புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையின் சாரம் I_vote_lcapவாழ்க்கையின் சாரம் I_voting_barவாழ்க்கையின் சாரம் I_vote_rcap 
137 Posts - 79%
heezulia
வாழ்க்கையின் சாரம் I_vote_lcapவாழ்க்கையின் சாரம் I_voting_barவாழ்க்கையின் சாரம் I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
வாழ்க்கையின் சாரம் I_vote_lcapவாழ்க்கையின் சாரம் I_voting_barவாழ்க்கையின் சாரம் I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
வாழ்க்கையின் சாரம் I_vote_lcapவாழ்க்கையின் சாரம் I_voting_barவாழ்க்கையின் சாரம் I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
வாழ்க்கையின் சாரம் I_vote_lcapவாழ்க்கையின் சாரம் I_voting_barவாழ்க்கையின் சாரம் I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
வாழ்க்கையின் சாரம் I_vote_lcapவாழ்க்கையின் சாரம் I_voting_barவாழ்க்கையின் சாரம் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கையின் சாரம் I_vote_lcapவாழ்க்கையின் சாரம் I_voting_barவாழ்க்கையின் சாரம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையின் சாரம் I_vote_lcapவாழ்க்கையின் சாரம் I_voting_barவாழ்க்கையின் சாரம் I_vote_rcap 
302 Posts - 78%
heezulia
வாழ்க்கையின் சாரம் I_vote_lcapவாழ்க்கையின் சாரம் I_voting_barவாழ்க்கையின் சாரம் I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
வாழ்க்கையின் சாரம் I_vote_lcapவாழ்க்கையின் சாரம் I_voting_barவாழ்க்கையின் சாரம் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாழ்க்கையின் சாரம் I_vote_lcapவாழ்க்கையின் சாரம் I_voting_barவாழ்க்கையின் சாரம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வாழ்க்கையின் சாரம் I_vote_lcapவாழ்க்கையின் சாரம் I_voting_barவாழ்க்கையின் சாரம் I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
வாழ்க்கையின் சாரம் I_vote_lcapவாழ்க்கையின் சாரம் I_voting_barவாழ்க்கையின் சாரம் I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
வாழ்க்கையின் சாரம் I_vote_lcapவாழ்க்கையின் சாரம் I_voting_barவாழ்க்கையின் சாரம் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்க்கையின் சாரம் I_vote_lcapவாழ்க்கையின் சாரம் I_voting_barவாழ்க்கையின் சாரம் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
வாழ்க்கையின் சாரம் I_vote_lcapவாழ்க்கையின் சாரம் I_voting_barவாழ்க்கையின் சாரம் I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கையின் சாரம் I_vote_lcapவாழ்க்கையின் சாரம் I_voting_barவாழ்க்கையின் சாரம் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையின் சாரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84817
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 19, 2018 12:12 pm

கடலில் பெய்யும் மழை பயனற்றது,

✍️????பகலல் எரியும் தீபம் பயனற்றது,

✍️????வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது,

✍️????நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு
பயனற்றது.

✍️????அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
-----------------------

✍️????வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில்
வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில்
உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் நல்லது.

✍️???? பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும்
காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது.

✍️???? ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளவர் எப்போதும்
நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து
கவலைப்படாமல் வாழ வேண்டும்.

✍️????பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது,

✍️???? சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது,
-----
-
✍️????பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது.

✍️????பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு
ஒருவரை எடை போடக்கூடாது.

✍️????வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும்,
பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது.

✍️????அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக
உரைத்தாலும் அறிவு வராது.

✍️????சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும்
அதன் மணம் போகாது.
-----------------
-
✍️????யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள்,

குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள்.

கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள்.

ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும்,
ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்
-
-------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84817
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 19, 2018 12:15 pm


✍️????எல்லாம் காரியங்களிலும் நீங்கள்
உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்.

✍️????வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்.

✍️????காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில்
வெட்டப்படுகிறது.

✍️????அறியாமையை விட கொடிய எதிரி இல்லை.

✍️????கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லவே இல்லை….
-
--------------
-
இருபது ரூவா பிச்சைக்காரனுக்கு போட யோசிக்கிற
நாம அதையே ஹோட்டல்ல சர்வருக்கு டிப்ஸா கொடுக்குறோம்…

ஜிம்முல ஒரு நாள் பூராம் ஒர்க் அவுட் பண்ண சளைக்காத நாம…
வீட்ல மனைவிக்கு உதவி செய்ய சலிச்சுக்கிறோம்…

கடவுளை பிரார்த்திக்க ஒரு மூணு நிமிசத்தை ஒதுக்க
சங்கடப்படும் நாம மூணு மணி நேரம் உட்கார்ந்து விளங்காத
படத்தை பார்த்துட்டு வரோம்…

காதலர் தினத்துக்காக ஒரு வருசமா காத்திருக்கிற நாம
அன்னையர் தினத்தை மறந்திடறோம்…

ரோட்டோரம் உட்கார்ந்திருக்கும் ஏழை குழந்தைகளுக்கு
ஒரு நேர சாப்பாடு வாங்கி தர நினைக்காத நாம அதையே
ஓவியமா வரைஞ்சா லட்ச ரூவா கொடுத்துக்கூட வாங்கி
வீட்ல மாட்டிக்கிறோம்…

ஜோக்கை எல்லாம் பார்வேர்ட் பண்ணுற நாம இந்த மாதிரி
மெசஜை கண்டும் காணாமல் விட்டுடுறோம்…
அதில் ஒளிந்து இருக்கும் வாழ்க்கையின் சாரம் புரியாமல்
-
---------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக