புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2000, 200 ரூபாய் நோட்டு கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியுமா?- புதிய விதிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி Poll_c102000, 200 ரூபாய் நோட்டு கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியுமா?- புதிய விதிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி Poll_m102000, 200 ரூபாய் நோட்டு கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியுமா?- புதிய விதிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2000, 200 ரூபாய் நோட்டு கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியுமா?- புதிய விதிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி Poll_c102000, 200 ரூபாய் நோட்டு கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியுமா?- புதிய விதிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி Poll_m102000, 200 ரூபாய் நோட்டு கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியுமா?- புதிய விதிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி Poll_c10 
339 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen

15 Posts - 3%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

2000, 200 ரூபாய் நோட்டு கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியுமா?- புதிய விதிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 11, 2018 7:09 am

ரூ.2000, ரூ.200 நோட்டுகள் கிழிந்துவிட்டால் அல்லது
அழுக்கடைந்தால் மாற்ற முடியுமா, மாற்றினால் எவ்வளவு
பணம் கிடைக்கும் என்பது குறித்த தெளிவான
விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகளில் ஒவ்வொரு வகையான சேதத்துக்கு
ஏற்றாற்போல் பணம் கிடைக்கும் என்ற வகையில்
விதிமுறைகளை வகுத்துள்ளது.

இப்போது வரை ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ. 50, ரூ.100, ரூ.500 ஆகிய
நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவது குறித்த
விதிமுறைகள் மட்டுமே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

ஆனால், புதிதாக வெளியிட்ட 2000 ரூபாய், 200 ரூபாய்
நோட்டுகளுக்கு எந்தவிதிமுறையும் இல்லை.

இதன் காரணமாக ரூ.2 ஆயிரம் நோட்டுகளில் ஏதேனும்
மை கறை, அழுத்து, மஞ்சள் , ஏதேனும் ஓரத்தில் கிழிந்து
விடுதல் போன்ற சேதங்கள் ஏற்பட்டால், ஏடிஎம் பணம்
டெபாசிட் செய்யும் எந்திரங்களும் ஏற்பதில்லை.
வங்கிகளும் ஏற்கயோசித்து வந்தன.

இந்நிலையில் சிறிய வடிவத்தில் மகாத்மா காந்தி சீரிஸில்
கொண்டு வந்த நோட்டுகளை மாற்றுவது குறித்து ரிசர்வ்
வங்கி நிதி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதி புதிய
விதிமுறைகள் குறித்து அனுப்பி இருந்தது..

நிதி அமைச்சகத்தின் அனுமதி கிடைத்த நிலையில்
விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
-
2009-ம் ஆண்டு பணம் திருப்பப்பெறும் விதிமுறைப்படி,
சிறிய அளவிலும், வடிவத்திலும் வெளியிடப்பட்ட
மகாத்மா காந்தி சீரிஸ் வகை ரூபாய் நோட்டுகள்
வெளியிடப்பட்டுள்ளன.

இதில் ரூ.2000 நோட்டின் அளவு 109.56 சதுரசெ.மீ.
இதில் 88 சதுரசெ.மீ வரை ரூ.2 ஆயிரம் நோட்டு
கிழிந்திருந்து அதை வங்கியில் கொடுத்தால் அதற்கு
முழு பணமும் திருப்பி அளிக்கப்படும் அல்லது
44 சதுரசெ.மீ வரை சேதமடைந்திருந்தால், பாதி பணம்
மட்டுமே அளிக்கப்படும்.

அதற்கும் குறைவாக சேதமடைந்திருந்தால், பணம்
வழங்கப்படாது.

அதேபோல ரூ.200 நோட்டுகள் 78 சதுர செமீ வரை இருந்து
அதை வங்கியில் அளித்தால் அதற்கு முழுப்பணம்
அளிக்கப்படும், 39 சதுரசெமீ வரை இருந்தால் பாதி பணம்
திருப்பி அளிக்கப்படும். அதற்கு அதிகமாகக் கிழிந்திருந்தால்
பணம் வாங்கப்படாது.

மேலும் ரூ.2000, ரூ.200 நோட்டுகள் சேதம் அடைந்திருக்கும்
அளவைப் பொறுத்து பணம் அளிப்பது முடிவு செய்யப்படும்
எனத் தெரிவித்துள்ளது.
-
-----------------
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக