புதிய பதிவுகள்
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 14:22

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_m10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10 
19 Posts - 86%
heezulia
குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_m10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10 
3 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_m10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10 
355 Posts - 79%
heezulia
குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_m10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10 
49 Posts - 11%
mohamed nizamudeen
குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_m10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_m10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_m10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_m10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_m10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_m10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_m10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_m10குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 27 Sep 2018 - 11:48

குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் :

குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Downlo12

* எலும்பு, கர்ப்பப்பைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்க உதவும் என்ற காரணத்தினாலேயே குங்குமப்பூ கர்ப்பிணிப் பெண்களுக்கு சிபாரிசு செய்யப்படுகின்றது. இது வயிற்றில் பிடிப்புகளை நீக்க உப்பிசம், வாயு சேர்வதை தவிர்க்க பாலுடன் கலந்து அருந்த அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஆலோசனை பெற்றே குங்குமப்பூ எடுத்துக் கொள்ள வேண்டும்.

* மன உளைச்சல், மனச் சோர்வு உள்ளவர்களுக்கு குங்குமப் பூவினை எடுத்துக் கொள்ளும்போது செரடோனின் என்ற பொருள் உடலில் சுரப்பதன் மூலம் மன உளைச்சல் நீங்குகின்றது.

* வயது கூடும்போது வரும் கண் தெரியாமை பாதிப்பு குங்குமப்பூ எடுத்துக் கொள்வதால் பாதிப்பின் கடுமை குறைகிறது. பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கவும் குங்குமப் பூ உதவுகின்றது.

* நுரையீரலில் உள்ள திசுக்களின் வீக்கத்தினை குறைத்து ரத்த நாளங்களை சீராக வைக்கின்றது. இதனால் காற்றுக் குழாய்கள் சீராக இயங்குகின்றன.

* குங்குமப் பூ ஜீரண சக்தியினை கூட்டுகின்றது. மூலம் வலி, சிறுநீரகம் பிரச்சினை, கல்லீரல் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகின்றது.

* குங்குமப் பூ ஒரு ரத்த சுத்தி.

* மூட்டு பலவீனம் நீங்குகின்றது.

* ஈறுகளின் வீக்கம் குறைகிறது.  தூக்கமின்மை நீங்குகின்றது

குங்குமப் பூ சில எச்சரிக்கை:

குங்குமப் பூவினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால்
* வாந்தி
* மயக்கம்
* வயிற்றுப்பிரட்டல்
* பசியின்மை போன்றவை ஏற்படும்.
* கழிவுப் பொருள் வெளிப்போக்கில் ரத்தம்
* சிறுநீரில் ரத்தம்
* மூக்கில் ரத்தம்
* தலை சுற்றல்
* மஞ்சள் காமாலை போன்ற சற்று அபாயகரமான பாதிப்புகளும் ஏற்படலாம்.

குங்குமப் பூவில் போலிகளும் விற்கப்படுகின்றன. நல்ல குங்குமப் பூவினை கண்டறிய ஓரிரு துண்டுகளை சிறிதளவு தண்ணீரில் போட்டால் உடனே தண்ணீர் சிவப்பு நிறமானால் அது போலி. 10-16 நிமிடங்களில் நிறம் மாறி நல்ல மணமும் வந்தால் அதுவே அசல் குங்குமப் பூ......... 

வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் !

நன்றி whatsup  !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

PostAarthi Krishna Thu 27 Sep 2018 - 12:01

நல்ல பதிவு அம்மா.. நன்றி!

Sent from Topic'it App
Aarthi Krishna
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aarthi Krishna

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 27 Sep 2018 - 12:12

நன்றி ஆர்த்தி ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 27 Sep 2018 - 21:00

இன்று ஆர்த்தியும் இணைந்திருந்தாரா? மகிழ்ச்சி!

குங்குமப்பூ பற்றிய குறிப்புகள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 28 Sep 2018 - 1:00

சிவா wrote:இன்று ஆர்த்தியும் இணைந்திருந்தாரா? மகிழ்ச்சி!
மேற்கோள் செய்த பதிவு: 1279464

ஆமாம் சிவா, நான் மொபைலில் நம் தளத்தை பார்க்க முயலும்போது, கூட இருந்து உதவினாள்....அவளுடைய மொபைல் மூலம் உள்ளே வந்து பதிவு போட்டாள் புன்னகை ...அப்பப்போ வந்து படிப்பாள், பதில் எப்பொழுதாவது தான் போடுகிறாள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக