புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி., வரி?: மக்களுக்கு தெளிவுபடுத்துமா வாரியம்
Page 1 of 1 •
சென்னை:
மின் கட்டணத்திற்கு, ஜி.எஸ்.டி., என்ற, சரக்கு மற்றும்
சேவை வரி விதிக்கப்பட உள்ளதாக, சிலர் தவறான
தகவலை பரப்பும் நிலையில், மின் வாரியமும், அதை
தெளிவுபடுத்தாமல் இருப்பதால், மக்கள் குழப்பம்
அடைந்துள்ளனர்.
புதிய மின் இணைப்பு வழங்கும் போது, பதிவு கட்டணம்,
மீட்டர் வாடகை உள்ளிட்ட, பல்வகை கட்டணத்தை,
மின் வாரியம் வசூலிக்கிறது. அதில், பதிவு கட்டணம்,
ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் வருவதால், 18 சதவீதம் வரி
விதிக்குமாறு, மின் வாரியத்தை, ஜி.எஸ்.டி., கவுன்சில்
அறிவுறுத்தியது.
இதையடுத்து, வீடு உள்ளிட்ட தாழ்வழுத்த மின்
இணைப்புகளுக்கு, பதிவு கட்டணமான, 50 ரூபாய்க்கு,
18 சதவீத, ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கும்படி,
பொறியாளர்களுக்கு, ஜூன் இறுதி முதல், மின் வாரியம்
தெரிவித்தது.
இந்நிலையில், மின் கட்டணத்திற்கு, ஜி.எஸ்.டி., வரி
விதிப்பதாக, சிலர் தகவல் பரப்புவதால், மக்கள் குழப்பம்
அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, மின் வாரிய ஊழியர்கள் கூறியதாவது:
புதிய மின் இணைப்பு வழங்கும் போது, ஒரே முறை
வசூலிக்கும், பல்வகை கட்டணத்தில், பதிவு கட்டணம்,
மீட்டர் வாடகை கட்டணத்திற்கு மட்டும், 18 சதவீதம்,
ஜி.எஸ்.டி., வரி உண்டு.
அதிலும், வீடு உள்ளிட்ட தாழ்வழுத்த பிரிவில், மீட்டர்
வாடகை வராது. அது, தொழிற்சாலைகளுக்கு மட்டும்
பொருந்தும். இரு மாதங்களுக்கு, ஒரு முறை
வசூலிக்கப்படும், மின் பயன்பாட்டு கட்டணத்திற்கு,
வரி கிடையாது.
சிலர், இம்மாதம், 1ம் தேதி முதல், மின் கட்டணத்திற்கு,
ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுவதாக, மக்களிடம் தவறான
தகவலை பரப்பி வருகின்றனர். இதுதொடர்பாக,
ஊழியர்களும் சரியான பதில் தருவதில்லை.
இதை சாதகமாக பயன்படுத்தி, சில ஊழியர்கள், 'ரசீதில்,
வரி அச்சாகவில்லை' எனக்கூறி, நுகர்வோரிடம் கூடுதல்
பணம் வசூலிக்க வாய்ப்புள்ளது.
அதனால், எதற்கு ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது என்ற
விபரத்தை, அனைத்து மின் கட்டண மையங்கள் மற்றும்
பிரிவு அலுவலகங்களில், மின் வாரியம் விளம்பரம் செய்ய
வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
---------------------------
தினமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|