புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் !  'மெக்சிகன் டேகோஸ்' Poll_c10உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் !  'மெக்சிகன் டேகோஸ்' Poll_m10உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் !  'மெக்சிகன் டேகோஸ்' Poll_c10 
69 Posts - 40%
heezulia

51 Posts - 30%
Dr.S.Soundarapandian

31 Posts - 18%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 2%
ayyamperumal

3 Posts - 2%
Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

manikavi

prajai

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் !  'மெக்சிகன் டேகோஸ்' Poll_c10உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் !  'மெக்சிகன் டேகோஸ்' Poll_m10உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் !  'மெக்சிகன் டேகோஸ்' Poll_c10 
320 Posts - 50%

198 Posts - 31%

61 Posts - 9%

27 Posts - 4%

22 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! 'மெக்சிகன் டேகோஸ்'

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 19, 2018 10:01 am

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் !

இன்றைய கால கட்டத்தில் நாம் வட இந்திய கிழக்கிந்திய சமையல் வகைகளை கற்றுக்கொண்டால் மட்டும் போதாது, சில பல முக்கியமான , உலக அளவில் பிரபலமான சில உணவு வகைகளையும் சில சமையல் குறிப்புக்ளையும் தெரிந்து வைத்திருந்தால், இன்றைய குழந்தைகளையும் இளைய தலைமுறையினரையும் கரவலாம்.

அதற்கான முயற்சியாக இந்த திரி இல் சில சமையல் குறிப்புகளை தர இருக்கிறேன்... தொடர்ந்து வாருங்கள்...படித்து செய்து மகிழுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 19, 2018 10:55 am

முதலில் 'Pea  Nut  Butter ' அதாவது வேர்க்கடலை இல் செய்யப்படும் ஜாம் போன்றது. பிரெட் , சப்பாத்தி போன்றவற்றில் இதை தடவி சாப்பிடலாம். அருமையாக இருக்கும். கடைகளில் இது விலை அதிகம்....100 கிராம் 200  ரூபாய் முதல்  300 வரை ருபாய் என்று உள்ளது. ஆனால் இதை வீட்டில் மிகக்குறைந்த விலை இல் நாமே தயாரித்துவிடலாம்... தேவைக்கு ஏற்ப தயாரித்து பிரெஷ் ஆக உபயோகிக்கலாம்.

இதை தயாரிப்பது வெகு சுலபம்....இதோ அதன் செய்முறை.

தேவையானவை :

வறுத்த வேர்க்கடலை ஒரு கப்
கடலை எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் அரை கப்
ஒரு சிட்டிகை  உப்பு
ஒரு டீ ஸ்பூன் தேன் தேவையானால்

செய்முறை:

மிக்சி ஜாரில் தோலெடுத்த வேர்க்கடலை, எண்ணெய் மற்றும் உப்பு போட்டு தொடர்ந்து ஒரு நிமிடம் மிக்சியை இயக்கவும்.
திறந்து நன்கு கிளறவும்.
மீண்டும் ஒருநிமிடம் சுற்றவிடவும்.
இப்போது தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள். ( ஆனால் தேவைப்படாது புன்னகை )
அல்லது தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

எந்த காரணம் கொண்டும் தண்ணீர் சேர்க்கவே கூடாது.கூடாது கூடாது கூடாது

மீண்டும் ஒரு நிமிடம் மிக்சியை சுற்றவிடவும்  .
வெண்ணை போல் வரும்  'Pea  Nut  Butter ' ஐ பாட்டில் இல் சேமிக்கவும்.
பிரிட்ஜில் வைக்கவேண்டிய தேவை இல்லை வெளியவே வைத்துக் கொள்ளலாம்.
ஒருவேளை எண்ணெய் அதிகம் என்று நீங்கள் உணர்ந்தால், அப்போது பிரிட்ஜில் வைக்கவும்.
கொஞ்ச நேரத்தில் இறுகி , வெண்ணை போல பிரட் மீது தடவும் பக்குவத்துக்கு வந்துவிடும்.
மிகவும் இறுகிவிட்டாலும் கவலை இல்லை, கொஞ்சநேரம் வெளியே வைத்திருந்தால் ரூம் டெம்பரேச்சர் என்று சொல்லப்படும் சகஜ நிலைக்கு வந்துவிடும்.
அவ்வளவுதான்  'Pea  Nut  Butter '  தயார்.
பிரட் மீது தடவி சாப்பிடவேண்டியது தான் ஜாலி ஜாலி ஜாலி

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் !  'மெக்சிகன் டேகோஸ்' AqpOeoBnQmyf3SHwpEUS+5184dc20-49f9-49b6-a156-1a04a54a982d

உடனடி தேவைக்கு இது போல கப் இல் எடுத்துக் கொள்ளலாம் புன்னகை.....வேர்க்கடலை உடலுக்கு மிகவும் நல்லது எனவே இதை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 19, 2018 10:56 am

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் !  'மெக்சிகன் டேகோஸ்' EBJk0TXVQnyLuXAPJKL3+ff1e344f-a497-49fc-a177-aa39a10a2264

இதுபோல் பாட்டிலில் எடுத்துவைக்கலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 19, 2018 12:13 pm

அடுத்ததாக "ஹம்முஸ்" என்று சொல்லப்படும் ஒரு 'சைடு டிஷ்' இது அரேபிய உணவு ! செய்வது மிக எளிது ஆனால் ருசியோ அபாரம். இதை அங்கு 'குபூஸ்' என்று சொல்லப்படும் ரொட்டியுடன் தருவார்கள்.

இங்கு நாம் இதை சப்பாத்தி , நான் , பிரட் என்று எதனுடனும் தொட்டு சாப்பிடலாம். எப்பவும் 'சில்' என்று இருக்கவேண்டும் இது, எனவே சிலநாட்கள் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். என்றாலும் பிரெஷ் ஆக ஓரிரு நாட்களில் உபயோகித்தல்  நலம் புன்னகை

தேவையானவை:

வேகவைத்த 'காபுலி சென்னா' என்று சொல்லப்படும் வெள்ளை கொத்துக் கடலை ஒரு கப்

( கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ளவும் )

பூண்டு 6  - 8  பற்கள்
ஒரு சிறிய எலுமிச்சை இன் சாறு
வெள்ளை எள் 1  டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் அல்லது ரீபைண்ட் ஆயில் 1 /2  - 3 /4  கப்
உப்பு

செய்முறை :

எண்ணெய் தவிர எல்லாவற்றையும் மிக்சிஜாரில் போடவும்.
பாதி எண்ணையை விடவும்.
ஒரு நிமிடத்திற்கு தொடர்ந்து மிக்சியை இயக்கவும்.
கொத்துக்கடலை நன்கு மசிந்து விடும்.
அதை நன்கு கிளறி விட்டு மீண்டும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து அரைக்கவும்.
எக்காரணம் கொண்டும் தண்ணீர் சேர்க்கக் கூடாது.
கூடாது கூடாது கூடாது
அரைக்க லகுவாக இருக்க எண்ணெய் மட்டுமே சேர்க்கலாம்.
நல்ல கெட்டியான துவையல் பதம் வரும் வரை அரைக்கவும்.
இதுவும் நல்ல வெண்ணைபோல இருக்கும்.
கலரும் 'வெள்ளை வெளீர்' என்று இருக்கும் .
அவ்வளவுதான், மிக்சி இல் இருந்து எடுத்து பாட்டிலில் சேமிக்க வேண்டியது தான்.
கையோடு பிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.
தேவையான போது , கிண்ணி இல் எடுத்துக் கொண்டு மேலே கொஞ்சம் ஆலிவ் ஆயில் விட்டு பரிமாறவேண்டியது தான்.
ஒருமுறை செய்து பாருங்கள், மெலிதான பூண்டு மணத்துடன் அருமையாக  இருக்கும்,  'சில்'
என்கிற 'ஹம்முஸ்' புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 19, 2018 12:17 pm

பரோட்டாவுடன் ஹம்முஸ் !

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் !  'மெக்சிகன் டேகோஸ்' QevgQEhQqiIUoIyVoc4r+cfa77055-e1bf-4a56-9e94-ff560b42783f

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் !  'மெக்சிகன் டேகோஸ்' RgSd4LysRrOdbUwj9HfU+aae8186f-a2de-4cc1-b69b-af359a329921

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 19, 2018 12:29 pm

வேகவைத்த 'காபுலி சென்னா' என்று சொல்லப்படும் வெள்ளை கொத்துக் கடலை ஒரு கப்

எக்காரணம் கொண்டும் தண்ணீர் சேர்க்கக் கூடாது

வேகவைத்த கடலையில் ஒரு ஈரப்பதம் இருக்குமே  என்ன? என்ன? என்ன? என்ன?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 19, 2018 1:14 pm

SK wrote:
வேகவைத்த 'காபுலி சென்னா' என்று சொல்லப்படும் வெள்ளை கொத்துக் கடலை ஒரு கப்

எக்காரணம் கொண்டும் தண்ணீர் சேர்க்கக் கூடாது

வேகவைத்த கடலையில் ஒரு ஈரப்பதம் இருக்குமே  என்ன? என்ன? என்ன? என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1278232

தண்ணீர் இல்லாமல் நன்கு வடித்துவிட்டால் போதும் செந்தில் ...புன்னகை
.
.
.
தண்ணீர் இல்லாமல் நன்கு வடித்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுமானால் எழுதிவிடவா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 20, 2018 10:24 pm

அடுத்ததாக 'உப்பு பாதாம்' - salted  badham   புன்னகை......இதை நான் இந்த திரி இல்போடக்கூடாது தான், என்றாலும் ஏற்கனவே உள்ள எந்த தலைப்பிலும் இதை இட முடியவில்லை எனவே இங்கு போடுகிறேன் புன்னகை

கடைகளில் விலை மிக அதிகம் உள்ள dry  fruits  இல் பாதாமும் ஒன்று. அதிலும் உப்பு போட்டது , எலுமிச்சை போட்டது என்று விதம் விதமாக உள்ளவை இன்னும் விலை அதிகம். இங்கு நாம் salted  badham  செய்வது குறித்து பார்ப்போம்.

மிகவும் எளிமையான வழி இது....கடை இல் வாங்கியதற்கு நாம் செய்ததற்கும் வித்தியாசமே தெரியாது. முயன்று பாருங்கள் புன்னகை

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் !  'மெக்சிகன் டேகோஸ்' 842b9110
உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் !  'மெக்சிகன் டேகோஸ்' 4c33f110
தேவையானவை :

1 கப் பாதாம்
1 பாக்கெட் சால்ட் 

செய்முறை :

அடுப்பில் வாணலி இல் உப்பு மொத்தம் கொட்டி நன்கு வறுக்கவும்.
அது நல்ல சூடாகும்வரை வறுக்கவும் .
கிட்ட த்தட்ட 5  முதல் 7  நிமிடங்கள் ஆகும். 
பொறுமையாக வறுக்கவும். 
நடுவில் ஒரு ஸ்பூன் உப்பு எடுத்து இரண்டு ஸ்பூன் தண்ணீர் விட்டு கரைத்து பாதாமை அதில் போட்டு, உப்பு நீர் எல்லா பாதாமிலும் நன்கு பரவும்படி கலந்து வைக்கவும்.
இது சுமார் 3  நிமிடங்கள் ஊறலாம். 
இப்போது தண்ணீர் இல்லாமல் பாதாமை மட்டும் எடுத்து உப்பில் போடுங்கள்.
அடுப்பை கொஞ்சம் சின்னதாக்கவும்.
இப்போது உப்புடன் பாதாமையும் நன்கு வறுக்கவும்.
இதை கைவிடாமல் இரண்டு நிமிடங்கள் வறுக்கவும்.
பாதாம் பூரித்து , உப்பி வரும் .
அடுப்பை அணைத்துவிட்டு, மெட்டல் டீ வடிகட்டி மூலம் பாதாமை சலித்து எடுக்கவும்.
அவ்வளவுதான்.....சுவையான salted  baadham தயார்.
சூடு ஆறினதும் காற்று   புகாத டப்பாவில் எடுத்து சேமிக்கவும்.
தேவையான போது சாப்பிடலாம்.
உப்பு அதிகம் பூத்திருப்பது என்று நீங்கள் நினைத்தால் ஒரு டிஷு பேப்பர் மூலம் துடைத்து , பிறகு டப்பாவில் போட்டு வைக்கவும்.

குறிப்பு: இதேபோல முந்திரி வேர்க்கடலை போன்றவற்றிலும் செய்யலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 14, 2018 10:56 pm

இன்று 'மெக்சிகன் டேக்கோஸ்  ' படம் போடுகிறேன்... நாளை ரெசிபி போடுகிறேன்... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 14, 2018 10:58 pm

மெக்சிகன் டேகோஸ்.... ஸ்டேப் ஸ்டேப் ஆக...புன்னகை 

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் !  'மெக்சிகன் டேகோஸ்' YlzEeGKScCuCnAwX2qGe+IMG-20181031-WA0036

இது பிரட் பவுடர்...........பிரட் ஐ   காயவைத்து பொடித்தது....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக