புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10 
62 Posts - 63%
heezulia
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10 
254 Posts - 44%
heezulia
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10 
15 Posts - 3%
prajai
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றிய அறிமுகம்-மீனா


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Sat Sep 22, 2018 4:45 pm

First topic message reminder :

பெயர்:மா.மீனா
சொந்த ஊர்:கொமாரபாளையம்
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:நண்பர் மூலம்
பொழுதுபோக்கு:பாட்டு கேட்பது, படித்தல், கோயிலுக்கு செல்லுவது
தொழில்:நூல் மில் பணி
மேலும் என்னைப் பற்றி:
நான் பத்தாவது முடித்து உள்ளேன்.மேற்க்கொண்டு படிப்பை தொடர
முடியவில்லை,
வறுமையின் காரணமாக.
எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை
ஆனால் நிராசையாகிப்போனது.
ஈகரை எனக்கு இந்த அறிவை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 25, 2018 4:00 pm

T.N.Balasubramanian wrote:
ஞானமுருகன் wrote:ஒரு சந்தேகம். கேட்பது தவறு இல்லை என்று நினைக்கிறன். அதிகம் படிக்கவில்லை. அனால் எப்படி இந்த வலைத்தளத்தை ஏற்படுத்தினீர்கள்? யார் இவற்றினை உருவாக்கியவர்?
[You must be registered and logged in to see this link.]

ரொம்ப கரெக்ட் ..அதிகம் படிக்கவில்லை .....இங்கே யாரும்...எப்பிடி கண்டுபிடிச்சீங்க?
ஸ்காட்லாந்து யார்ட் துப்பறிவதில் மிகவும் சிறப்புடையது என்று தெரியும். நீங்களும் ஸ்காட்லாந்து. ...வலைத்தளத்தை உருவாக்கியவரை பற்றி என்ன சொல்லுவது.ஆமாம் என்ன விஷயம். தினமும் வருவார் சில சமயம் வருட கணக்கில் வரமாட்டார். in cognito தான் ஆனால் ஒரு விதத்தில் அவரும் scotland yard தான்.எல்லாம் தெரியும்.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

நம் தளத்தின் [You must be registered and logged in to see this link.] பற்றி மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்.

இந்த அட்மின் தான் தளத்தை உருவாக்கியவர், நாங்கள் அவருடைய சிஷ்யர்கள் [You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Tue Sep 25, 2018 4:10 pm

நிரம்ப படித்திருப்பார் என்று எண்ணுகிறேன். மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியாது. எங்களை போன்ற வெளிநாட்டு வாழும் தமிழருக்கு இவர் போற்றுதலுக்கு உரியவர். வாழ்த்துக்கள்



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 25, 2018 9:34 pm

ஞானமுருகன் wrote:நிரம்ப படித்திருப்பார் என்று எண்ணுகிறேன். மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியாது. எங்களை போன்ற வெளிநாட்டு வாழும் தமிழருக்கு இவர் போற்றுதலுக்கு உரியவர். வாழ்த்துக்கள்
[You must be registered and logged in to see this link.]

கரெக்ட் டாக கூறினீர்கள். "மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியாது. எங்களை போன்ற வெளிநாட்டு வாழும் தமிழருக்கு" என்பதற்கு பதில் "எல்லோருக்கும்" என்று கூறி இருக்கலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Sep 26, 2018 6:49 am

ராஜா wrote:
கார்த்திக் செயராம் wrote:குமாரபாளையம் தமிழ் குமரியே
குன்றாத தமிழால் ஈகரையை செம்மைபடுத்தவாய்,

எங்கள் ஈகரையின் குற்றால குறவஞ்சி பழமு அய்யா துயிலும் குமாரபாளைய குமரியை வரவேற்பு செய்வதில் மகிழ்வடைகிறேன்

ஏட்டு கல்வி என்பது காகித அறிவு மட்டுமே உங்கள் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள் தோழி வாழ்வில் எந்த இலக்கையும் அடையாளம்.

நன்றி வாழ்த்துகள்
@கார்த்திக் செயராம் , கார்த்தி , நம்ம MM செந்தில் ஊரும் குமாரபாளையம் தானே ?!
[You must be registered and logged in to see this link.]

ஆமாம் , ஆனால் பத்து கிலோ மீட்டர்க்கு முன்னாடி முனியப்பன் கோவில் என்ற ஊர் ...அந்த ஊர் முனியாண்டி தான் நம்ம செந்தில்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 26, 2018 9:13 am

ஞானமுருகன் wrote:ஒரு சந்தேகம். கேட்பது தவறு இல்லை என்று நினைக்கிறன். அதிகம் படிக்கவில்லை. அனால் எப்படி இந்த வலைத்தளத்தை ஏற்படுத்தினீர்கள்? யார் இவற்றினை உருவாக்கியவர்?
அப்பா முருகா,  அவங்க எல்லாம் படிக்காத மேதைகள் !...... குதூகலம் குதூகலம் குதூகலம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Sep 26, 2018 7:43 pm

:வணக்கம்: வாருங்கள் இனிய வணக்கம் தோழியே ... :வணக்கம்:
குமாரபாளையம் என்ற ஊரும் உள்ளது கொமாரபாளையம் என்ற ஊரும் உள்ளது ... நீங்க எங்க பவானி குமாரபாளையமா அல்லது வேறு பகுதியா ??
ஒரு ஊருக்கு இத்தனை கேள்விகளாக .. சிரி



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக