புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 5:52 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
63 Posts - 56%
heezulia
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

Abiraj_26

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
58 Posts - 56%
heezulia
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_m10ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Poll_c10 
29 Posts - 28%

5 Posts - 5%

2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 12, 2011 5:23 pm

First topic message reminder :

பல்லி நேயம்!

First Published : 06 Nov 2011 12:00:00 AM IST

ஜப்பான் நாட்டில் எப்போது பூகம்பம் வரும் என்று தெரியாது. இதனால் அந்நாட்டில் மரத்தால்தான் வீடுகள் அமைக்கப்படும். இப்படி அமைக்கப்பட்ட ஒரு வீட்டில் நடந்த சம்பவம்தான் இந்தக் கதை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் கட்டிய வீட்டில் சில மராமத்து பணிகள் செய்வதற்காக மரத்தாலான சுவரைப் பெயர்த்து எடுக்கும் போது, அவருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. மரப்பலகையில் மையத்தில் அப்படி இப்படி அசையாமல் ஒரு பல்லி இருந்தது. அதை குச்சியால் நகர்த்தியும் பார்த்தார். அப்படியும் அது அந்த இடத்தைவிட்டு நகரவில்லை.

சில விநாடிகள் அந்தப் பல்லியையே உற்றுப்பார்த்தபடி இருந்த வீட்டு உரிமையாளருக்கு அப்போதுதான், அந்தப் பல்லியின் காலினையும் சேர்த்து ஓர் ஆணி தைத்திருந்தது தெரிந்தது.

வீட்டை கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரிப்பு எதுவும் செய்யாத பட்சத்தில், இந்த வீட்டைக் கட்டும்போதே அந்தப் பல்லியின் காலோடு சேர்த்து ஆணி அறையப்பட்டிருக்கும் என்ற முடிவுக்கு வந்தார் வீட்டின் உரிமையாளர்.

இப்போது அவருக்கு, அசையாமல் ஒரே இடத்தில் இருக்கும் பல்லி எப்படி ஐந்து ஆண்டுகளாக உயிரோடு இருக்கிறது? யார் அதற்கு உணவு கொடுப்பார்கள்? என்பது போன்ற கேள்விகள் எல்லாம் வரிசையாகத் தோன்றின.

அவருக்கு வேறு வேலைகள் இருந்தாலும், அந்தப் பல்லியின் வாழ்வாதாரத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

நேரம் கடந்து கொண்டிருந்தது. அந்தச் மரச் சுவரின் வேறொரு பக்கத்திலிருந்து திடீரென்று அங்கு ஊர்ந்து வந்தது இன்னொரு பல்லி. அதன் வாயில் இரை. ஆனால் அது எடுத்துவந்த இரையை மரத்தில் அசையாமல் இருந்த பல்லியின் வாய்க்கு மாற்றியது!

அடடா! அசையாமல் இருக்கும் பல்லிக்கு இன்னொரு பல்லியின் மூலம் உயிர் மூச்சு தொடர்ந்து கொண்டிருக்கும் விந்தையை எண்ணி எண்ணிப் பெருமைப்பட்டார் அந்த வீட்டின் உரிமையாளர்.

ஒரு பல்லியின் மேல் இன்னொரு பல்லிக்கு ஏற்பட்டிருக்கும் நேயம், ஒரு மனிதரின் மீது சகமனிதருக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?!

தினமணி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 Ila

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Mar 26, 2013 6:28 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 23, 2018 9:09 am

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 E_1537505069

ஜப்பானில் நடந்த உண்மை சம்பவம் இது:

ஜப்பான் நாட்டில், பெரும்பாலான வீடுகள் மரத்தால்,
இரண்டு கனமான கட்டைகளுக்கு இடையில்
இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர், தன் வீட்டை
புதுப்பிப்பதற்காக, மரத்தாலான சுவரை பெயர்த்து
எடுத்தார்.

அப்போது, இரண்டு கட்டைகளுக்கு இடையில்,
ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார். அது, எப்படி
சிக்கியது என்று ஆராய்ந்தார்.

வெளிப் பகுதியிலிருந்து ஆணி அடிக்கும்போது,
அந்த ஆணி, பல்லியின் ஒரு காலில் இறங்கி இருக்கிறது.

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது; அந்த ஆணி அடித்து,
குறைந்தது மூன்று ஆண்டுகள் இருக்கும். எப்படி இந்த
பல்லி, மூன்று ஆண்டுகள் உயிருடன் இருந்தது என்ற
சந்தேகம் வர, மேற்கொண்டு வேலை செய்யாமல்,
அந்த பல்லியை கண்காணித்து வந்தார்.

சிறிது நேரம் சென்றதும், இன்னொரு பல்லி அதன்
அருகில் வருவதைக் கண்டார். அந்த பல்லி, தன்
வாயிலிருந்து உணவை எடுத்து, சுவரில் சிக்கிக்
கொண்டிருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்து
ஆச்சரியமடைந்தார்.

மூன்று ஆண்டுகளாக, சுவரில் சிக்கி இருந்த தன் சக
பல்லிக்கு உணவு அளித்துள்ளது, இன்னொரு பல்லி.

சாதாரண ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால்
முடியாதா... 10 மாதம் சுமந்த, தாய் - தந்தைக்கு, அவர்கள்
முடியாத காலகட்டத்தில், நம்மால் உணவளிக்க முடியாதா...
-
--------------------
- ஜோல்னாபையன்.
வாரமலர்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Sep 23, 2018 9:44 am

பகிர்வுக்கு நன்றி அய்யா ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 3838410834 ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? - Page 4 1571444738

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக