உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 06/07/2022by Dr.S.Soundarapandian Yesterday at 9:37 pm
» நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்திற்கு பொருந்தாது
by Dr.S.Soundarapandian Yesterday at 9:32 pm
» சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘குப்பனின் கனவு’
by Dr.S.Soundarapandian Yesterday at 9:26 pm
» 'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை!
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm
» பார்த்திபன் படத்திற்கு 3 சர்வதேச விருது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:59 pm
» அது ஒரு அழகிய கலாம் காலம்.
by Dr.S.Soundarapandian Yesterday at 6:54 pm
» மது மாமிசம் சாப்பிடுபவர் தானே காளி: குதர்க்கம் பேசிய பெண் எம்.பி., மீது வழக்கு
by T.N.Balasubramanian Yesterday at 4:42 pm
» தந்தையும் மகளும் போர் விமானத்தில் பறந்தனர்
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» அடி மலர்ந்து நுனி மலராத பூ – விடுகதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:21 pm
» பழைய நூல் தேடல்-2
by RAJA MUTTHIRULANDI Yesterday at 4:16 pm
» பழைய நூல் தேடல்
by RAJA MUTTHIRULANDI Yesterday at 4:06 pm
» உலகின் சிறந்த 10 சிறு கதைகள் யாவை ?
by RAJA MUTTHIRULANDI Yesterday at 3:47 pm
» டி பிளாக் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» மஞ்சு வாரியரை பாராட்டிய மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» மகாபாரதம் கதையை படமாக்கும் ராஜ்மவுலி
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» நித்திரையின் தூதுவன் இவன் – விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» வாயால் வருவதே வம்பு – வெண்பா
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm
» பத்தும் பேச வைக்கும் பணம - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:46 am
» நிலவே…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:44 am
» விபத்தில்லாமல் கடக்கணும்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43 am
» கடைசி நம்பிக்கை….(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:42 am
» நேசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:41 am
» மருட்டும் புத்தம்புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதல் அழிவதில்லை – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:33 am
» பாப்பா…..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:30 am
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:46 am
» 5,318 பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து! – ஷாக் கொடுத்த மின்சார வாரியம்!
by ayyasamy ram Yesterday at 9:43 am
» சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோயின்!
by ayyasamy ram Yesterday at 9:42 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 9:31 am
» ரூ.489 கோடி செலவில் வர்ணம் பூசப்படுகிறது, ஈபிள் கோபுரம் துருப்பிடித்ததா?
by ayyasamy ram Yesterday at 5:28 am
» சிங்கப்பூர் அதிபர் மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று
by ayyasamy ram Yesterday at 5:23 am
» மஹா., பாடப் புத்தகத்தில்புதுக்கோட்டை மாணவி
by ayyasamy ram Yesterday at 5:06 am
» உணவு பாதுகாப்பு: ஒடிசா முதலிடம்; தமிழகத்துக்கு 9வது இடம்
by ayyasamy ram Yesterday at 4:59 am
» புத்தம் வீடு நாவல் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 am
» உள்ளத்தில் நல்ல உள்ளம்
by vandhiyathevan Tue Jul 05, 2022 11:23 pm
» தங்கப் பதக்கத்தை சோனுசூட்டுக்கு சமர்ப்பணம் செய்த கராத்தே வீராங்கனை
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 8:00 pm
» வானதி ஸ்ரீனிவாசன் --கமல் ஹாசன் --விக்ரம்.
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 7:54 pm
» சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’
by Dr.S.Soundarapandian Tue Jul 05, 2022 7:51 pm
» ரூட் - பேர்ஸ்டோ கூட்டணி அசத்தியதில் இங்கிலாந்து வெற்றி;
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 6:20 pm
» மஹா.,வில் தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 4:52 pm
» 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி - போஸ்டர் வெளியீடு..!
by ayyasamy ram Tue Jul 05, 2022 3:14 pm
» ஹவ் ஓல்ட் ஆர் யூ - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:53 pm
» உயரே - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:51 pm
» மிலி - திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:50 pm
» டேக் ஆஃப் - பெண்களுக்கான திரைப்படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:48 pm
» 5 சுந்தரிகள் -பெண்களுக்கான படம்
by ayyasamy ram Tue Jul 05, 2022 2:46 pm
» கொரோனா வைரஸ் தொற்று,அதிகளவில் பரவி வருகிறது
by T.N.Balasubramanian Tue Jul 05, 2022 9:20 am
» இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம்..!
by ayyasamy ram Tue Jul 05, 2022 7:24 am
» *நடிகர்_நாகேஷ்_தத்துவ_மொழிகள்.*
by ayyasamy ram Tue Jul 05, 2022 7:24 am
» சினி துளிகள்!
by ayyasamy ram Tue Jul 05, 2022 6:12 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
RAJA MUTTHIRULANDI |
| |||
Rajana3480 |
| |||
vandhiyathevan |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
RAJA MUTTHIRULANDI |
| |||
vandhiyathevan |
| |||
Rajana3480 |
| |||
prajai |
| |||
Pradepa |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விநாயகர் சிலை பாதுகாப்பு; ரூ.600 கோடி இன்சூரன்ஸ்
2 posters
விநாயகர் சிலை பாதுகாப்பு; ரூ.600 கோடி இன்சூரன்ஸ்
மும்பை:
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், இன்று
கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி,
விநாயகர் சிலைகள் மற்றும் சிலைகளுக்கு அணிவிக்கப்படும்
நகைகளுக்கு, 600 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், ஆண்டுதோறும்,
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும்.
இதுகுறித்து, விநாயகர் சதுர்த்தி விழா அமைப்பாளர்கள்
கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக,
பிரமாண்ட விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன.
விநாயகர் சிலைகளுக்கு, தங்க நகைகள் அணிவிக்கப்படும்.
இந்த பண்டிகையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர்.
மும்பையின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு அமைப்புகளால்
நிறுவப்படும் விநாயகர் சிலைகள், நகைகள் பாதுகாப்புக்காக,
600 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளது.
இதில், தனிநபர் விபத்துக்கான இன்சூரன்சும் அடங்கும்.
இந்த தொகை, கடந்தாண்டை விட, 20 சதவீதம் அதிகம்.
மும்பையில், விநாயகர் சதுர்த்தியை பெரியளவில் நடத்தும்
அமைப்பாக, ஜி.எஸ்.பி., சேவா மண்டல் திகழ்கிறது. மும்பை,
கிங்ஸ் சர்க்கிளில் செயல்படும் இந்த அமைப்பு, இந்தாண்டு,
265 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்துள்ளது.
-
ஜி.எஸ்.பி., சேவா மண்டல் உருவாக்கியுள்ள விநாயகர் சிலை,
90 கிலோ தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நகைகளை, வங்கி லாக்கரில் இருந்து எடுக்கும் நேரம் முதல்,
மீண்டும் லாக்கரில் வைக்கும் வரை, இன்சூரன்ஸ் பாலிசி
அமலில் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
------------------------
தினமலர்

Re: விநாயகர் சிலை பாதுகாப்பு; ரூ.600 கோடி இன்சூரன்ஸ்
மஹாராஷ்டிராவில் பிள்ளையார் பூஜை மிக மிக பிரபலம்.
அடுத்து கர்நாடகாவிலும் .
மற்ற மாநிலங்கள் இவைகளை பின் தொடர்கின்றன.
ரமணியன்
அடுத்து கர்நாடகாவிலும் .
மற்ற மாநிலங்கள் இவைகளை பின் தொடர்கின்றன.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32631
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12089
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|