புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_m10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_m10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_m10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10 
4 Posts - 4%
சுகவனேஷ்
வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_m10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10 
2 Posts - 2%
prajai
வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_m10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10 
2 Posts - 2%
Guna.D
வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_m10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10 
1 Post - 1%
Barushree
வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_m10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_m10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10 
1 Post - 1%
Rutu
வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_m10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10 
1 Post - 1%
mini
வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_m10வாழ்வியல் சிந்தனைகள் சில Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வியல் சிந்தனைகள் சில


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 15, 2018 10:38 pm

உங்களிடம் பண வசதி இல்லாவிட்டால் கூட
பிரச்சனையில்லை. ஒரு விஷயத்தை செய்து விட
வேண்டும் என்கிற துடிப்பு இருந்தாலே போதும்.
நிச்சயமாக அதை செய்து முடித்து விடலாம்.

எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் எதற்காகவும்
நாம் கொண்டிருக்கும் மதிப்பீடுகளை விட்டுக்
கொடுக்காதீர்கள்.

உலகம் வெகு வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.
நீங்கள் ஒரு விடயத்தை முடியவே முடியாது என்று
சொல்லி முடிப்பதற்குள் வேறு ஒருவன் அதை செய்து
முடித்து விட்டுப் போய்க்கொண்டே இருப்பான்

மற்றவர்கள் முடியாது என்று நினைக்கின்ற
ஒரு விடயத்தை முடித்துக் காட்டுவது தான்
உண்மையான வெற்றி.

நியாயமான வழியில் நிறைய பணம் சேர்ப்பதில்
தவறில்லை.
ஆனால் அதில் ஒரு பங்கை நல்ல விடயங்களுக்கு
தானமாகக் கொடுக்க வேண்டும்.

வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை
ஒரே மாதிரியாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை
உருவாக்கிக் கொள்ளுங்கள்.


எப்போதுமே தயாராக இருக்கின்றவர்களுக்குத் தான்
வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.

கோடிகணக்கில் பணத்தை இழந்தாலும் தவறான
வழிகளில் ஈடுபட்டு அதன் மூலம் நிம்மதியான
நித்திரையை மட்டும் இழந்து விடாதீர்கள்.

பணத்தின் மிகப் பெரிய பயனே
அதனை இல்லாதவர்களுக்குக்கொடுத்து மகிழ்வது தான்.

ஆகவே அன்பான உறவுகளே நம்முடைய தொழில்
எதுவாக இருந்தாலும், நாம் அதிக ஆர்வத்துடன்
உத்வேகத்துடனும் ஈடுபட்டால் அதுவே சிறந்தது.

——————————
ஆக்கம்: வினோதினி பத்மநாதன், டென்மார்க்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2018 11:20 pm

கோடிகணக்கில் பணத்தை இழந்தாலும் தவறான
வழிகளில் ஈடுபட்டு அதன் மூலம் நிம்மதியான
நித்திரையை மட்டும் இழந்து விடாதீர்கள்.

இவர்கள் தான் எனக்குத் தெரிந்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள், நாம் தான் நேர்மை, நீதி என்று கஷ்டப்படுகிறோம்!



வாழ்வியல் சிந்தனைகள் சில Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 18, 2018 8:25 pm

உயிரியல் ,விலங்கியல், தாவரவியல், மனையியல் போல் வாழ்வியல் உள்ளது. நேர்மையான வழியில் பொருளீட்டி நிம்மதியாக வாழ்வதே நல்வாழ்வியல் எனலாம்.

Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 01, 2024 1:38 pm

வினோதினி பத்மநாபன் - அருமை!
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக