புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை பற்றிய அறிமுகம்-மீனா
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- M.MEENAபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
First topic message reminder :
பெயர்:மா.மீனா
சொந்த ஊர்:கொமாரபாளையம்
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:நண்பர் மூலம்
பொழுதுபோக்கு:பாட்டு கேட்பது, படித்தல், கோயிலுக்கு செல்லுவது
தொழில்:நூல் மில் பணி
மேலும் என்னைப் பற்றி:
நான் பத்தாவது முடித்து உள்ளேன்.மேற்க்கொண்டு படிப்பை தொடர
முடியவில்லை,
வறுமையின் காரணமாக.
எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை
ஆனால் நிராசையாகிப்போனது.
ஈகரை எனக்கு இந்த அறிவை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்

- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மன்னிக்கவும்.கைபேசியில் அறிதினும் தமிழ் பயன்படுத்துவதால் தட்டச்சி வசதி ஏற்படுத்தவில்லை. இனி இந்த தவறு நடக்காது.
ஞான முருகன்
ஞான முருகன்
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]ஞானமுருகன் wrote:Welcome Meena
இது ஈகரை தமிழ் களஞ்சியம் ஞானமுருகன் அவர்களே.
எங்களுக்கெல்லாம் தமிழை தவிர பிற மொழி தெரியாது.
ஆங்கில பதிவு தவிர்க்கப்படவேண்டியது.
பதிவு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அன்பு வரவேற்புகள் மீனா...... படித்து , அதாவது பள்ளி கல்லூரி இல் படித்து தான் அறிவை வளர்க்க வேண்டும் என்று தேவை இல்லை... ... தணியாத படிப்பு தாகம் இருந்தால் போதும் எந்த வயதிலும் தங்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.... அதுவும் இப்பொழுது உள்ள டெக்னாலஜி மூலம் நீங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் ....டிகிரி தான் வேண்டும் என்றால் , அதையும் நீங்கள் செய்யலாம்.....
ஆனால், எதற்கும் கவலைப்படாதீர்கள், உங்களுக்கு தேவையானதை கேட்டுப்பெறுங்கள்...இங்கு நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல உள்ளோம் ....அந்த குடும்பத்தில் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து , மற்றவரை உற்சாகப்படுத்தி அவரையும் வளர்த்து அதேநேரத்தில் தங்களையும் வளர்த்துக்கொள்கிறோம்....அதற்கான சிறந்த தளத்தை நம் தலைவர் சிவா உருவாக்கி உள்ளார்....ஓரிரு நாட்கள் நீங்கள் இந்த தளத்தை சுற்றி பார்த்தாலே உங்களுக்கு நான் சொல்வது உண்மை என்று புரியும்....
எனவே, தயக்கத்தை விட்டொழித்து சந்தோஷமாய் உலா வாருங்கள் !
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- M.MEENAபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
[You must be registered and logged in to see this link.]சிவா wrote:ஈகரைக்கு அன்பு வரவேற்புக்கள் சகோதரி...
குமாரபாளையமா? கொமாரபாளையமா?
10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன் எனக் கூறியுள்ளீர்கள், இங்கு நாங்களும் அந்த அளவில் தான் படித்து உள்ளோம்..
SK - 9-வது பாஸ்
ராஜா - பத்தாவது பெயில்
நான் - பத்தாவது பாஸ்..
இது குமாரபாளையம் தான் அண்ணா
நன்றி அண்ணா
- M.MEENAபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
[You must be registered and logged in to see this link.]SK wrote:அன்பு வரவேற்பு தோழி பள்ளி கல்லூரி படிப்பு என்பது வெறும் எட்டு சுரைக்காய் தான்
உங்கள் வறுமையும் வெறுமை வாழ்கை பாடத்தை கற்பிக்கும்
தொடர்ந்து இணைந்திருங்கள்
ஈகரையில் புதிய உறவாக உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்
உங்கள் வரவேற்ப்பு பதிவுக்கு
நன்றி அண்ணா
- M.MEENAபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:கவலை வேண்டாம் மீனா அவர்களே.
அடிப்படை படிப்பு இருந்துவிட்டால் போதும்.
மேலும் சமயம் வரும்போது கரஸ்பாண்டன்ஸ் மூலமாக மேற்கொண்டு படிக்கலாம்.
கொங்கு நாட்டில் ஏழ்மை காரணமாக மில்களில் வேலை செய்யும் பெண்கள் பலருண்டு.
வேலை செய்யும் இடத்தில சூப்பர்வைசர் கொஞ்சம் கடுமையாக இருப்பார்கள் என கேள்வி.
உங்கள் மில்லில் சூழ்நிலை நன்றாக இருக்குமென நம்புகிறேன்.
தொடர்ந்து இருங்கள்.
உங்களுக்கு வருங்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள்.
ரமணியன்
நன்றி ஐயா, நான் வேலை பார்க்கும் மில்லில் எந்த பிரச்சனையும் இல்லை ஐயா
நீங்கள் கூறியது போல் இணைந்திட முயற்சிக்கிறேன்.
- M.MEENAபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
- M.MEENAபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:ஈகரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்
நீங்கள் நேரம் கிடைக்கும் போது கூச்சப்படாமல்
உங்கள் எண்ணங்களை பதிவிட வேண்டும்.
மனதில் பட்டதை தயக்கமின்றி பதிவு
செய்யலாம்.
எப்போதும் இணைந்திருங்கள்.
நமக்கு இதுவெல்லாம் தெரியாது என்று
தனித்திருந்து விடாதீர்கள்.
இங்கு உங்கள் திறமையை வளர்த்து
கொள்ளலாம்.
உங்கள் அறிவுரைக்கு நன்றி ஐயா
- M.MEENAபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
- M.MEENAபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:அன்பு வரவேற்புகள் மீனா...... படித்து , அதாவது பள்ளி கல்லூரி இல் படித்து தான் அறிவை வளர்க்க வேண்டும் என்று தேவை இல்லை... ... தணியாத படிப்பு தாகம் இருந்தால் போதும் எந்த வயதிலும் தங்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.... அதுவும் இப்பொழுது உள்ள டெக்னாலஜி மூலம் நீங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் ....டிகிரி தான் வேண்டும் என்றால் , அதையும் நீங்கள் செய்யலாம்.....
ஆனால், எதற்கும் கவலைப்படாதீர்கள், உங்களுக்கு தேவையானதை கேட்டுப்பெறுங்கள்...இங்கு நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல உள்ளோம் ....அந்த குடும்பத்தில் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து , மற்றவரை உற்சாகப்படுத்தி அவரையும் வளர்த்து அதேநேரத்தில் தங்களையும் வளர்த்துக்கொள்கிறோம்....அதற்கான சிறந்த தளத்தை நம் தலைவர் சிவா உருவாக்கி உள்ளார்....ஓரிரு நாட்கள் நீங்கள் இந்த தளத்தை சுற்றி பார்த்தாலே உங்களுக்கு நான் சொல்வது உண்மை என்று புரியும்....
எனவே, தயக்கத்தை விட்டொழித்து சந்தோஷமாய் உலா வாருங்கள் !
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அம்மா உங்கள் பதிவு எனக்கு மனநிறைவையும் , தெம்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
நீங்கள் கூறிய படி படிக்க முயற்ச்சி எடுக்கிறேன்.
நன்றி அம்மா
- M.MEENAபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
[You must be registered and logged in to see this link.]கார்த்திக் செயராம் wrote:குமாரபாளையம் தமிழ் குமரியே
குன்றாத தமிழால் ஈகரையை செம்மைபடுத்தவாய்,
எங்கள் ஈகரையின் குற்றால குறவஞ்சி பழமு அய்யா துயிலும் குமாரபாளைய குமரியை வரவேற்பு செய்வதில் மகிழ்வடைகிறேன்
ஏட்டு கல்வி என்பது காகித அறிவு மட்டுமே உங்கள் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள் தோழி வாழ்வில் எந்த இலக்கையும் அடையாளம்.
நன்றி வாழ்த்துகள்
அண்ணா என்னை இதில் சேர சொன்னவர் முத்துராமலிங்கம் சார் தான்
அவர் அறிவுரையின் படியே இதில் சேர்ந்தேன் அவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்
நன்றி அண்ணா
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|