புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
Page 1 of 1 •
--
-
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம்
மாமன்னன் முதலாம் இராசேந்திர சோழனால் வழிபாடு
செய்யப்பட்ட அருள்மிகு ஸ்ரீ கணக்க விநாயகர் கல்வி வரம்
அருள்வதில் முக்கியமாகக் கணித பாடத்தில் பயம்
கொண்டவர்களுக்கு ஒரு வரப்ரசாதியாக இருக்கிறார்.
கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு
பிரஹன்நாயகி ஸமேத ஸ்ரீ பிரஹதீஸ்வரர் ஆலயத்தின்
தென்பகுதியில் அரண்மனை கோட்டை வளாகத்தில்
குடிகொண்டிருக்கிறார் இந்தக் கணக்க விநாயகர் எனும்
வாதாபி கணபதி.
இந்த ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான
வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம் ஆகும்.
முதலாம் ராஜேந்திர சோழனால் வாதாபியில் இருந்து
கொண்டுவந்து பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு
செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு
பிரகதீஸ்வரர் ஆலய திருப்பணி முடிவுறும் நிலையில்
மாமன்னர் ராஜேந்திர சோழர் கணக்கரை அழைத்தார்.
அதுவரை ஆலய திருப்பணிக்கு ஆன செலவு கணக்கைக்
கேட்டார்.
திருப்பணியில் தீவிரமாக இருந்ததால் கணக்குகளை
குறித்து வைக்கவில்லை. ஆனால் அப்போது அவரால்
கணக்குகளை மன்னரிடம் காட்ட முடியவில்லை. மன்னர்
கணக்கருக்கு கால அவகாசம் தந்து கணக்குகளை
ஒப்படைக்காவிட்டால் மரண தண்டனைக்கு ஆளாக நேரும்
என எச்சரித்துச் சென்றார்.
-
கணக்கர் அன்றைய தினம் வாதாபி கணபதியிடம் சென்று
முறையிட்டு மன்னரின் மரண தண்டனையில் இருந்து
தன்னை காக்குமாறு வேண்டினார். மறுநாள் விநாயகர்
கணக்கரின் உருவத்தில் அரண்மனைக்குச் சென்று ஆலய
திருப்பணி வரவு செலவு கணக்குகளை ஒப்படைத்தார்.
மறுநாள் கணக்கர் பயத்துடன் அரண்மனை சென்று
மன்னரைப் பார்க்கும்போது “ நீவிர் கொடுத்த கணக்குகள்
மிகவும் சரியாக இருந்தது“ எனக் கூறினார்.
அதற்கு கணக்கர் “நேற்று நான் அரண்மனைக்கு
வரவேயில்லை! பிறகு எப்படி நான் கணக்குகளை
ஒப்படைக்கமுடியும் எனக் கேட்டார்” பிறகு தான் தெரிந்தது.
கணக்கரின் உருவில் வந்தது வாதாபி கணபதிதான் என்று.
அது முதல் வாதாபி கணபதி கணக்க விநாயகராகவும் பெயர்
பெற்றார்.
-
------------------------
By - அஸ்ட்ரோ சுந்தரராஜன் |
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அந்த காலத்தில் கணக்கர்கள் மிக உண்மை மிக்கவர்களாக இருந்தனர்.
அதான் கடவுளே வந்து உதவி செய்தார்.
இக்கால கணக்கர்கள் போலில்லை.
கணக்கர்களை தற்காலத்தில் chartered அக்கௌன்டன்ட் என்று தானே
அழைக்கிறோம்.
ரமணியன்
அதான் கடவுளே வந்து உதவி செய்தார்.
இக்கால கணக்கர்கள் போலில்லை.
கணக்கர்களை தற்காலத்தில் chartered அக்கௌன்டன்ட் என்று தானே
அழைக்கிறோம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1