புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_lcapபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_voting_barபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_rcap 
22 Posts - 76%
heezulia
பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_lcapபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_voting_barபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_rcap 
6 Posts - 21%
mohamed nizamudeen
பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_lcapபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_voting_barபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_lcapபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_voting_barபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_rcap 
358 Posts - 79%
heezulia
பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_lcapபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_voting_barபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_rcap 
52 Posts - 11%
mohamed nizamudeen
பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_lcapபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_voting_barபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_rcap 
16 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_lcapபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_voting_barபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_lcapபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_voting_barபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_lcapபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_voting_barபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_lcapபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_voting_barபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_lcapபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_voting_barபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_lcapபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_voting_barபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_lcapபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_voting_barபிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 25, 2018 5:04 pm

பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் 613e3-kanji2bmahaperiyava
-
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் கட்டி கும்பாபிஷேகம்
ஆகி, நித்திய பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வந்த நேரம்,
அந்த கோவில் கமிட்டி மெம்பர்களில் ஒருவர்
காஞ்சி மடம் மஹா பெரியவரை தரிசிக்க காஞ்சீபுரம்
சென்றிருக்கிறார்.

அங்கு பெரியவரிடம் கோவில் நடைமுறைகளைப் பற்றி
கூறி விட்டு, தினமும் இரண்டு வேளையும் சாம்பார் சாதம்,
தயிர் சாதம் போன்ற பிரசாதங்கள் வருகின்றவர்களுக்கு
வயிறு நிறையும் வண்ணம் நிறைய விநியோகம்
செய்வதாக பெருமையாக கூறிக் கொண்டாராம்.

அதைக் கேட்ட மஹா பெரியவர்,” பிரசாதம் அவ்வளவு
அதிகமாக கொடுக்கக்கூடாது, கொஞ்சமாகத்தான் தர
வேண்டும், இதை நீயே புரிந்து கொள்வாய்” என்றாராம்.

இவருக்கு கொஞ்சம் வருத்தம். “என்னது இது? பிரசாதம்
விநியோகிப்பதை குறை கூறுகிறாரே?” என்று
நினைத்தாராம். எனவே வழக்கம் போல் பிரசாதத்தை
ஒரு தட்டில் நிறைய வைத்து விநியோகம் செய்வது
தொடர்ந்தது.

ஒரு நாள் மதியம் சாம்பார் சாதத்தை பெற்றுக் கொண்ட
ஒருவர், ” இனிமேல் சாம்பார் சாதத்தோடு ஒரு
பொரியலும், தயிர் சாதத்தோடு ஊறுகாயும் வைத்துக்
கொடுங்கள், தனியாக சாப்பிடுவது கஷ்டமாக இருக்கிறது”
என்றாராம்.

அப்போதுதான் இவருக்கு மகா பெரியவர் சொன்னது
புரிந்ததாம். பிரசாத அளவை குறைத்தார்களாம்.

பிரசாதம் என்பதை மிகவும் குறைவாக தொண்டைக்கு
கீழ் இறங்காத அளவிற்குத்தான் சாப்பிட வேண்டும்,
அது விஸர்ஜனமாகக் கூடாது.
அதாவது கழிவாக மாறாக கூடாது என்பார்கள்.

——————-
by Bhanumathy Venkateswaran

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 7:25 pm

வாஸ்த்தவம்தான் புன்னகை............பிரசாதத்தை பிரசாதமாகத்தான் சாப்பிடணும், சாதமாக சாப்பிடக்கூடாது தான் !  பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் 3838410834 பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் 3838410834 பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 26, 2018 11:14 am

krishnaamma wrote:வாஸ்த்தவம்தான் புன்னகை............பிரசாதத்தை பிரசாதமாகத்தான் சாப்பிடணும், சாதமாக சாப்பிடக்கூடாது தான் !  பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் 3838410834 பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் 3838410834 பிரசாதம் கொஞ்சமாகத்தான் தர வேண்டும் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1279164

சோகம் சோகம் சோகம்




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக