புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 24%
heezulia
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 20%
i6appar
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
88 Posts - 37%
i6appar
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
7 Posts - 3%
Guna.D
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
உபநயனம் என்றால் என்ன? Poll_c10உபநயனம் என்றால் என்ன? Poll_m10உபநயனம் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உபநயனம் என்றால் என்ன?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 20, 2018 5:02 pm

உபநயனம் என்றால் என்ன? Img-20160630-wa0000
-
“மருந்தை விட பத்தியம் முக்கியம்!”
(உபநயனம் என்றால் என்ன? )

குழந்தைப் பருவத்திலேயே ஒழுங்கில் கொண்டு வந்து
விடவேண்டும். ஒழுக்கத்திற்கு முதல் அங்கமாக என்ன
வேண்டும்?

பணிவு, அடக்கம், விநயம். கட்டுப்பாடு இருந்தால்தான்
ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு
நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அஹங்காரம்
போனால்தான் அடக்கம் வரும்.

ஸகல சீலங்களுக்கும் அடிப்படையாக இருக்க
வேண்டியது விநயம்தான்.

மருந்தைவிட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற
மருந்தைவிட விநயம் என்ற பத்தியம் மாணாக்கனின்
பிரதான லக்ஷணமாக வைத்தார்கள். ‘விநயமுடையவன்’
என்ற பொருள் கொண்டதான ‘விநேயன்’ என்றே
மாணாக்கனுக்குப் பேர்.

இந்த விநயகுணம் வருவதற்காகவேதான் முக்கியமாக
அவனை குருகுலவாஸம் என்று ஒரு
ஆசார்யனிடத்திலேயே வாழும் படியாகக் கொண்டு
விட்டார்கள்.

எட்டு வயசுக்குள் உபநயனம் (பூணூல் கல்யாணம்)
பண்ணி குருகுலத்துக்கு அனுப்பினார்கள்.
உபநயனம் என்றால் என்ன?

‘நயனம்’ என்றால் ‘அழைத்துப் போவது’.

கண்ணில்லாதவனை இன்னொருத்தன்தான் அழைத்துப்
போக வேண்டியிருக்கிறது. இதிலிருந்து கண்தான்
நம்மை அழைத்துப் போகிற தென்று தெரிகிறது.

எனவேதான் அதற்கு நயனம் என்று பேர். ‘உப’
என்றால் ‘ஸமீபத்தில்’ என்று ஒரு அர்த்தம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 20, 2018 5:03 pm

உபநயனம்’ என்றால் ‘ஸமீபத்தில் அழைத்துப்
போகிறது’. எதற்கு, அல்லது யாருக்கு ஸமீபத்தில்?
குருவுக்கு ஸமீபத்தில்தான்.

இதுவரை குழந்தையாக மனம் போனபடி விளையாடிக்
கொண்டு இருந்தவன் இப்போதுதான் ஒரு பொறுப்போடு
கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதான ஒரு ஆச்ரமத்தை
ஏற்கிறான்.

இங்கே ஆச்ரமம் என்றால் பர்ணசாலை என்று
அர்த்தமில்லை. வாழ்க்கையில் ஒரு நிலை என்று
Stage of life என்று அர்த்தம். இந்த முதல்
ஆச்ரமத்துக்கு பிரம்மசர்ய ஆச்ரமம் என்று பெயர்.
இங்கே குருதான் முக்கியம்.

முதல் ஆச்ரமத்தில் இவனுக்கு ஸகலமுமாக இருப்பது
குருதான். கடைசியில் ஸந்தியாஸ ஆச்ரமத்திலும்
இன்னொரு குரு வருகிறார். இப்போது போட்ட
பூணூலைக் கத்தரித்துப் போடுவதற்கு அந்த குரு
வந்தாக வேண்டும்.

முதல் குரு சொல்லிக்கொடுத்த உபநிஷத் லக்ஷ்யமான
பிரம்மத்தை இவன் ஸாக்ஷாத்காரம் பண்ணுவதற்கு
ஸஹாயம் செய்வதற்காக அந்தத் துறவியான
குரு வருகிறார். ‘குரு பரம்பரை’ என்று நாம்
நமஸ்காரம் பண்ணுவதெல்லாம் அந்த ஸந்நியாஸி
குருமார்களைத்தான்.

—————————————
ஜகத்குரு காஞ்சி காமகோடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக