ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சிதறிய இனியது
by கோவிந்தராஜ் Today at 9:35 pm

» உலக மஞ்சள் தின நல்வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.
by T.N.Balasubramanian Today at 9:07 pm

» ஒரு பள்ளிக்கூடம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது.
by T.N.Balasubramanian Today at 8:59 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by cordiac Today at 8:07 pm

» திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றத்தின் சிறப்புகள்-தொகுப்பு -1
by velang Today at 7:33 pm

» சந்திரஹாசம புத்தகம் வேண்டும்
by Rathidevi Arumugam Today at 6:45 pm

» எங்கள் வீட்டுத் தோட்டம் - ரான்ஹாசன்
by ranhasan Today at 5:10 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by ranhasan Today at 4:58 pm

» சினி துளிகள்!
by ayyasamy ram Today at 2:34 pm

» கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்
by ayyasamy ram Today at 1:47 pm

» உலகின் முக்கிய தினங்கள்
by ayyasamy ram Today at 1:36 pm

» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:20 pm

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:13 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:52 am

» வேலன்:-பதிவிறக்கம் செய்கையில் ப்ரிவியூ பார்க்க -U Torrent Web.
by velang Today at 8:00 am

» பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:24 am

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by ayyasamy ram Today at 6:56 am

» நெல்சன் மண்டேலாவின் மகள் மரணம்
by ayyasamy ram Today at 6:50 am

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by ayyasamy ram Today at 6:49 am

» மீண்டும் களைப்புச் செய்திகள்’னு சொல்றாங்க..!
by ayyasamy ram Today at 6:34 am

» வாழ்க்கை ஜம்முனு’ இருக்கணம்னா…!
by ayyasamy ram Today at 6:32 am

» ஜூலை 15 -காமராஜர் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 6:30 am

» ‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு
by ayyasamy ram Today at 6:29 am

» கடவுளை தாயாக பார் - ராஜாஜி
by ayyasamy ram Today at 6:25 am

» விகாஷ் துபே என்கவுன்டர் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
by ayyasamy ram Today at 6:22 am

» புத்தகங்கள் கிடைக்குமா
by Guest Today at 1:47 am

» கொரோனா நகைச்சுவைகள்
by விமந்தனி Yesterday at 8:12 pm

» துபாய் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை அவசியம்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by விமந்தனி Yesterday at 7:59 pm

» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by விமந்தனி Yesterday at 7:57 pm

» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்!
by விமந்தனி Yesterday at 7:55 pm

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by விமந்தனி Yesterday at 7:53 pm

» கொரோனா -விழிப்புணர்வு
by விமந்தனி Yesterday at 7:51 pm

» செய்தி சுருக்கம் - ஜூலை 13
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by விமந்தனி Yesterday at 7:47 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Yesterday at 7:31 pm

» வேலை பார்த்த கம்பெனியை காணோம்....!!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» நாம் விரும்பியது கிடைக்காததற்கு காரணம்...
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» கொரோனா - எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் இயற்கை உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» மனதை தொட்ட பதிவு
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by lakshmi palani Yesterday at 2:09 pm

» இலையுதிர் காடு
by prajai Yesterday at 11:21 am

» கல்வித் திருநாள்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:14 am

» உருமாற்றம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:10 am

» கவிதைகள் - கு.திரவியம்
by ayyasamy ram Yesterday at 11:08 am

Admins Online

டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு

Go down

டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு Empty டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு

Post by ayyasamy ram on Fri Sep 21, 2018 7:27 am

டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு 201809210057156195_Dolphins-to-intimidate-resistance-at-Actress-Trisha_SECVPF

நீச்சல் குளத்தில் டால்பின்களை கட்டிப்பிடித்து முத்தம்
கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை திரிஷா
வெளியிட்டார்.

நடிகை திரிஷா சமீபத்தில் துபாய் சென்று இருந்தார்.
அப்போது அங்குள்ள கடற்கரை சொகுசு ஓட்டலின்
நீச்சல் குளத்தில் டால்பின்களை கட்டிப்பிடித்து முத்தம்
கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை அவரது
டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அந்த படங்களுக்கு கண்டதும் காதல் என்று தலைப்பிட்டு
இருந்தார். இப்போது அந்த படங்கள் சர்ச்சையாகி உள்ளன.

திரிஷாவின் புகைப்படங்களை பார்த்த விலங்குகள்
நல ஆர்வலர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து
உள்ளனர். டால்பின்களை குளத்தில் அடைத்து வைத்து
மனிதர்களுடன் விளையாட செய்வது அவற்றை
கொடுமைப்படுத்துவது போன்றது ஆகும்.

பணக்காரர்கள் விளையாட்டுக்கு டால்பின்கள்தான்
கிடைத்ததா? பீட்டா விளம்பர தூதுவராக இருந்து
கொண்டு டால்பின்களை கொடுமைப்படுத்தி
இருக்கிறீர்களே? என்று திரிஷாவை கண்டித்து உள்ளனர்.

ஐதராபாத்தில் உள்ள விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை
சேர்ந்த பத்மஜா கூறும்போது, ‘‘மனிதர்களுடன்
விளையாடுவது டால்பின்கள் வேலை இல்லை.
விளையாடுவதற்கு அவை பொம்மையும் இல்லை.

டால்பின்களை சித்ரவதை செய்து தாங்கள் சொல்லியபடி
கேட்க வைக்கிறார்கள். டால்பின்களுடன் மனிதர்கள்
விளையாடுவது கொடுமையானது’’ என்றார்.

இன்னொரு விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த பரிதா
கூறும்போது, கடலில் வாழும் உயிரினம் டால்பின்.
பொழுதுபோக்கு பூங்காக்களில் அவை சுதந்திரமாக இருக்க
முடியாது. அவைகளை விருப்பம்போல் வாழவிடுங்கள்’’
என்று கூறியுள்ளார்.

இந்த எதிர்ப்புகளால் திரிஷா அதிர்ச்சியாகி உள்ளார்.
-
--------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58341
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு Empty Re: டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு

Post by krishnaamma on Fri Sep 21, 2018 9:52 am

போறும் இவங்க அட்டகாசம்..............ஒரு அளவே இல்லாமல் போகிறதே...... கோபம் கோபம் கோபம்
.
.
.
.
.
.
அப்போ இவங்க எல்லோரும் வெஜிடேரியன்கள் தானா?  ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61937
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12575

Back to top Go down

டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு Empty Re: டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு

Post by T.N.Balasubramanian on Fri Sep 21, 2018 10:21 am

இவரே *Doll* பின்,ஏன் கண்டவுடன் அத்துடன் காதல்.?

ரமணியன்

*(என்று அழைக்கப்பட்டவர் ,அந்த காலத்தில்)*


Last edited by T.N.Balasubramanian on Fri Sep 21, 2018 11:58 am; edited 1 time in total (Reason for editing : editing)


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26750
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9639

Back to top Go down

டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு Empty Re: டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு

Post by SK on Fri Sep 21, 2018 10:52 am

டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு KwS0R7SGQbyuEuwF2Sic+37_1484813607

இங்க அடி வாங்கியும் இவனுங்க திருந்தலையே


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு Empty Re: டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum