புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10 
91 Posts - 62%
heezulia
சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10 
36 Posts - 25%
வேல்முருகன் காசி
சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
viyasan
சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10 
233 Posts - 37%
mohamed nizamudeen
சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_m10சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச தேயிலைத் தினம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Dec 19, 2009 12:52 pm

First topic message reminder :

[size=24]சர்வதேச தேயிலைத் தினம்
உலகின்
பல நாடுகளில் வாழும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் ஒற்றுமைக் குரலை ஒரே
தினத்தில் எழுப்புவதற்காக டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி சர்வதேச தேயிலைத்
தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

இம்முறை இலங்கையில் சர்வதேச தேயிலைத் தினம் எதிர்வரும் 15 ஆம் திகதி
ஹட்டன் மாநகரிலும் 20ஆம் திகதி மாத்தளையிலும் இடம்பெற ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. ஹட்டனில் இது தொடர்பான மாநாடு ஒன்றும் மாத்தளையில்
பேரணி ஒன்றும் இடம்பெறவுள்ளன.



முதலாவது தேயிலைத் தினம்

2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
பிரேஸில் நகரில் இடம்பெற்ற உலக சமூக மாமன்ற மாநாட்டிலேயே தேயிலைத்
தினமொன்று கொண்டாடப்பட வேண்டும் என்றும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி அது
அனுஷ்டிக்கப்படவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அதன் படி அவ்வாண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதலாவது சர்வதேச
தேயிலைத் தினம் இந்திய தலைநகர் புது டில்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு
கழக மண்டபத்தில் (Indian Constitutional Club) இடம்பெற்றது.

இதன்போது, தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகளின் தொழிற்சங்க மற்றும்
சிவில் அமைப்புகள் கலந்து கொண்டன. இவ்வமைப்புகளின் பிரதிநிதிகளின் மூலம்
முதலாவது தேயிலைத் தின பிரகடனம் தாயாரிக்கப்பட்டது.



இலங்கையின் சார்பில் மூத்த தொழிற்சங்கவாதியான ஓ.ஏ.இராமையா உட்பட பி. முத்துலிங்கம், எம்.எச்.மொஹிதீன், கே.சந்திரசேகர,
ஜயரட்ண மல்லியகொட, எஸ்.முருகையா, சந்திரமதி, மேனகா கந்தசாமி, கலியபெருமாள் ஆகியோருடன் பலரும் பங்கு பற்றினர்.

முதலாவது மாநாட்டில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள்
குறித்து அலசி ஆராயப்பட்டது. தீர்வுகளும் முன்மொழியப்பட்டன. அவர்களின்
தொழில், பாதுகாப்பு உட்பட பெண் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டது.

இதில் மு க்கிய அம்சமாக வேதனம் பற்றிய கொள்கை பிரஸ்தாபிக்கப்பட்டது.
வாழ்க்கைக்கான வேதனம் (Living Wage) தொடர்பில் இங்கு கொள்கைப் பிரகடனம்
ஒன்று வெளியிடப்பட்டது.


அதன்படி


* வேதனமானது வாழ்க்கைச்செலவு வளர்ச்சியை ஒட்டி அமைய வேண்டும்.


* வேதன தீர்மானம் விஞ்ஞானபூர்வமாக, ஜனநாயக ரீதியாக வெளித்தன்மை போன்ற அம்சங்களைக் கொண்டதாக அமைய வேண்டும்.
கூட்டு பேரம் முத்தரப்பு பேச்சுவார்த்தை தேவை.

அங்கீகரிக்கப்பட்ட சம்பளத்தை, சலுகைகளை நிர்வாகங்கள் குறைக்கக்கூடாது.
குறைந்த பட்ச சம்பளத் திட்டம் மேலும் குறைக்கப்படக் கூடாது. மேலும்
நிர்ணயிக்கப்பட்ட வேதன திட்டத்தை சலுகைகளை மேலதிக கொடுப்பனவுகளை
நிர்வாகங்கள் மறுக்கவோ குறைக்கவோ கூடாது போன்ற அம்சங்களையும் வேறு பல
கொள்கை விளக்கங்களையும் கொண்டதாக அது அமைந்தது.


அங்கீகாரம்

சர்வதேச தேயிலைத் தினம் உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற ஐக்கிய நாடுகள்
சபையின் பிரகடனம் அவசியம். இன்று தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ள உலகின் பல
நாடுகளின் தொழிற்சங்க சிவில் பிரதிநிதிகள் இது தொடர்பாக ஒவ்வொரு வருடமும்
ஐக்கிய நாடுகள் சபைக்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

தேயிலைத் தின மாநாடுகள் மற்றும் தொடர்ச்சியான செயற்திட்டங்கள் மூலம்
இவ்விடயம் தொழிலாளர் மத்தியிலும் கொண்டு செல்லப்படல் வேண்டும். இதன் மூலம்
கோரிக்கைகளை வென்றெடுக்கலாம் என்பது திண்ணம்.
[/size]


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 19, 2009 6:35 pm

சிவா wrote:
Kraja29 wrote:நான் தம்மடிக்குரத விட்டுட்டேன் , நீங்க தான் இதோ அதோன்னு சொல்லிட்டு டபாய்சுட்டு இருக்கீங்க.

உங்களைப் போல் பொய்சொல்லத் தெரியல தல! அதனாலதான் இன்னும் புகைப்பதாக உண்மையை கூறிவருகிறேன்...

எங்களுக்கு இன்னுமொரு உண்மை தெரியணும் , அதையும் சொல்லுறீங்களா மிஸ்டர் .அரிச்சந்திரன் அவர்களே ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 19, 2009 6:46 pm

என்ன உண்மை தெரியனும்!!!

தயவு செய்து தனிமடலில் கேட்கவும்!!!



சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 19, 2009 6:48 pm

சிவா wrote:என்ன உண்மை தெரியனும்!!!

தயவு செய்து தனிமடலில் கேட்கவும்!!!

ஹா ஹா ஹா .. அதெல்லாம் முடியாது , இங்க தான் கேட்பேன், கேட்கவா ???? சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 182891

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 19, 2009 6:51 pm

நாம என்ன அப்படியா பழகி இருக்கோம்!!!

நம்ம நட்பு கடலைவிட ஆழமானது, காக்கையைவிட கறுப்பானது!!!

அப்படியெல்லாம் அவசரப்பட்டு கேக்கக் கூடாது!!!



சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 19, 2009 6:53 pm

சிவா wrote:நாம என்ன அப்படியா பழகி இருக்கோம்!!!

நம்ம நட்பு கடலைவிட ஆழமானது, காக்கையைவிட கறுப்பானது!!!

அப்படியெல்லாம் அவசரப்பட்டு கேக்கக் கூடாது!!!


ஓகே போனாபோகுது விட்டுறேன் , கத்தரிக்காய் முற்றினா கடைக்கு வராமலா போயிடும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 19, 2009 6:56 pm

அப்பாடா தப்பிச்சேன்!

கத்தரிக்காய் முற்றி தானா கடைக்கு வரட்டும், பிஞ்சிலே பறித்து எண்ணெய்க் கத்தரிக்காய் செய்து சாப்பிட்டு விடாதீர்கள்!!!!



சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 19, 2009 6:58 pm

சிவா wrote:அப்பாடா தப்பிச்சேன்!

கத்தரிக்காய் முற்றி தானா கடைக்கு வரட்டும், பிஞ்சிலே பறித்து எண்ணெய்க் கத்தரிக்காய் செய்து சாப்பிட்டு விடாதீர்கள்!!!!

நானா சொல்ல மாட்டேன் , போதையில உளறிட்டனா என்னை கேட்க கூடாது , ஆமா சொல்லிபிட்டேன் சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Drunken_smilie

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 19, 2009 6:59 pm

குடிகாரன் கூட கூட்டு வச்சிருந்தாலே இப்படித்தான்!!! சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 230655



சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 19, 2009 7:03 pm

சிவா wrote:குடிகாரன் கூட கூட்டு வச்சிருந்தாலே இப்படித்தான்!!! சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 230655


ஆமா தல இன்னிக்கு எடுத்துட்டு வந்த கூட்டு சரியில்ல , நேத்து கொண்டு வந்த முட்டை பொரியல் நல்லா இருந்தது , நாளைக்கு சைடுடிஷ்ஷா அதையே எடுத்து வாங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 19, 2009 7:05 pm

சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 705463 சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 705463 சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 705463 சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Lol



சர்வதேச தேயிலைத் தினம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக