புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_c10 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_m10 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_c10 
423 Posts - 74%
heezulia
 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_c10 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_m10 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_c10 
86 Posts - 15%
mohamed nizamudeen
 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_c10 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_m10 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_c10 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_m10 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_c10 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_m10 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_c10 
8 Posts - 1%
prajai
 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_c10 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_m10 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_c10 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_m10 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_c10 
6 Posts - 1%
kaysudha
 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_c10 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_m10 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977
 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_c10 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_m10 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..???

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 28, 2018 11:50 am

 உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..??? Mootai
உங்களுக்கு பிடிக்காதவங்கள
*பழி வாங்க* போறீங்களா ..???
அப்ப இந்த கதைய அவசியம் படிங்க.!!!

“நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ.
எத்தனை பேர் என்னை கேலி செய்து இருக்கிறார்கள்?
எத்தனை பேர் வசை பாடி இருக்கிறார்கள்?

எத்தனை பேர் என் முதுகில் குத்தி இருக்கிறார்கள்?
அவர்கள் ஒவ்வொருவரையும் பழிவாங்காமல் ஓய மாட்டேன்”
என்றுஅந்த சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன்.

“ஏதாவது மந்திரம் கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி”
என்றான்.

சாமி யோசித்தார்.

“சரி… ஒன்று செய்யலாம்” என்று கோணிப்பையை
சீடன் கையில் கொடுத்தார் சாமி.

“நீ யாரையெல்லாம் பழி வாங்க வேண்டும் என நினைக்கிறாயோ,
அவர்கள் பெயரை ஒரு உருளைக் கிழங்கில் செதுக்கி இந்த
கோணிப் பையில் போட்டுக் கொண்டே வா” என்றார்.

“ஆனால் இரண்டு நிபந்தனைகள்” என்று தொடர்ந்தார்….
“ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு மூன்று பெயர்களை
செதுக்கக் கூடாது. ஒவ்வொரு பெயரையும் தனித் தனியாய்
செதுக்க வேண்டும்”.

“சரி… அப்புறம்?”

“நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த
கோணியை தூக்கி கொண்டு போக வேண்டும்”..

“இவ்வளவு தானா? நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப்
போறீங்கன்னு நினைச்சேன்” என்று சீடன் எழுந்து போனான்.

அன்றிலிருந்து யார் மீதெல்லாம் ஆத்திரமோ யார் யாரை
பழிவாங்க வேண்டும் என்று நினைப்பு வருகிறதோ,
அப்போதெல்லாம் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து பெயரை
செதுக்கி கோணிப் பையில் போட்டுக் கொண்டே வந்தான்.

ஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது ஒன்றும்
பெரிய சிரமமாய் தெரியவில்லை.

ஆனால் நாளாக …..நாளாக, அது சுமையாக தோன்றியது.
இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகி
விட்டது.

இதனிடையே சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக்
கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக
போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச
ஆரம்பித்தது.

அவன் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, எல்லோரும் –
நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள்
என எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள்.

அவனிடம் பேசவோ, அவன் சொல்வதை யாரும் காது
கொடுத்து கேட்கவோ கூட தயாராக இல்லை.

சீடன் மறு படியும் சாமியிடம் வந்தான்.

“என்ன சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே..?” என்றான்.

“என்ன புரிந்தது?” என்றார் சாமி.

“பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக் கொண்டே
வந்தால் அது சுமையாகி விடும்.

துர் நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வர மாட்டார்கள்.
அதை எனக்கு விலக்கத் தானே இப்படி செய்தீர்கள்?”
என்றான் சீடன்.

“ம்… சரி. ஆனால் நீ இன்னும் முழுக் கிணற்றை
தாண்டவில்லை” என்றார் சாமி.

“புரியலையே…?”

“உன் பிரச்னை சுமை கூடி போச்சே என்பதும்
நாற்றமடிக்கிறதே என்பதும் தான் என நீ நினைக்கிறாய்,
இல்லையா?”

“ஆமாம்”

“சரி… அந்த உருளைக் கிழங்குகளை அவ்வப்போது கொட்டி
அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த
சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்சனை தீர்ந்து விடும் என்று
நினைக்கிறாய் இல்லையா?”

“ஆமாம்.”

“மகனே, பிரச்சனை உருளைக் கிழங்கில் இல்லை.
கோணிப்பை. ?!

கோணி இருப்பதால் தானே அதில் உருளை கிழங்கை
சேர்க்க ஆரம்பித்தாய்?
எனவே,

உனக்கு சுமை இல்லாமல் இருக்க வேண்டுமானால்,
அந்த சுமை நாற்றம் எடுக்காமல் இருக்க
வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி.

உனக்கு துன்பம் இழைத்தவர்கள் தண்டனை பெற்றே
தீருவார்கள்.. நீ உன் வேலையில் கவனம் செலுத்தி உன்
கடமையை சரியாக செய்து வா.”..என்றார்..

ஆம்,நண்பர்களே..

கைவிட வேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல,
*பழி வாங்கும் மனதையும்* கூடத் தான்…

“மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்……..

மறக்க வேண்டாதவகளை மறந்து விடுவதும் தான் “.
இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு எல்லாம்
*காரணம்*.
-
--------------------------------------
நன்றி- YOGI VENKAARAO

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 28, 2018 11:53 am

நல்ல அறிவுரை ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக