புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீணா ராவ்: அமெரிக்காவில் பத்திரிகை நடத்தும் முதல் இந்திய பெண்மணி Poll_c10வீணா ராவ்: அமெரிக்காவில் பத்திரிகை நடத்தும் முதல் இந்திய பெண்மணி Poll_m10வீணா ராவ்: அமெரிக்காவில் பத்திரிகை நடத்தும் முதல் இந்திய பெண்மணி Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீணா ராவ்: அமெரிக்காவில் பத்திரிகை நடத்தும் முதல் இந்திய பெண்மணி Poll_c10வீணா ராவ்: அமெரிக்காவில் பத்திரிகை நடத்தும் முதல் இந்திய பெண்மணி Poll_m10வீணா ராவ்: அமெரிக்காவில் பத்திரிகை நடத்தும் முதல் இந்திய பெண்மணி Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
வீணா ராவ்: அமெரிக்காவில் பத்திரிகை நடத்தும் முதல் இந்திய பெண்மணி Poll_c10வீணா ராவ்: அமெரிக்காவில் பத்திரிகை நடத்தும் முதல் இந்திய பெண்மணி Poll_m10வீணா ராவ்: அமெரிக்காவில் பத்திரிகை நடத்தும் முதல் இந்திய பெண்மணி Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீணா ராவ்: அமெரிக்காவில் பத்திரிகை நடத்தும் முதல் இந்திய பெண்மணி Poll_c10வீணா ராவ்: அமெரிக்காவில் பத்திரிகை நடத்தும் முதல் இந்திய பெண்மணி Poll_m10வீணா ராவ்: அமெரிக்காவில் பத்திரிகை நடத்தும் முதல் இந்திய பெண்மணி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணா ராவ்: அமெரிக்காவில் பத்திரிகை நடத்தும் முதல் இந்திய பெண்மணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 09, 2018 8:09 am

வீணா ராவ்: அமெரிக்காவில் பத்திரிகை நடத்தும் முதல் இந்திய பெண்மணி _103309604_40559e69-cc19-4640-ba20-606faadcded1
-
டிஜிட்டல் பத்திரிகை யுகத்தில், அமெரிக்காவின் ஜார்ஜியா
மாகாணத்தில் "NRI Pulse" என்ற பத்திரிகையை
நடத்தி வரும் முதல் இந்திய பெண் என்று லிம்கா உலக சாதனை
புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார் வீணா ராவ்.

12 ஆண்டுகளுக்கு முன்னதாக வீணா ராவ், 'என்.ஆர்.ஐ பல்ஸ்'
என்ற மாதாந்திர பத்திரிக்கையை தொடங்கினார்.
வெளிநாட்டில் பத்திரிகை நடத்துவது மற்றும் வீணா ராவின்
ஆர்வங்கள் குறித்து பிபிசி செய்தியாளர் சரத் பெஹாரா
அவருடன் பேசினார்.

என்.ஆர்.ஐ பல்ஸ் என்ற பெயரின் பின்னணி என்ன?

அமெரிக்காவின் ஜார்ஜியா மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில்
வசிக்கும் ஆசிய-அமெரிக்கர்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில்
2006ஆம் ஆண்டு, மாதாந்திர பத்திரிகையாக என்.ஆர்.ஐ பல்ஸ்,
தொடங்கப்பட்டது.

"ஒரு சமூகத்தை ஊக்குவிக்கும் 'உந்துவிசை' (Impulse) பத்திரிகை
என்று ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார்.
அது என் மனதிலேயே ஆழமாக பதிந்து போய்விட்டது. பலவிதமாக
யோசித்து, பத்திரிகை ஒன்றை தொடங்கிவிடலாம் என்று முடிவு
செய்துவிட்டேன்".

"ஆனால், அதற்கான திட்டமோ, முதலீடோ என்னிடம் இல்லை,
என்னால் முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே ஆழமாக இருந்தது.
வசதியாக வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு இப்படி முடிவு எடுப்பது
என்னவோ மிகவும் சுலபமானதாகவே இருந்தது" என்று அந்த
நாட்களை நினைவுபடுத்திச் சொல்கிறார் வீணா ராவ்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 09, 2018 8:10 am

வீணா ராவ்: அமெரிக்காவில் பத்திரிகை நடத்தும் முதல் இந்திய பெண்மணி _103309605_1af430fc-6a65-49ec-956e-79057c0ec06f
-

அச்சு ஊடகத்தை மக்கள் பயன்படுத்துவது குறைந்துக்
கொண்டிருந்த அந்த காலகட்டத்தில், மிகப்பெரிய பத்திரிகைகள்
கூட மூடப்பட்டுக் கொண்டிருந்தன.

அந்த சூழலில், புதிய பத்திரிகை தொடங்குவது என்பது
சாதாரணமான விஷயம் அல்ல.

ஒரு செய்தித்தாளை நடத்துவதில் வழக்கமாக ஏற்படும் சிரமங்கள்,
நிதி நெருக்கடிகள் என அனைத்தையும் வீணா ராவ் எதிர்கொண்டார்.
ஆனால் பத்திரிகை நடத்த வேண்டும் என்ற தனது முடிவில்
உறுதியாக இருந்ததை வீணா ராவ் நினைவுகூர்கிறார்.

"பத்திரிகை நடத்துவது என்பது சாதாரணமான காரியம் இல்லை
என்ற மிகப்பெரிய உண்மையை இத்தனை ஆண்டுகளில் நான்
நிதர்சனமாக உணர்ந்துவிட்டேன். ஆனால் பிரச்சனைகளை கண்டு
மனம் தளாராமல் நீடித்து நின்றதுதான் எனது பலம்” என்கிறார்
வீணா.
-
-------------------------
நன்றி- பி பி சி -இணையதளம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக