புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10 
6 Posts - 46%
heezulia
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10 
372 Posts - 49%
heezulia
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10 
25 Posts - 3%
prajai
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jun 27, 2016 12:45 pm

First topic message reminder :

*முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!*

இவ்வாறு வாய்வழி வந்த வார்த்தை களை கேட்டு அதற்கு தவறுதலான அர்த்தம் கொண்டு பலர் வீடு களில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.நம் முன்னோர்களும் ,சித்தர்களும் ஒரு பயனுள்ள தகவலைமக்கள் நன்கு படித்து சிந்தித்து அதன் உள் அர்த்தம்தனை விவாதம் செய்து புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அதில் எதிர்மறைக்கருத்துகளை உள்ளடக்கி சொல்லிவைத்தார்கள்,அதுபோலத்தான் இதுவும்.ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ,காய்,இலை,பிசின்,ஆகியவைகள் கிடைக்கிறது,இவைகள் அனைத்தும் உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய அற்புதமான மூலிகை ப்பொருள்கள் இவைகளை தினமும் யார் உணவாகப்பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதயே முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று சொல்லி வைத்தார்கள் ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா?

இது ஒரு வாட்ஸ்ஆப் பதிவு.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 10:14 am

SK wrote:
வேர், பட்டை, மற்றும் மரப்பிசின் கருச்சிதைவு விளைவிக்கக்கூடியது.
முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும்.

சிறுநீரைத் தெளிய வைக்கும். 

ஆண் சாப்பிட்டால்  விந்துவைப் பெருக்கும்
பெண் சாப்பிட்டால்  கருச்சிதைவு விளைவிக்கக்கூடியது.

என்ன ஒரு விந்தை 

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1278662

ம்ம்... நிஜம் தான் செந்தில்... ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன்...வேர், பட்டை, மற்றும் மரப்பிசின் என எல்லாமே நமக்கு உபயோகமாகிறது...நமக்கு எது வேண்டுமோ அது போல நாம் உபயோகித்துக்கொள்ளலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 10:15 am

T.N.Balasubramanian wrote:நன்றி தகவல்களுக்கு சிவா.

இதன் தொடர்பாக, தமிழ் ஒன்னில்  வந்த செய்திகளையும் உறவுகள் இந்த லிங்க் இல் படித்து பயன் பெறலாம் https://eegarai.darkbb.com/t130889p15-topic#1219794

ரமணியன்
நீங்கள் கொடுத்துள்ள லிங்க் இல் செய்திகள் இல்லை ஐயா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 25, 2018 10:54 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி தகவல்களுக்கு சிவா.

இதன் தொடர்பாக, தமிழ் ஒன்னில்  வந்த செய்திகளையும் உறவுகள் இந்த லிங்க் இல் படித்து பயன் பெறலாம் https://eegarai.darkbb.com/t130889p15-topic#1219794

ரமணியன்
நீங்கள் கொடுத்துள்ள லிங்க் இல் செய்திகள் இல்லை ஐயா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1279039

முருங்கையை நட்டவனே வெறுங்கையோடு போகமாட்டான் என்ற பழமொழி இருக்க
அப்பதிவை பார்க்கமுடியவில்லை என்றால் விட்டுவிடுவோமா ?
https://eegarai.darkbb.com/t148126p15-topic பாருங்கள்.
சிறு மாற்றம் செய்த குழப்பம்.
சுட்டிக்காட்டிமைக்கு நன்றி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 11:14 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி தகவல்களுக்கு சிவா.

இதன் தொடர்பாக, தமிழ் ஒன்னில்  வந்த செய்திகளையும் உறவுகள் இந்த லிங்க் இல் படித்து பயன் பெறலாம் https://eegarai.darkbb.com/t130889p15-topic#1219794

ரமணியன்
நீங்கள் கொடுத்துள்ள லிங்க் இல் செய்திகள் இல்லை ஐயா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1279039

முருங்கையை நட்டவனே வெறுங்கையோடு போகமாட்டான் என்ற பழமொழி இருக்க
அப்பதிவை பார்க்கமுடியவில்லை என்றால் விட்டுவிடுவோமா ?
https://eegarai.darkbb.com/t148126p15-topic பாருங்கள்.
சிறு மாற்றம் செய்த குழப்பம்.
சுட்டிக்காட்டிமைக்கு நன்றி.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1279055

லிங்க் பார்த்துவிட்டேன் ஐயா, நன்றி !  அன்பு மலர் நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Sep 26, 2018 7:48 am

இரண்டு வருடத்திற்கு முன் நான் பதிவிட்ட பதிவு இன்றும் விவாத பொருளாக முருங்கை காய் இருப்பது என்றால் உண்மையில் முருங்கை காய் சக்தி மிக்க பொருள் தான் .

நன்றி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 26, 2018 9:06 am

கார்த்திக் செயராம் wrote:இரண்டு வருடத்திற்கு முன் நான் பதிவிட்ட பதிவு இன்றும் விவாத பொருளாக முருங்கை காய் இருப்பது என்றால் உண்மையில் முருங்கை காய் சக்தி மிக்க பொருள் தான் .

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1279202

சில பல பழைய திரிகள் மேலே வருவதால் நிறைய பயன் உண்டு  கார்த்தி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 26, 2018 11:55 am

.
முழங்கையை நீட்டியவன்
வெறுங்கையோடு போகமாட்டான்
என்பது புது(ரமணிய)மொழி.

கருத்து:
முழங்கையை நீட்டி எதிராளியை அடிப்பவன், போலீசாரால் பிடிபட்டு,
கையில் விலங்கோடு போலீஸ் ஸ்டேஷன் போவான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக