புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய இரவு வணக்கம் Poll_c10இனிய இரவு வணக்கம் Poll_m10இனிய இரவு வணக்கம் Poll_c10 
73 Posts - 77%
heezulia
இனிய இரவு வணக்கம் Poll_c10இனிய இரவு வணக்கம் Poll_m10இனிய இரவு வணக்கம் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
இனிய இரவு வணக்கம் Poll_c10இனிய இரவு வணக்கம் Poll_m10இனிய இரவு வணக்கம் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இனிய இரவு வணக்கம் Poll_c10இனிய இரவு வணக்கம் Poll_m10இனிய இரவு வணக்கம் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிய இரவு வணக்கம் Poll_c10இனிய இரவு வணக்கம் Poll_m10இனிய இரவு வணக்கம் Poll_c10 
238 Posts - 76%
heezulia
இனிய இரவு வணக்கம் Poll_c10இனிய இரவு வணக்கம் Poll_m10இனிய இரவு வணக்கம் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இனிய இரவு வணக்கம் Poll_c10இனிய இரவு வணக்கம் Poll_m10இனிய இரவு வணக்கம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இனிய இரவு வணக்கம் Poll_c10இனிய இரவு வணக்கம் Poll_m10இனிய இரவு வணக்கம் Poll_c10 
8 Posts - 3%
prajai
இனிய இரவு வணக்கம் Poll_c10இனிய இரவு வணக்கம் Poll_m10இனிய இரவு வணக்கம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இனிய இரவு வணக்கம் Poll_c10இனிய இரவு வணக்கம் Poll_m10இனிய இரவு வணக்கம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இனிய இரவு வணக்கம் Poll_c10இனிய இரவு வணக்கம் Poll_m10இனிய இரவு வணக்கம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இனிய இரவு வணக்கம் Poll_c10இனிய இரவு வணக்கம் Poll_m10இனிய இரவு வணக்கம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இனிய இரவு வணக்கம் Poll_c10இனிய இரவு வணக்கம் Poll_m10இனிய இரவு வணக்கம் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
இனிய இரவு வணக்கம் Poll_c10இனிய இரவு வணக்கம் Poll_m10இனிய இரவு வணக்கம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய இரவு வணக்கம்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Sep 22, 2018 10:17 pm

அன்பான உறவுகளே

வணக்கம்

நீண்ட இடைவெளி யின் ஊடே சிறிது நேரம் என் மணம் ஏனோ உறவுகளை பற்றிகொள்ள ஆசைபட்டது.மாத கணக்கில் நான் உங்களை சந்திக்கவில்லை.ஆனால் மணம் தினமும் உங்கள் அனைவரையும் நினைக்க மறக்கவில்லை. ஒரு சில காரணங்களுக்காக நான் வர இயலவில்லை. ஆனால் வாட்சப் செயலியில் தினமும் வந்து செல்வேன்.என்னுடைய வேளை பலு காரணம் என்றும் கூறலாம். நான் ஈகரைக்கு வந்த போது நிறைய பதிவுகளை பதிவேற்றம் செய்தேன் அதில் பல என்னுடைய தனிப்பட்ட பதிவு சில பதிவுகள் நான் பார்த்து ரசித்த செய்திகள் தான்.ஏதோ ஒரு பதிவை பதிவேற்றம் செய்வது எனக்கு பிடிக்காது.என்னுடைய பதிவு என்பது தனித்துவ மிக்க பதிவாக இருக்க வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்துவேன்.

அதிக பதிவுகள் பதிவேற்றம் செய்யாமல் இருந்த போதும் என்னை சிறப்பு பதிவாளர் என்ற அந்தஸ்தை வழங்கிய நிர்வாக குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


என்னுடைய பணி ஒரு சில காரணங்களால் அதிக சிரமம் எடுத்து செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தோடு மன வலிமையுடன் ஓடி வருகிறேன் .

கண்டிப்பாக மீண்டும் என்னை பல பதிவுகளுடன் மீண்டும் ஒரு கிராமத்து குயில்கள் போன்று கிராமிய மணம் வீசும் ஒரு படைப்புன் என்னை சந்திக்களாம்.அது வரை நீங்கள் என்னை சிறு சிறு உரையாடல் களுடன் சந்திக்களாம்.



நன்றி
என்றும் அன்புடன்
கார்த்திக் ஜெயராம்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 22, 2018 10:21 pm

மிக்க மகிழ்ச்சி [You must be registered and logged in to see this link.] , ஓய்வாக இருக்கும் பொழுது தங்களின் தனித்துவம் மிக்க பதிவுகளை மீண்டும் பதிவேற்றுங்கள்.

தாங்கள் இங்கு பதிவுகள் எழுதாவிட்டாலும், எங்களுடன் ஈகரையில் இணைந்திருப்பதே மட்டற்ற மகிழ்ச்சி!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Sep 22, 2018 10:38 pm

சிவா wrote:மிக்க மகிழ்ச்சி [You must be registered and logged in to see this link.] , ஓய்வாக இருக்கும் பொழுது தங்களின் தனித்துவம் மிக்க பதிவுகளை மீண்டும் பதிவேற்றுங்கள்.

தாங்கள் இங்கு பதிவுகள் எழுதாவிட்டாலும், எங்களுடன் ஈகரையில் இணைந்திருப்பதே மட்டற்ற மகிழ்ச்சி!
[You must be registered and logged in to see this link.]

மிக்க நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கும் உங்கள் எல்லையற்ற பாசத்திற்கும்

ஈகரை என்பது ஒரு கலைகலஞ்சிய கடல் என்பதில் சிறிதும் ஐயமில்லை . அந்த கடலில் நான் பதிவிடும் செய்தியும் ஒரு துளி ஆகிறது என்பதில் நான் மகிழ்வு அடைகிறேன்.ஆக்கங்களை ஊக்க படுத்தவும் அதை பத்திரபடுத்தவும் ஈகரை என்ற தளம் மட்டுமே உள்ளது என்பது அனைவரும் அறிவர்.

தேடலில் கிடைத்த திவ்யம் இந்த ஈகரை என்ற இமயம் . தொலை தொடர்பு காரணங்களால் மட்டுமே என்னை உறவுகளிடமிருந்து பிரிக்க இயலுமே தவிர மற்ற காரணங்களால் இருக்க வாய்ப்பில்லை. மீண்டும் புதிதாய் இணைந்த உணர்வு என்னுல் தொற்றி கொண்டது இன்று . அந்த மனதோடு பேசும் வலிமை ஈகரைக்கு மட்டுமே உண்டு உயிரோட்டமாய் ஓர் இணையம்.

நன்றி அண்ணா.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக