உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am
» அண்ணாச்சி! அரிசியை எடைபோட்டுத் தாங்க!!
by mohamed nizamudeen Fri Aug 05, 2022 10:41 pm
» லட்சிய மனிதராக ஆகுங்கள்
by Dr.S.Soundarapandian Fri Aug 05, 2022 10:13 pm
» எறும்புக்கு இரங்கு!- அனுபவக் கதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:24 pm
» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:21 pm
» ஒரு துளி நம்பிக்கை போதும் - கவிதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:12 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:06 pm
» தாய்-சேய் உறவு
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:48 pm
» சிவலோகத்திற்கும் நரலோகத்திற்கும் பாலம்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:44 pm
» என்னையும் விட்ருங்க!- அதிதி ஷங்கர்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:42 pm
» இது புது மாதிரி ‘சம்பவம்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:41 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது?
+2
ஞானமுருகன்
சிவா
6 posters
நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது?

நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது?
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் Font Awesome என்னும் இணையத்தில் மிகப் பிரபலமாக உள்ள ஐகான்களின் எழுத்துரு இணைக்கப்பட்டுள்ளது.
நாம் பதிவுகளில் பயன்படுத்தும் Smileys Symbols -க்கு மாற்றுதான் இந்த Font Awesome.
Smiley-களுக்கு நாம் விரும்பும் நிறம் மற்றும் அளவுகளை நாம் தீர்மானிக்க முடியாது, ஆனால் Font Awesome சின்னங்களுக்கு நாம் விரும்பும் வடிவத்தைக் கொடுக்கலாம், மேலும் நூற்றுக்கனக்கான சின்னங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.
இதன் மேலும் ஒரு சிறப்பம்சம் சின்னங்களை சுழல செய்யலாம். அதற்கான Code கீழே தருகிறேன்.
நமது பதிவில் எவ்வாறு இந்த சின்னங்களை இணைப்பது?
கீழே உள்ளவாறு சின்னங்களை இணைக்கலாம், இவ்வளவு விரிவாக நீங்கள் எழுத வேண்டியது இல்லை. நமக்கு தேவையான ஐகானை கிளிக் செய்ததும் தானாக இந்த BBcode இணைந்து கொள்ளும். உங்களுக்கு விரும்பிய நிறம் மற்றும் அளவுகளை தேர்ந்தெடுத்து பதிவிடலாம்.
மிதிவண்டி
முகநூல்
வாட்ஸப்
விருப்பம்
- Code:
[font=FontAwesome][size=18][color=#FF0000][/color][/size][/font] மிதிவண்டி
[font=FontAwesome][size=18][color=#0000FF][/color][/size][/font] முகநூல்
[font=FontAwesome][size=18][color=#006600][/color][/size][/font] வாட்ஸப்
[font=FontAwesome][size=18][color=#990099][/color][/size][/font] விருப்பம்
எவ்வாறு சுழல வைப்பது?
இதற்கு நீங்கள் முதலில் கீழ்கண்ட இணையப் பக்கத்திற்குச் சென்று ஐகானை தேர்ந்தெடுக்க வேண்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐகானைக் கிளிக் செய்தால் அடுத்த பக்கத்திற்குச் செல்லும். அங்கு ஐகானுக்கு மேலே Click to copy HTML என்பதை அழுத்தினால் இந்த Code copy ஆகும்.
https://fontawesome.com/icons
- Code:
<i class="fas fa-sun"></i>
சுழல வைக்க ஐகான் பெயருக்கு அடுத்து(sun) fa-spin என்பதை இணைத்தால் போதுமானது. இணைத்ததும் கீழ்கண்டவாறு இருக்கும்.
- Code:
<i class="fas fa-sun fa-spin"></i>
இனிமேல் உங்கள் பதிவுகளை அழகாக்க Font Awesome பயன்படுத்துங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது?
ஓம் சின்னத்தின் அளவுகளை மாற்றுவது மற்றும் நிறங்களை அளிப்பது எப்படி?
fas fa-om
ஓம் நம சிவாய:
சுழற்சி:
- Code:
<i class="fas fa-om"></i>
<i class="fas fa-om" style="font-size:24px"></i>
<i class="fas fa-om" style="font-size:36px;"></i>
<i class="fas fa-om" style="font-size:48px;color:red"></i>
<p>ஓம் நம சிவாய:</p>
<button style="font-size:24px">ஓம் நம சிவாய<i class="fas fa-om"></i></button>
<p>சுழற்சி:</p>
<i class="fas fa-om fa-spin" style="font-size:24px"></i>
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஞானமுருகன்- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 50
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31323
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது?
மேற்கோள் செய்த பதிவு: 1279439ஜாஹீதாபானு wrote:அட அருமை தம்பி![]()
Font Awesome - பயன்படுத்தி பதிவுகள் எழுதுவதற்கு பொறுமை மிக முக்கியம். அவசரப் பதிவுகளுக்கு இது பொருந்தாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது?
கொஞ்சம் அதிகப்படியான பொறுமை தேவை.
அதனால் அழகு கொஞ்சம் கூடுகிறது.
ஈகரை பெண்களை போன்றதே.
கொஞ்சம் பொறுமையுடன் ஒப்பனை
கொஞ்சம் கூடுதல் அழகு.
ரமணியன்
அதனால் அழகு கொஞ்சம் கூடுகிறது.
ஈகரை பெண்களை போன்றதே.
கொஞ்சம் பொறுமையுடன் ஒப்பனை
கொஞ்சம் கூடுதல் அழகு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது?
மேற்கோள் செய்த பதிவு: 1279471T.N.Balasubramanian wrote:கொஞ்சம் அதிகப்படியான பொறுமை தேவை.
அதனால் அழகு கொஞ்சம் கூடுகிறது.
ஈகரை பெண்களை போன்றதே.
கொஞ்சம் பொறுமையுடன் ஒப்பனை
கொஞ்சம் கூடுதல் அழகு.
ரமணியன்
அருமை

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது?
............வாவ் ! சூப்பர் சிவா
....





krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: நம் தளத்தில் Font Awesome - எப்படி பயன்படுத்துவது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|