------------
நன்றி
யோகி வெங்கட்ராவ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 29, 2018 11:37 am

ayyasamy ram wrote:
இப்போது குரு கண்ணால் காண முடியாத கடவுள் எங்கே
என்று வினவினாய் அல்லவா? அந்த சந்தேகத்திற்கு நான்
ஏதும் விளக்கம் கூறாமல் உனக்கு விடை கிடைத்துவிட்டது.
கடவுளைப் பார்த்து விட்டாய் அல்லவா? என்றார்.

நானா! நான் எங்கே கடவுளைப் பார்த்தேன்?
பார்க்கவில்லையே! என்றான்.

மகனே கடவுள் எப்போதும் எல்லா இடங்களிலும் காணப்
படுகிறார். எந்த முதியவர் உனக்கு பாம்பின் விஷக்கடிக்கான
மூலிகை தந்தாரோ, அவர் கடவுள்.

காட்டிலும் கூட கிணற்றின் தேவை ஏற்படும் என்று எண்ணி,
யாரோ ஒருவன் கிணறு தோண்டி இருந்தானே, அவனும்
கடவுள் தான்.

உன்னுடைய உயிரைக் காப்பாற்றிய முயலும் கடவுள் தான்.
யாரை நீ பாம்புக் கடியிலிருந்து பிழைக்க வைத்தாயோ,
அவருக்கு நீ கடவுள்.

இவ்வளவு உருவங்களில் கடவுளைக் கண்ட பிறகுமா
கடவுளை நான் காணவில்லை என்று நீ கூறுகிறாய்? என்றார்.

குருவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை அறிந்து
உணர்ந்ததும் இளங்கோவிற்கு ஞானோதயம் உண்டாயிற்று.
பிறகு இளங்கோ தன் பெற்றோருடன் மகிழ்ச்சியாக வாழ
ஆரம்பித்தான்
-
---------------------------------------
நன்றி
யோகி வெங்கட்ராவ்
மேற்கோள் செய்த பதிவு: 1279588
அருமையான விளக்கம் கடவுளுக்கு இதை சிறப்பாக வழங்கிட முடியாது ஐயா
நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 29, 2018 1:23 pm

மிக அருமையான கதை அண்ணா, கிட்ட தட்ட இதே போல ஒரு வாட்சப் பகிர்வை   இப்போது தான் பதிவிட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 29, 2018 9:14 pm

கடவுள் எங்கும் இருக்கிறார் நாம் தான் கட்டணம் கட்டி பார்த்து கொண்டு இருக்கிறோம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Sep 30, 2018 7:12 am

அருமையான கதை அழகான கருத்து... பகிர்வுக்கு நன்றி ஐயா..🙏🏼

SK wrote:கடவுள் எங்கும் இருக்கிறார் நாம் தான் கட்டணம் கட்டி பார்த்து கொண்டு இருக்கிறோம்

உண்மையோ உண்மை..🤣😂🤣

Sent from Topic'it App

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக