புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10 
60 Posts - 41%
heezulia
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10 
41 Posts - 28%
Dr.S.Soundarapandian
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10 
311 Posts - 50%
heezulia
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10 
188 Posts - 30%
Dr.S.Soundarapandian
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_m10என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றிய அறிமுகம்-மீனா

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Sat Sep 22, 2018 4:45 pm

First topic message reminder :

பெயர்:மா.மீனா
சொந்த ஊர்:கொமாரபாளையம்
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:நண்பர் மூலம்
பொழுதுபோக்கு:பாட்டு கேட்பது, படித்தல், கோயிலுக்கு செல்லுவது
தொழில்:நூல் மில் பணி
மேலும் என்னைப் பற்றி:
நான் பத்தாவது முடித்து உள்ளேன்.மேற்க்கொண்டு படிப்பை தொடர
முடியவில்லை,
வறுமையின் காரணமாக.
எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை
ஆனால் நிராசையாகிப்போனது.
ஈகரை எனக்கு இந்த அறிவை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்

avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Mon Sep 24, 2018 1:40 am

என்னை பற்றிய அறிமுகம்-மீனா - Page 2 1757813334 மன்னிக்கவும்.கைபேசியில் அறிதினும் தமிழ் பயன்படுத்துவதால் தட்டச்சி வசதி ஏற்படுத்தவில்லை. இனி இந்த தவறு நடக்காது.
ஞான முருகன்
T.N.Balasubramanian wrote:
ஞானமுருகன் wrote:Welcome Meena
[You must be registered and logged in to see this link.]

இது ஈகரை தமிழ் களஞ்சியம் ஞானமுருகன் அவர்களே.
எங்களுக்கெல்லாம் தமிழை தவிர பிற மொழி தெரியாது.
ஆங்கில பதிவு தவிர்க்கப்படவேண்டியது.
பதிவு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 7:43 am

அன்பு வரவேற்புகள் மீனா...... படித்து , அதாவது பள்ளி கல்லூரி இல் படித்து தான் அறிவை வளர்க்க வேண்டும் என்று தேவை இல்லை...புன்னகை ... தணியாத படிப்பு தாகம் இருந்தால் போதும் எந்த வயதிலும் தங்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.... அதுவும் இப்பொழுது உள்ள டெக்னாலஜி மூலம் நீங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் ....டிகிரி தான் வேண்டும்  என்றால் , அதையும் நீங்கள் செய்யலாம்.....புன்னகை

ஆனால், எதற்கும் கவலைப்படாதீர்கள், உங்களுக்கு தேவையானதை கேட்டுப்பெறுங்கள்...இங்கு நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல உள்ளோம் ....அந்த குடும்பத்தில் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து , மற்றவரை உற்சாகப்படுத்தி அவரையும் வளர்த்து அதேநேரத்தில் தங்களையும் வளர்த்துக்கொள்கிறோம்....அதற்கான சிறந்த தளத்தை நம் தலைவர் சிவா உருவாக்கி உள்ளார்....ஓரிரு நாட்கள் நீங்கள் இந்த தளத்தை சுற்றி பார்த்தாலே உங்களுக்கு நான் சொல்வது உண்மை என்று புரியும்....

எனவே, தயக்கத்தை விட்டொழித்து சந்தோஷமாய் உலா வாருங்கள் !  அன்பு மலர்

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Tue Sep 25, 2018 12:56 pm

சிவா wrote:ஈகரைக்கு அன்பு வரவேற்புக்கள் சகோதரி...

குமாரபாளையமா? கொமாரபாளையமா?

10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன் எனக் கூறியுள்ளீர்கள், இங்கு நாங்களும் அந்த அளவில் தான் படித்து உள்ளோம்..

SK - 9-வது பாஸ்
ராஜா - பத்தாவது பெயில்
நான் - பத்தாவது பாஸ்..
[You must be registered and logged in to see this link.]
இது குமாரபாளையம் தான் அண்ணா
நன்றி அண்ணா

M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Tue Sep 25, 2018 12:58 pm

SK wrote:அன்பு வரவேற்பு தோழி பள்ளி கல்லூரி படிப்பு என்பது வெறும் எட்டு சுரைக்காய் தான் 
உங்கள் வறுமையும் வெறுமை வாழ்கை பாடத்தை கற்பிக்கும் 

தொடர்ந்து இணைந்திருங்கள் 

ஈகரையில் புதிய உறவாக உங்களை  வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் 

:நல்வரவு: :நல்வரவு:
[You must be registered and logged in to see this link.]
உங்கள் வரவேற்ப்பு பதிவுக்கு
நன்றி அண்ணா

M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Tue Sep 25, 2018 1:00 pm

T.N.Balasubramanian wrote:கவலை வேண்டாம் மீனா அவர்களே.
அடிப்படை படிப்பு இருந்துவிட்டால் போதும்.
மேலும் சமயம் வரும்போது கரஸ்பாண்டன்ஸ் மூலமாக மேற்கொண்டு படிக்கலாம்.
கொங்கு நாட்டில் ஏழ்மை காரணமாக மில்களில் வேலை செய்யும் பெண்கள் பலருண்டு.
வேலை செய்யும் இடத்தில சூப்பர்வைசர் கொஞ்சம் கடுமையாக இருப்பார்கள் என கேள்வி.
உங்கள் மில்லில் சூழ்நிலை நன்றாக இருக்குமென நம்புகிறேன்.
தொடர்ந்து இருங்கள்.
உங்களுக்கு வருங்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள்.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா, நான் வேலை பார்க்கும் மில்லில் எந்த பிரச்சனையும் இல்லை ஐயா
நீங்கள் கூறியது போல் இணைந்திட முயற்சிக்கிறேன்.

M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Tue Sep 25, 2018 1:01 pm

ayyasamy ram wrote::நல்வரவு:
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா

M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Tue Sep 25, 2018 1:02 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
ஈகரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்
நீங்கள் நேரம் கிடைக்கும் போது கூச்சப்படாமல்
உங்கள் எண்ணங்களை பதிவிட வேண்டும்.
மனதில் பட்டதை தயக்கமின்றி பதிவு
செய்யலாம்.
எப்போதும் இணைந்திருங்கள்.
நமக்கு இதுவெல்லாம் தெரியாது என்று
தனித்திருந்து விடாதீர்கள்.
இங்கு உங்கள் திறமையை வளர்த்து
கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]
உங்கள் அறிவுரைக்கு நன்றி ஐயா

M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Tue Sep 25, 2018 1:03 pm

ஞானமுருகன் wrote:நல்வரவு மீனா.

[You must be registered and logged in to see this link.]
நன்றி அண்ணா

M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Tue Sep 25, 2018 1:06 pm

krishnaamma wrote:அன்பு வரவேற்புகள் மீனா...... படித்து , அதாவது பள்ளி கல்லூரி இல் படித்து தான் அறிவை வளர்க்க வேண்டும் என்று தேவை இல்லை...புன்னகை ... தணியாத படிப்பு தாகம் இருந்தால் போதும் எந்த வயதிலும் தங்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.... அதுவும் இப்பொழுது உள்ள டெக்னாலஜி மூலம் நீங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் ....டிகிரி தான் வேண்டும்  என்றால் , அதையும் நீங்கள் செய்யலாம்.....புன்னகை

ஆனால், எதற்கும் கவலைப்படாதீர்கள், உங்களுக்கு தேவையானதை கேட்டுப்பெறுங்கள்...இங்கு நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல உள்ளோம் ....அந்த குடும்பத்தில் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து , மற்றவரை உற்சாகப்படுத்தி அவரையும் வளர்த்து அதேநேரத்தில் தங்களையும் வளர்த்துக்கொள்கிறோம்....அதற்கான சிறந்த தளத்தை நம் தலைவர் சிவா உருவாக்கி உள்ளார்....ஓரிரு நாட்கள் நீங்கள் இந்த தளத்தை சுற்றி பார்த்தாலே உங்களுக்கு நான் சொல்வது உண்மை என்று புரியும்....

எனவே, தயக்கத்தை விட்டொழித்து சந்தோஷமாய் உலா வாருங்கள் !  அன்பு மலர்

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
[You must be registered and logged in to see this link.]
அம்மா உங்கள் பதிவு எனக்கு மனநிறைவையும் , தெம்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
நீங்கள் கூறிய படி படிக்க முயற்ச்சி எடுக்கிறேன்.
நன்றி அம்மா

M.MEENA
M.MEENA
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018

PostM.MEENA Tue Sep 25, 2018 1:10 pm

கார்த்திக் செயராம் wrote:குமாரபாளையம் தமிழ் குமரியே
குன்றாத தமிழால் ஈகரையை செம்மைபடுத்தவாய்,

எங்கள் ஈகரையின் குற்றால குறவஞ்சி பழமு அய்யா துயிலும் குமாரபாளைய குமரியை வரவேற்பு செய்வதில் மகிழ்வடைகிறேன்

ஏட்டு கல்வி என்பது காகித அறிவு மட்டுமே உங்கள் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள் தோழி வாழ்வில் எந்த இலக்கையும் அடையாளம்.

நன்றி வாழ்த்துகள்
[You must be registered and logged in to see this link.]
அண்ணா என்னை இதில் சேர சொன்னவர் முத்துராமலிங்கம் சார் தான்
அவர் அறிவுரையின் படியே இதில் சேர்ந்தேன் அவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்
நன்றி அண்ணா

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக