புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோகன் பாகவத் ‘சிங்கம், நாய்கள்’ பேச்சுக்கு அம்பேத்கர் பேரன் கடும் கண்டனம்: எதிர்க்கட்சிகள் ஆவேசம் Poll_c10மோகன் பாகவத் ‘சிங்கம், நாய்கள்’ பேச்சுக்கு அம்பேத்கர் பேரன் கடும் கண்டனம்: எதிர்க்கட்சிகள் ஆவேசம் Poll_m10மோகன் பாகவத் ‘சிங்கம், நாய்கள்’ பேச்சுக்கு அம்பேத்கர் பேரன் கடும் கண்டனம்: எதிர்க்கட்சிகள் ஆவேசம் Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி

3 Posts - 7%
dhilipdsp

2 Posts - 4%
heezulia

mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோகன் பாகவத் ‘சிங்கம், நாய்கள்’ பேச்சுக்கு அம்பேத்கர் பேரன் கடும் கண்டனம்: எதிர்க்கட்சிகள் ஆவேசம் Poll_c10மோகன் பாகவத் ‘சிங்கம், நாய்கள்’ பேச்சுக்கு அம்பேத்கர் பேரன் கடும் கண்டனம்: எதிர்க்கட்சிகள் ஆவேசம் Poll_m10மோகன் பாகவத் ‘சிங்கம், நாய்கள்’ பேச்சுக்கு அம்பேத்கர் பேரன் கடும் கண்டனம்: எதிர்க்கட்சிகள் ஆவேசம் Poll_c10 
32 Posts - 86%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோகன் பாகவத் ‘சிங்கம், நாய்கள்’ பேச்சுக்கு அம்பேத்கர் பேரன் கடும் கண்டனம்: எதிர்க்கட்சிகள் ஆவேசம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 11, 2018 7:16 am

மோகன் பாகவத் ‘சிங்கம், நாய்கள்’ பேச்சுக்கு அம்பேத்கர் பேரன் கடும் கண்டனம்: எதிர்க்கட்சிகள் ஆவேசம் Praksah
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்
சிக்காகோவில் நடந்த உலக இந்து மாநாட்டில் சிங்கம்,
நாய்களை உவமையாக குறிப்பிட்டு பேசியதற்கு
அம்பேத்கர் பேரனும், பரிபா பகுஜன் மகாசங் தலைவர்
பிரகாஷ் அம்பேத்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுவாமி விவேகானந்தர் கடந்த 1893-ம் ஆண்டு சிகாகோவில்
இந்து மதம் குறித்து உரையாற்றினார். அதன் 125-வது
நினைவுநாளையொட்டி சிகாகோவில் 2-வது உலக இந்து
மாநாடு நடந்தது.

இதில் ஆர்.எஸ்எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்
பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், இந்துக்கள் அனைவரும்
ஒன்றாக இணைவது என்பது மிகக்கடினமான ஒரு செயல்.
முன்னதாக, நம்முடைய அமைப்பில் இருக்கும் சேவகர்கள்
இந்துக்கள் வீடுகளுக்குச் சென்று மக்களை ஒன்றுதிரட்ட
முயற்சித்தனர்.
ஆனால், சிங்கம் ஒருபோதும் கூட்டமாக நடக்காது என்று
தெரிவித்தார்கள்.

சிங்கங்கள் கூட்டமாக நடக்காதபோது, தனியாக
ஒரு சிங்கமோ அல்லது வங்காளப் புலியோ காட்டில் நடந்து
செல்லும்போது காட்டுநாய்கள் வேட்டையாடி அழித்துவிடும்.
இதைக் கண்டிப்பாக மறந்துவிடக்கூடாது என்று பேசி
இருந்தார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் இந்தப்
பேச்சுக்கு பரிபா பகுஜன் மகாசங் தலைவர்
பிரகாஷ் அம்பேத்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
-
எதிர்க்கட்சிகளைத்தான் நாய் என்று மோகன்பாகவத்
குறிப்பிட்டுள்ளார். மோகன் பாகவத்தின் இந்த மனநிலையை
நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நாட்டில் கட்சிகள் ஆட்சிக்கு வரும், போகும், ஆனால்,
மோகன் பாகவத்தின் இந்த மனநிலை என்பது நாட்டில்
இருக்கும் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு எதிராகப் பேசக்கூடாது,
சண்டையிடக்கூடாது என்பதைக் குறிப்பதாகும்.

இந்த மனநிலையால்தான் கடந்த 1949-ம் ஆண்டு
சர்தார் படேல் துணைப் பிரதமராக இருந்தபோது ஆர்எஸ்எஸ்
அமைப்பினர் சிறை செல்ல நேர்ந்தது. ஆனால் அதன்பின்
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் விடுவிக்கப்பட்டபோதிலும்,
அந்தச் சுதந்திரத்தை இன்னும் ஆர்எஸ்எஸ் தவறாகப்
பயன்படுத்தி வருகின்றனர்.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்குக்
கொண்டுவருவது குறித்து மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
சமீபத்தில் நடந்த பாஜக தேசிய செயற்குழுவில் அடிபணியாத
பாஜக என்ற முழக்கம் முன்வைத்தார்கள்.

ஆனால், குஜராத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்
ஏறக்குறையத் தோற்கும் நிலைக்கு வந்து வெற்றி பெற்றார்கள்,
கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியை இழந்தார்கள்.

இன்னும் 2 மாதங்கள்தான் அதற்குள் மத்தியப் பிரதேசம்,
ராஜஸ்தான், சட்டீஸ்கர்,மிசோரம் மாநில சட்டப்பேரவைத்
தேர்தல் முடிவு தெரிந்துவிடும்.
-
இந்த மாநிலங்களுக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன்,
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவான அமைத்து
போட்டியிட்டால் இந்த மாநிலங்களில் பாஜக தோற்கும்.

இவ்வாறு பிரகாஷ் அம்கேத்கர் தெரிவித்தார்.
-
------------------------------
தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 11, 2018 7:18 am

மோகன் பாகவத் ‘சிங்கம், நாய்கள்’ பேச்சுக்கு அம்பேத்கர் பேரன் கடும் கண்டனம்: எதிர்க்கட்சிகள் ஆவேசம் Owaisijpg
அசாசுதீன் ஓவைசி
---

இதற்கிடையே ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர்
அசாசுதீன் ஓவைசி பேசுகையில், ”ஆர்எஸ்எஸ் மற்ற
கட்சிகளை தவறாக அர்த்தம் புரிந்துகொண்டிருக்கிறது.

தங்களைப் புலிகள், சிங்கம் போலவும் மற்ற கட்சிகளையும்
மற்ற மதத்தினரை நாய்கள் போலவும் சித்தரிக்கிறார்கள்.
இதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மொழிவழக்கம்.
இதை மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள் “எனத்
தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர்
நவாப் மாலிக் கூறுகையில், "இதுதான் ஆர்எஸ்எஸ், பாஜக
அமைப்பின் சித்தாந்தம். அவர்களுக்குச் சாதி அரசியல்
எப்படிச் செய்வது என்பது மட்டுமே தெரியும்.

சாதிவாரியாக இந்துக்களைப் பிரிப்பதை அவர்கள் நிறுத்தும்
நாளில் உண்மையில் ஒவ்வொரு இந்துவும், மற்ற மதத்தில்
உள்ள ஒவ்வொருவரும் சிங்கமாக மாறுவார்கள்" எனத்
தெரிவித்தார்.
-
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் சாவந்த்
கூறுகையில், "இந்துக்களுக்கு எதிரான மனநிலைதான்
ஆர்எஸ்எஸ் கொண்டிருக்கும். சாதி மற்றும் மதங்களை
நோக்கி வெறுப்பை விதைப்பதுதான் தெரியும்.

மதங்களை இவ்வாறு பிரித்துப் பேசும் ஆர்எஸ்எஸ்
தலைவருக்கு இது வெட்கக்கேடு" எனத் தெரிவித்தார்.
-
------------------------------
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக